ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்திரை விமர்சனம்

2 posters

Go down

முத்திரை விமர்சனம் Empty முத்திரை விமர்சனம்

Post by thesa Fri Jun 19, 2009 10:58 pm


முத்திரை விமர்சனம்


முத்திரை விமர்சனம் 95753245-2736-49d6-8b09-6033f6bbef201
தமிழ் சினிமா தனது குடோ னில் தூக்கியெறிந்த பழைய பார்மேட்டை
தூசி தட்டி முத்திரை பதிக்க நினைத்திருக்கிறார் அனிஷ் தன்வீர்.

டேனியல் பாலாஜி பாஸ்போர்ட்டை திருடி விற்கும் ஒரு கிரிமினல். நித்தின் சத்யா
கோவில் உண்டியல் உட்பட பல திருட்டுகளை செய்துவிட்டு, கிராமத்திலிருந்து
சென்னைக்கு ஓடிவருகிறார்.

இவர்கள் இருவரும் ஒரு காலகட்டத்தில் இணை
பிரியா நண்பர்களாகிவிடுகிறார்கள். பாலாஜிக்கு லக்ஷ்மிராய். நித்தினுக்கு
மஞ்சரி என தொடங்குகிறது நாயகர்களின் காதல் காட்சிகள். (எப்படி காதல்
வந்தது என்று கேட்கக்கூடாது., அது அவர்களுக்கே தெரியாது)

இதற்கிடையில் அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையின்
வீடீயோ காட்சியை கொண்ட லேப்டாப் வைத்திருக்கும் நபரை விரட்டுகிறது
போலீஸ். பிறகு அந்த லேப்டாப், பாலாஜி, நித்தின், லக்ஷ்மிராய். மஞ்சரி
கும்பலிடம் கிடைக்கிறது. இதனால் இவர்களை ஒருபுறம் போலீஸ் துரத்துகிறது.
மறுபுரம் கொலையாளியின் ஆட்கள் துரத்துகின்றனர்.

இவர்களிடமிருந்து எப்படி தப்பித்தார்கள்? பிறகு கொலையாளி யார் என்பது எப்படி தெரிந்தது என்பதுதான் கதை.

இதுபோன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பார்த்ததுதான் என்றாலும் மக்கள்
மறந்துவிட்டார்கள் என்று நினைத்துவிட்டார் போல் இருக்கிறது படத்தின் கதை,
திரைக்கதை ஆசிரியரும், மறைந்த இயக்குநர் ஜீவாவின் மனைவியுமான அனீஷ்
தன்வீர்.

டேனியல் பாலாஜி இதுவரை வில்லனாக நடித்து தனி முத்திரையை
பதித்து வந்தவர் படத்தில் ஹீரோவாக முத்திரை பதித்துள்ளார். (டேன்ஸ்
சீக்கிரமா கத்துக்கோங்கோ)

நித்தின் சத்யா தனது வெகுளித்தனமான
நடிப்பில் காமெடிக் காட்சிகள் இல்லாத குறையை தீர்த்து வைக்கவும்
முயற்சித்திருக்கிறார். பார் டான்ஸராக வரும் லக்ஷ்மிராய், கவர்ச்சியுடன்
நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். (சோலோ ஹீரோயினா உங்க நடிப்பை
வெளிப்படுத்துங்க)

மஞ்சரி, கல்லூரி மாணவியாக வந்து நித்தினின் காதலியாக கலகலப்பான கதாபாத்திரமாக வலம் வருகிறார்.

படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை என்று டைட்டில் கார்டில் தெரிவதோடு சரி. பாடல்களிலோ
பின்னணி இசையிலோ தனது முத்திரையை பதிக்கவில்லை யுவன்.

ஆக்ஷன் படமாக இருந்தும் மிரளும் அளவுக்கு சண்டைக்காட்சிகள் இல்லை. ராஜசேகர்,
ஸ்டண்ட் சிவா என இரு ஸ்டண்ட் இயக்குநர்கள் இருந்தும் ஒருவரைகூட
நினைவுவைக்க இயலவில்லை.

பொல்லாதவன் கிஷோர், ரியாஷ்கான்,
பொன்வண்ணன், சரவணன், ஆனந்த் என வில்லன் பட்டாளம் ஏராளமாக
காண்பித்திருக்கிறார் இயக்குநர், இவர்களுக்கு என்று பெரிதாக காட்சி
ஒன்றும் வைக்காதது சொதப்பல்.

ஒளிப்பதிவாளர் சலீம் ஒரு குளோசப்
ஒரு லாங்க் ஷாட் என கணக்குபோட்டு காட்சிகளை படம் பிடித்திருக்கிறார்.
ஜீவாவின் உதவியாளர் என்பதை நிரூபிக்கவில்லை .

இயக்குநர் ஸ்ரீநாத் லாஜிக்கே பார்க்காமல் மேஜிக் செய்வது போல காட்சிகளை நகர்த்திக்
கொண்டு செல்கிறார். ஒட்டுமொத்த கதையையும் கிளைமாக்ஸில் சொல்லும்
இயக்குநர், அதுவரை ரசிகர்களை அமரவைக்க சுவாரஷ்யமாக எதுவும் செய்யவில்லை.

முத்திரை என்று எதற்கு டைட்டில் வைத்தார் என்பதையாவது சொல்லியிருக்கலாம்.

சென்சாரிடமிருந்து ஏ முத்திரையை வாங்கிய இயக்குநர், மக்களிடமிருந்து வெற்றி முத்திரையை வாங்கத் தவறிவிட்டார்.

நன்றி:சென்னைஆன்லைன்
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

முத்திரை விமர்சனம் Empty Re: முத்திரை விமர்சனம்

Post by ரூபன் Fri Jun 19, 2009 11:21 pm

super epa thiruddu vcd varum
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

முத்திரை விமர்சனம் Empty Re: முத்திரை விமர்சனம்

Post by thesa Fri Jun 19, 2009 11:46 pm

ruban1 wrote:super epa thiruddu vcd varum

கூடிய சீக்கிரம் இளவரசன் சார் help பண்ணுவார்ன்னு நம்புறேன்...
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

முத்திரை விமர்சனம் Empty Re: முத்திரை விமர்சனம்

Post by ரூபன் Sat Jun 20, 2009 12:35 am

methuva pesunka
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

முத்திரை விமர்சனம் Empty Re: முத்திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum