ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..!

3 posters

Go down

இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Empty இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..!

Post by mohan-தாஸ் Wed Apr 07, 2010 6:31 pm

இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Tu_10243இந்திய ராணுவம் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இருந்து ரகசிய ஆவணங்களை கம்ப்யூட்டர் மூலமாக சீன உளவாளிகள் திருடியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

`நிழல் மேகங்கள்` என்ற பெயரில் டொராண்டோவை மையமாக கொண்ட கனடா மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் இந்த உளவு விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இந்தியாவில் உள்ள வர்த்தகம், கல்வி மற்றும் பிற கம்ப்யூட்டர் நெட்வொர்க் முறையை திருடுவதற்காகவே சீனாவில் ஏராளமான சர்வர்கள் நிறுவப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள தனியார் தகவல்கள் மட்டுமின்றி, இந்திய அரசு தொடர்புடைய தகவல்களையும் சீன உளவாளிகள் திருடி வருவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. பெல்ஜியம், செர்பியா, ஜெர்மனி, இத்தாலி, குவைத், அமெரிக்கா, ஜிம்பாப்வே, இங்கிலாந்து, சைப்ரஸ் போன்ற நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் ரகசிய கம்ப்யூட்டர் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன.

மேலும், சீனாவுக்கு வெளியே இருந்தபடியும் இத்தகைய காரியங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். குடிமக்களின் தனிப்பட்ட, வர்த்தக, நிதி மற்றும் பல்வேறு தகவல்களும் திருடப்பட்டுள்ளன. இவ்வாறு திருடப்படும் ஆவணங்களை `ரகசியமானது`, `தடை செய்யப்பட்டது`, `நம்பிக்கைக்குரியது` என தரம் பிரித்து வைத்துள்ளனர்.

தரையில் இருந்து விமானத்தை தகர்க்கும் ஏவுகணையான `பெச்சோரா ஏவுகணை திட்டம்`, அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் மொபைல் ஏவுகணை பற்றிய தகவல்கள், பீரங்கி தொடர்பான `சக்தி திட்டம்` போன்ற இந்திய ராணுவத்தின் அதி முக்கிய ரகசிய தகவல்களும் சீன உளவாளிகளின் கம்ப்யூட்டரில் பதிவாகி இருக்கிறது.

திபெத் மத தலைவர் தலாய்லாமா அலுவலகத்தில் இருந்தும் ஏராளமான ரகசிய ஆவணங்களை அந்த உளவாளிகள் திருடி இருக்கின்றனர். தலாய்லாமா அலுவலகத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலும் ஆயிரத்து ஐநூறு கடிதங்கள் அனுப்பப்பட்டு இருப்பதையும் அதன் விவரங்களையும் சீன உளவாளிகளின் கம்ப்யூட்டர் தெரிவிப்பதாக உளவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Empty Re: இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..!

Post by சரவணன் Wed Apr 07, 2010 6:36 pm

இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Empty Re: இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..!

Post by mohan-தாஸ் Wed Apr 07, 2010 7:24 pm

பிச்ச wrote:இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek

ஏன் இந்த பார்வை பிச்ச

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Empty Re: இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..!

Post by சரவணன் Wed Apr 07, 2010 7:26 pm

mohan-தாஸ் wrote:

அதிர்ச்சி ஆயிட்டேன்.

இந்த சீனா காரர்களுக்கு இதே வேலையா போச்சி!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Empty Re: இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..!

Post by mohan-தாஸ் Wed Apr 07, 2010 7:27 pm

பிச்ச wrote:

ஓ..அதுதானா இந்த இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Icon_eek பார்வை

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Empty Re: இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..!

Post by சரவணன் Wed Apr 07, 2010 7:28 pm

அதே தான்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Empty Re: இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..!

Post by அன்பு தளபதி Wed Apr 07, 2010 8:20 pm

இதெல்லாம் தலைப்பு செய்தியா போடுங்கப்பா ரம்பா கல்யாணத்தை போடுறிங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..! Empty Re: இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடிய சீன உளவாளிகள்..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய ராணுவ ரகசியங்களை திருடிய சீனா
» திருடன்கிட்டேயே திருட்டா? கடத்தல் தங்கத்தை திருடிய ராணுவ கர்னல் கைது
» இந்திய ராணுவ தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
» மலேசியாவில் விமான இன்ஜின்கள் திருடிய இந்திய வம்சாவளியினர் இரண்டு பேர் கைது
» ராணுவ கட்டடத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள்; 7 இந்திய வீரர்கள் உயிரிழப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum