ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

๑۩۞۩๑ யார் ஞானி?

+6
ஹனி
mohan-தாஸ்
jahubar
சபீர்
சரவணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

๑۩۞۩๑ யார் ஞானி? Empty ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Wed Apr 07, 2010 7:01 pm

யார் ஞானி?

'நான்' மறையைக்
கற்றுக் கொண்டவனா ஞானி? - இல்லை!
'நான்' என்னும் அகந்தையைத்
தன்னுள் மறைத்துக் கொண்டவனே ஞானி!
வந்ததை எண்ணி
வருத்தப்படுபவனா ஞானி? - இல்லை!
வரப்போவதைத் தன்னுள்
அறிந்து கொள்பவனே ஞானி!

இறந்த பின்பும்
வாழத் தெரிந்தவனா ஞானி? - இல்லை!
வாழும் போதே
இறக்கத் தெரிந்தவனே ஞானி!

புறத்தால் புரிந்து கொண்டவனா
ஞானி? -இல்லை
அகத்தால் அறிந்துகொண்டவனே
ஞானி!

உலகத்தைத் துறந்துவிட்டவனா
ஞானி - இல்லை!
உள்ளத்தைக் கடந்துவிட்டவனே
ஞானி!
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? Empty Re: ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by சரவணன் Wed Apr 07, 2010 7:07 pm

அருமை கிருஷ்!!! வாழ்த்துகள் & பாராட்டுக்கள்.

๑۩۞۩๑ யார் ஞானி? 677196 ๑۩۞۩๑ யார் ஞானி? 677196


வாழ்க்கையை வெறுத்தவன் ஞானியல்ல
வாழ்க்கையை உணர்ந்தவன் ஞானி
(எதோ ஒரு படத்துல எம்.ஜி.ஆர் சொன்னது)


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? Empty Re: ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by சபீர் Wed Apr 07, 2010 7:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? Empty Re: ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by jahubar Wed Apr 07, 2010 7:15 pm

๑۩۞۩๑ யார் ஞானி? 677196 ๑۩۞۩๑ யார் ஞானி? 677196 ๑۩۞۩๑ யார் ஞானி? 678642
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? Empty jahubar

Post by jahubar Wed Apr 07, 2010 7:21 pm

๑۩۞۩๑ யார் ஞானி? 677196 ๑۩۞۩๑ யார் ஞானி? 677196 ๑۩۞۩๑ யார் ஞானி? 678642
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? Empty Re: ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by mohan-தாஸ் Wed Apr 07, 2010 7:23 pm

๑۩۞۩๑ யார் ஞானி? 677196 ๑۩۞۩๑ யார் ஞானி? 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? Empty Re: ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by ஹனி Wed Apr 07, 2010 7:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


๑۩۞۩๑ யார் ஞானி? Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? Empty Re: ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by அன்பு தளபதி Wed Apr 07, 2010 8:13 pm

சூப்பர் நண்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? Empty Re: ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by ப்ரியா Wed Apr 07, 2010 8:54 pm

பிச்ச wrote:அருமை கிருஷ்!!! வாழ்த்துகள் & பாராட்டுக்கள்.

๑۩۞۩๑ யார் ஞானி? 677196 ๑۩۞۩๑ யார் ஞானி? 677196


வாழ்க்கையை வெறுத்தவன் ஞானியல்ல
வாழ்க்கையை உணர்ந்தவன் ஞானி
(எதோ ஒரு படத்துல எம்.ஜி.ஆர் சொன்னது)

கிருஷ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள், என்ன பிச்சு அண்ணா குழப்புறார், எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் நான் இந்த படம் மட்டும் பார்க்கல எதோ ஒரு என்ன கொடுமை சார் இது
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? Empty Re: ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by சரவணன் Wed Apr 07, 2010 8:57 pm

priyatharshi wrote:
பிச்ச wrote:அருமை கிருஷ்!!! வாழ்த்துகள் & பாராட்டுக்கள்.

๑۩۞۩๑ யார் ஞானி? 677196 ๑۩۞۩๑ யார் ஞானி? 677196


வாழ்க்கையை வெறுத்தவன் ஞானியல்ல
வாழ்க்கையை உணர்ந்தவன் ஞானி
(எதோ ஒரு படத்துல எம்.ஜி.ஆர் சொன்னது)

கிருஷ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள், என்ன பிச்சு அண்ணா குழப்புறார், எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் நான் இந்த படம் மட்டும் பார்க்கல எதோ ஒரு என்ன கொடுமை சார் இது

எம்ஜிஆர் & பானுமதி நடித்த படம்.
படத்தின் பெயர்: குலேபகவாலி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

๑۩۞۩๑ யார் ஞானி? Empty Re: ๑۩۞۩๑ யார் ஞானி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum