ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளமைக்கு வழிவிடுங்கள்

2 posters

Go down

இளமைக்கு வழிவிடுங்கள் Empty இளமைக்கு வழிவிடுங்கள்

Post by சபீர் Wed 7 Apr 2010 - 21:06

தடைக்கல்லாக நிற்காதீர்கள், தடைகளை அகற்றி இஸ்லாம் தழைப்பதற்கு வழிகாட்டுங்கள், முன்னேற்றப் பாதையில் முனைப்புடன் செல்வதற்கு களங்கரை விளக்காக நில்லுங்கள். இஸ்லாம் உயர்ந்தோங்க ஊக்க மருந்தாகச் செயல்படுங்கள். சிவப்பு விளக்கு அகலட்டும், பச்சை விளக்கு எரியட்டும். எரியும் நெருப்பிற்கு குளிர் நீராய் அல்ல, உயிர் நாடியாய் இருங்கள்.

இமாம் புகாரீ, மற்றும் முஸ்லீம் ஆகியோரின் ஒருமித்த கருத்தைப் பெற்றதொரு நபிமொழி இது. ஒருநாள் பொழுதில் தனது இயற்கைத் தேவையைக் கழிக்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒதுங்குமிடம் நோக்கிச் செல்கின்றார்கள். இயற்கைத் தேவையை நிறைவு செய்து விட்டுத் திரும்பும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு தண்ணீரின் தேவை என்பது மிகவும் அவசியமானதொன்று என்று உணர்கின்றார் அந்தச் சிறுவர். எனவே ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீரை அள்ளி அங்கே வைத்து விட்டுச் செல்கின்றார். திரும்பி வந்து பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அங்கே தண்ணீர் பாத்திரத்தைக் காண்கிறார்கள். (இங்கே உள்ள தண்ணீரை) யார் கொண்டு வந்து வைத்தது? கேள்விகள் பிறக்கின்றன, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து..! அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) என்ற சிறுவர் தான் தங்களுக்காக இந்தத் தண்ணீரை தயார் செய்து வைத்து விட்டுச் சென்றார் என்ற பதில் கிடைக்கின்றது. இதனைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த மாத்திரத்திலேயே, அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். பிரார்த்தனைகளின் வரிகள் இதோ :




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இளமைக்கு வழிவிடுங்கள் Empty Re: இளமைக்கு வழிவிடுங்கள்

Post by சபீர் Wed 7 Apr 2010 - 21:07

''யா அல்லாஹ்! இஸ்லாமிய மார்க்கத்தில் மிக ஆழ்ந்த தெளிவை அவருக்கு வழங்குவாயாக! (இன்னும்) அதன் விளக்கங்களில் அவருக்கு தனித்திறமையை வழங்குவாயாக!

மேற்கண்ட நபிமொழி நமக்கு எதனை உணர்த்துகிறதென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையை பரிசாகப் பெற்றுக் கொண்ட அந்தச் சிறுவனின் வளர்ப்பு முறை, அவர் வளர்க்கப்பட்ட விதம், இன்னும் வயதில் மூத்தவர்களுக்குப் பணி விடை செய்ய வேண்டும், அவர்களைக் கௌரவப்படுத்த வேண்டும் என்ற உள்மனத்தாக்கம் தான் எனலாம்.

இத்தகைய அந்த இளைஞர் தான் பின்னாளில் மார்க்கத்தில் தெளிந்த அறிவையும், அதன் அர்த்தங்களில் மடை திறந்த வெள்ளம் போல ஞானத்தைப் பெற்றுக் கொண்டார். அவரது அந்த தெளிந்த ஞானத்தின் மூலமாக கடந்த 1400 வருடங்களாகவும், இன்னும் வரக் கூடிய நம்முடைய சந்ததிகளும் பயனடையக் கூடிய அளவில் அவரது கல்வி ஞானம் முழு சமுதாயத்திற்கும் பயன் தந்து கொண்டிருக்கின்றது. அவரைப் போன்றதொரு மார்க்கத்தில் விளக்கம் பெற்ற பெருமக்கள் இதுவரை தோன்றவில்லை என்ற நிலை தான் இருந்து கொண்டிருக்கின்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே..!




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இளமைக்கு வழிவிடுங்கள் Empty Re: இளமைக்கு வழிவிடுங்கள்

Post by சபீர் Wed 7 Apr 2010 - 21:07

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மனிதர்களிலேயே ஒரு தனித்துவமிக்க, இறைவனது அன்பிற்கு பாத்திரமானவர், அந்த மனிதர் இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் இளவல்கள் வளர வேண்டும், அதன் மூலம் வரக் கூடிய தலைமுறைகள் தளைத்தோங்க வேண்டும் என்று அவர் செலுத்திய கவனத்தை நாம் மேற்கண்ட நபிமொழிகளின் மூலம் காண முடிகின்றது. அந்த இளைஞரைப் பற்றித் தானே நாமும் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கின்றோம், இன்று நேற்றல்ல, இன்னும் நாம் மட்டுமல்ல, கடந்த காலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இன்னும் வரக் கூடிய முஸ்லிம் உம்மத்தும் .., ஏன் முழு மனித சமுதாயமும் அவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதன் காரணம், அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அந்த இளைஞர் வளர்க்கப்பட்டத விதம் தான் காரணமாகும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இளமைக்கு வழிவிடுங்கள் Empty Re: இளமைக்கு வழிவிடுங்கள்

Post by சபீர் Wed 7 Apr 2010 - 21:08

அந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரியும், தான் ஒருவரால் மட்டும் இந்த பூமிப் பந்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் இந்த இஸ்லாமிய மார்க்கத்தைக் கொண்டு செல்ல முடியாது, இன்னும் அதற்குத் தனது குறுகிய ஆயுளும் பயன்படாது என்பதும் அவருக்குத் தெரியும். எனவே தான் அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் (ரலி), உஸமா பின் ஸைத் (ரலி) போன்ற இளைஞர்களை உருவாக்கினார்கள், இஸ்லாமியப் பண்பாட்டில் வார்த்தெடுத்தார்கள், தான் மரணித்த பின்பு இந்த மார்க்கத்தைப் பாதுகாக்கவும், அதனைப் பரப்பவும் இவரைப் போன்றவர்கள் நிச்சயம் தேவை என்பதை உணர்ந்தார்கள்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இளமைக்கு வழிவிடுங்கள் Empty Re: இளமைக்கு வழிவிடுங்கள்

Post by சபீர் Wed 7 Apr 2010 - 21:08

இன்றைக்கு நம் தலைமுறையில் நடந்து கொண்டிருப்பதென்ன? இந்த இஸ்லாமிய மார்க்கத்தினை வெற்றி பெற்ற மார்க்கமாக பரிணமிக்கச் செய்வதற்குத் தேவையான பொறுப்பும், கடமையுணர்வும் நம்மிடம் வெற்றிடமாகக் காணப்படுவதும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலையும் தான் காணப்படுகின்றது. இதன் காரணமென்ன? நமது முன்னோர்கள் நம்மை வளர்த்த விதத்தில் எங்கோ ஓரிடத்தில் பிழை நேர்ந்திருக்கின்றது என்பதே அதன் உள்ளர்த்தமாகும். இந்த உன்னதமார்க்கத்தை தனது தோள்களில் சுமந்து எடுத்துச் செல்லக் கூடிய வலிமை மிக்கவர்களாக இன்றைய இளைஞர்கள் இருந்தும், அவர்களது அந்த உன்னத பருவத்தை அதற்கான வழிமுறைகளில் பயிற்றுவிக்காததன் காரணமாக, அவர்களது ஆற்றல்கள் இன்றைக்கு வேறுவிதமாக இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றமாகக் கழிந்து கொண்டிருக்கும் போக்கை நாம் கண்டு வருகின்றோம். அதன் மூலம் அவர்கள் வருங்கால சந்ததிகளுக்கு இஸ்லாத்தைக் கொண்டு செல்லாமல் அல்லது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கைகளையோ அல்லது பழக்க வழக்கங்களையோ அல்லது அரைகுறையாகத் தான் புரிந்து கொண்டதையோ கொண்டு சென்று கொண்டிருக்கக் கூடிய நிலையைப் பார்க்கின்றோம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இளமைக்கு வழிவிடுங்கள் Empty Re: இளமைக்கு வழிவிடுங்கள்

Post by சபீர் Wed 7 Apr 2010 - 21:09

எனவே, இந்த மார்க்கத்திற்கு நேர்ந்திருக்கும் இந்த இழிநிலையைத் துடைக்கும் பொறுட்டு, இன்றைய இளைஞர்களை நாளைய இஸ்லாமிய சமுதாய மறுமலர்ச்சிக்கு எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து, அதன் அவசியம் குறித்து இங்கே நாம் சற்று கலந்துரையாடுவோம். நமது முன்னோர்கள் நமக்கு வழங்கத் தவறிய மார்க்கத்தின் அடிப்படைகளை, அவர்கள் செய்து விட்ட தவறுகளை நாமும் செய்யாது, நாளைய சமுதாயம் நம்மைக் குற்றப்படுத்தாதிருப்பதற்கு இன்றே நாம் முனைப்புடன் செயல்படுவோம். அதற்கு இந்தக் கட்டுரை உதவுமென்று நாம் நினைக்கின்றோம். இன்ஷா அல்லாஹ்..!




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இளமைக்கு வழிவிடுங்கள் Empty Re: இளமைக்கு வழிவிடுங்கள்

Post by ரமீஸ் Wed 7 Apr 2010 - 23:51

நல்ல அறிவுரை நல்ல நட்ச்சிந்தனை .


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

இளமைக்கு வழிவிடுங்கள் Empty Re: இளமைக்கு வழிவிடுங்கள்

Post by சபீர் Tue 15 Jun 2010 - 22:39

ரமீஸ் wrote:நல்ல அறிவுரை நல்ல நட்ச்சிந்தனை .
இளமைக்கு வழிவிடுங்கள் 154550 இளமைக்கு வழிவிடுங்கள் 678642 இளமைக்கு வழிவிடுங்கள் 678642 இளமைக்கு வழிவிடுங்கள் 678642 இளமைக்கு வழிவிடுங்கள் 678642 இளமைக்கு வழிவிடுங்கள் 678642 இளமைக்கு வழிவிடுங்கள் 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இளமைக்கு வழிவிடுங்கள் Empty Re: இளமைக்கு வழிவிடுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum