புதிய பதிவுகள்
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை அணிக்கு மூன்றாவது வெற்றி !
Page 1 of 1 •
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சென்னை அணிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி : வீழ்ந்தது மும்பை அணி
சென்னை: ஐ.பி.எல்., தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்
வெற்றிநடை தொடருகிறது. நேற்று இரவு நடந்த பரபரப்பான லீக் போட்டியில்
மும்பை இந்தியன்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
உள்ளூரில் ஏற்கனவே பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளை வென்ற சென்னை அணி மீண்டும்
அசத்தி, 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
மூன்றாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த 37வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள்
மோதின. 7 வெற்றிகளை பெற்ற மும்பை அணி அரையிறுதி வாய்ப்பை அனேகமாக உறுதி
செய்திருந்தது. சென்னை அணி கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது.
முரளிதரன் நீக்கம்: சென்னை அணியில் அனுபவ முரளிதரன், ஆல்பி மார்கல்,
அனிருதா ஸ்ரீகாந்த் நீக்கப்பட்டு, ரவிச்சந்திரன் அஷ்வின், துஷாரா, மைக்கேல் ஹசி இடம்
பெற்றனர். மும்பை அணியில் ஜாகிர் கானுக்கு பதிலாக அகமது வாய்ப்பு
பெற்றார். டாஸ் வென்ற கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
துவக்கம் ஏமாற்றம்: சென்னை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த போட்டியில் அதிரடி சதம் கடந்த தமிழக வீரர் முரளி விஜய், இம்முறை ஹர்பஜன் சுழலில் 14
ரன்களுக்கு போல்டானார். பின் பிராவோ பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த
ரெய்னா(23), அதற்கு அடுத்த பந்தில் அவுட்டானார். இதற்கு பின் தோனி
அதிரடியாக ஆடினார். மறுபக்கம் ஹைடன் அடக்கி வாசிக்க, ஸ்கோர் மெதுவாக
நகர்ந்தது.
போலார்டு மிரட்டல்: இந்த நேரத்தில் 14வது ஓவரை வீசிய போலார்டு இரட்டை
'அடி' கொடுத் தார். மும்பை அணிக்காக 'கோடிகள்' கொடுத்து வாங்கப்பட்ட இவர், தனது பணியை கச்சிதமாக செய்தார். 5வது பந்தை இவர் 'பவுன்சராக' வீச... அவசரப்பட்ட தோனி தூக்கி
அடிக்க, அதை போலார்டே 'லபக்' செய்ய, 31 ரன்களுக்கு வெளியேறினார். 6வது
பந்தில் ஹைடனும்(35) நடையை கட்ட, சிக்கல் ஏற்பட்டது.
நிதான ஆட்டம்: மைக்கேல் ஹசி, பத்ரிநாத் சேர்ந்து நிதானமாக ஆடினர். இவர்களால், கடைசி 5 ஓவரில் 41 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மெக்லாரன் வீசிய கடைசி ஓவரில் பத்ரிநாத் 2
பவுண்டரி அடிக்க, சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள்
எடுத்தது. மைக்கேல் ஹசி(14), பத்ரிநாத்(30) அவுட் டாகாமல் இருந்தனர்.
விக்கெட் மடமட: எட்டக் கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு சச்சின்,
சிகர் தவான் இணைந்து அசத்தல் துவக்கம் கொடுத் தனர். போலிஞ்சர் ஓவரில் 2
பவுண்டரி விளாசிய தவான்(16) அதிக நேரம் நீடிக்கவில்லை. 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சச்சின் 'ரிட்டையர்ட் ஹர்ட்' முறையில் வெளியேற, போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது. இதற்கு பின் விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. ரெய்னா பந்தில் ராயுடு(3) வீழ்ந்தார். ஜகாதி சுழலில் சவுரப் திவாரி(14) சிக்கினார். முரளி விஜய்யின் சூப்பர் கேட்சில் போலார்டு(5)
வெளியேறி னார். சதிஷ்(4) ஏமாற்றி னார். மீண்டும் களமிறங்கிய சச்சின்(45) சாதிக்க முடியவில்லை. பின் ஹர்பஜன் அதிரடி காட்டிய போதும், அது வெற்றிக்கு உதவவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 141 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
அசத்தல் வெற்றி பெற்ற சென்னை அணி முதல் லீக் போட்டியில் மும்பை யிடம் சந்தித்த
தோல்விக்கு பழி தீர்த்தது. தவிர, அரை இறுதி வாய்ப்பையும் தக்கவைத்துக்
கொண்டது.
ரொம்ப 'ஹாட்': நேற்று இரவிலும் சென்னை கொதித்தது. வெப்பம் அதிகமாக இருந்ததால் மும்பை கேப்டன் சச்சின் பெரிதும் பாதிக்கப்பட்டார். உடலில் நீரின் அளவு குறைந்ததால்
சோர்ந்து போன இவர் 9வது ஓவர் முடிவில், 38 ரன்கள் எடுத்திருந்த போது
'ரிட்டையர்ட் ஹர்ட்' முறையில் பெவிலியன் திரும்பினார். இது சென்னை அணிக்கு
சாதகமாக அமைந்தது. பின் ஓய்வு எடுத்துக் கொண்ட இவர் மீண்டும்
களமிறங்கினார். அதற்குள் மும்பை விக்கெட்டுகள் சரிய, 'ரன் ரேட்' எகிறியது.
இறுதியில் 45 ரன்களுக்கு சச்சின் அவுட்டாக, சென்னை அணி 'சூடான' வெற்றி
பெற்றது.
சபாஷ் முரளி விஜய்: நேற்று சென்னை அணியின் 'பீல்டிங்' சூப்பராக இருந்தது. உதாரணமாக போட்டியின் 13வது ஓவரில் அஷ்வின் வீசிய பந்தை தூக்கி அடித்தார் மும்பை அணியின் போலார்டு. இதனை பிடிக்க தமிழக வீரர் முரளி விஜய், துஷாரா ஓடி வந்தனர். பந்து, துஷாரா
தலைக்கு மேலே சென்றது. அதனை சாமர்த்தியமாக 'கேட்ச்' பிடித்த முரளி விஜய்,
உள்ளூர் ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகள்!!
தமிழகத்தை சேர்ந்த வீரர் முரளி விஜய் அதிக ரன் எடுத்து மூன்றாவது இடத்தில்
உள்ளார்.
அவர் முதல் இடத்தை பிடிக்க என் வாழ்த்துகள்.....
நன்றி நிர்மல்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
பிச்ச wrote:
இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகள்!!
தமிழகத்தை சேர்ந்த வீரர் முரளி விஜய் அதிக ரன் எடுத்து மூன்றாவது இடத்தில்
உள்ளார்.
அவர் முதல் இடத்தை பிடிக்க என் வாழ்த்துகள்.....
நன்றி நிர்மல்!
நன்றி சரா ...
- ஸ்ரீ கிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 14/11/2009
இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகள்!!
- Sponsored content
Similar topics
» சென்னை அணி மூன்றாவது வெற்றி: 20 ரன்னில் ஐதராபாத்தை வீழ்த்தியது
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
» மூன்றாவது போட்டியிலும் இந்தியா வெற்றி
» சீன ஓபன் சீரீஸ் இறுதிபோட்டி: சாய்னா மூன்றாவது போட்டியில் வெற்றி!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1