ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Poll_c10๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Poll_m10๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Poll_c10 
heezulia
๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Poll_c10๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Poll_m10๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Poll_c10๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Poll_m10๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Poll_c10 
VENKUSADAS
๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Poll_c10๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Poll_m10๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

๑۩۞۩๑ யார் ஞானி?

+6
ஹனி
mohan-தாஸ்
jahubar
சபீர்
சரவணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Empty ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Wed Apr 07, 2010 7:01 pm

First topic message reminder :

யார் ஞானி?

'நான்' மறையைக்
கற்றுக் கொண்டவனா ஞானி? - இல்லை!
'நான்' என்னும் அகந்தையைத்
தன்னுள் மறைத்துக் கொண்டவனே ஞானி!
வந்ததை எண்ணி
வருத்தப்படுபவனா ஞானி? - இல்லை!
வரப்போவதைத் தன்னுள்
அறிந்து கொள்பவனே ஞானி!

இறந்த பின்பும்
வாழத் தெரிந்தவனா ஞானி? - இல்லை!
வாழும் போதே
இறக்கத் தெரிந்தவனே ஞானி!

புறத்தால் புரிந்து கொண்டவனா
ஞானி? -இல்லை
அகத்தால் அறிந்துகொண்டவனே
ஞானி!

உலகத்தைத் துறந்துவிட்டவனா
ஞானி - இல்லை!
உள்ளத்தைக் கடந்துவிட்டவனே
ஞானி!
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Empty Re: ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by அன்பு தளபதி Wed Apr 07, 2010 9:13 pm

அட நீங்களும் சந்தானம் ரசிகையா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Empty Re: ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by ப்ரியா Wed Apr 07, 2010 9:16 pm

maniajith007 wrote:அட நீங்களும் சந்தானம் ரசிகையா

நான் லொள்ளு சபா பார்த்து சந்தானம் ரசிகை ஆகிவிட்டேன், அதுசரி மொக்கை போடுதல் என்ன்றால் என்ன ? அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Empty Re: ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by அன்பு தளபதி Wed Apr 07, 2010 9:18 pm

priyatharshi wrote:
maniajith007 wrote:அட நீங்களும் சந்தானம் ரசிகையா

நான் லொள்ளு சபா பார்த்து சந்தானம் ரசிகை ஆகிவிட்டேன், அதுசரி மொக்கை போடுதல் என்ன்றால் என்ன ? அன்பு மலர் அன்பு மலர்

இப்போ நான் உங்க கூட போடறதே மொக்க தான் ( சும்மா ஜோக் )
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Empty Re: ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by நிலாசகி Wed Apr 07, 2010 9:18 pm

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
யார் ஞானி?

'நான்' மறையைக்
கற்றுக் கொண்டவனா ஞானி? - இல்லை!
'நான்' என்னும் அகந்தையைத்
தன்னுள் மறைத்துக் கொண்டவனே ஞானி!
வந்ததை எண்ணி
வருத்தப்படுபவனா ஞானி? - இல்லை!
வரப்போவதைத் தன்னுள்
அறிந்து கொள்பவனே ஞானி!

இறந்த பின்பும்
வாழத் தெரிந்தவனா ஞானி? - இல்லை!
வாழும் போதே
இறக்கத் தெரிந்தவனே ஞானி!

புறத்தால் புரிந்து கொண்டவனா
ஞானி? -இல்லை
அகத்தால் அறிந்துகொண்டவனே
ஞானி!

உலகத்தைத் துறந்துவிட்டவனா
ஞானி - இல்லை!
உள்ளத்தைக் கடந்துவிட்டவனே
ஞானி!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தீதும் நன்றும் பிறர் தர வாரா ๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Empty Re: ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by ப்ரியா Wed Apr 07, 2010 9:23 pm

maniajith007 wrote:
priyatharshi wrote:
maniajith007 wrote:அட நீங்களும் சந்தானம் ரசிகையா

நான் லொள்ளு சபா பார்த்து சந்தானம் ரசிகை ஆகிவிட்டேன், அதுசரி மொக்கை போடுதல் என்ன்றால் என்ன ? அன்பு மலர் அன்பு மலர்

இப்போ நான் உங்க கூட போடறதே மொக்க தான் ( சும்மா ஜோக் )

இல்லை சந்தானம் சார் வாயில் இருந்து அடிக்கடி இந்த வார்த்தை பிரயோகம் வரும், அப்ப லொள்ளு சபா மனோகர் உங்களுக்கு பிடிக்காதா ? அதிர்ச்சி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Empty Re: ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by அன்பு தளபதி Wed Apr 07, 2010 9:26 pm

இல்லைங்க அவங்களை அந்த அளவு பிடிக்காது மொக்க போடுறதுன்ன தேவைல்லாம நோன நோன ன்னு பேசுறது ன்னு நினைக்கிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Empty Re: ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by ப்ரியா Wed Apr 07, 2010 9:29 pm

maniajith007 wrote:இல்லைங்க அவங்களை அந்த அளவு பிடிக்காது மொக்க போடுறதுன்ன தேவைல்லாம நோன நோன ன்னு பேசுறது ன்னு நினைக்கிறேன்

அருமை நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Empty Re: ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by அன்பு தளபதி Wed Apr 07, 2010 9:32 pm

priyatharshi wrote:
maniajith007 wrote:இல்லைங்க அவங்களை அந்த அளவு பிடிக்காது மொக்க போடுறதுன்ன தேவைல்லாம நோன நோன ன்னு பேசுறது ன்னு நினைக்கிறேன்

அருமை நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி எதுக்கு இந்த அருமை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? - Page 3 Empty Re: ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum