ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது

+2
கலைவேந்தன்
pgasok
6 posters

Go down

ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது Empty ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது

Post by pgasok Wed Apr 07, 2010 4:39 pm

ஹைதராபாத்: ஆயிஷா சித்திக்கி- சோயப் மாலிக் இடையே சமரசம் ஏற்பட்டு
விட்டது. ஆயிஷாவை விவாகரத்து செய்ய சம்மதம் தெரிவித்துள்ள சோயப் மாலிக்
அதற்கான விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளாராம்.

இந்தியா
மட்டுமல்லாமல் பாகிஸ்தானையும் பரபரப்பில் ஆழ்த்தியது சோயப் மாலிக் – ஆயிஷா
சித்திக்கி விவகாரம். கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தை பரபரப்பாக
வைத்திருந்த இந்தப் பிரச்சினைக்கு இப்போது ஒரு வழியாக தீர்வு
காணப்பட்டுள்ளதாம்.

இதுகுறித்து ஆயிஷா குடும்பத்துக்கு
நெருக்கமானவரான ஷம்ஸ் பாபர் கூறுகையில், இது உண்மைதான். சோயப் மற்றும்
ஆயிஷா குடும்பத்தினருக்கு இடைய சமரசம் எட்டப்பட்டுள்ளது. விவாகரத்துக்கான
பத்திரத்தில், சோயப் மாலிக் கையெழுத்துப் போட்டுள்ளார். விவாகரத்து நடந்து
முடிந்து விட்டது.

இதன் எதிரொலியாக சோயப் மாலிக் மீது கொடுத்த
புகாரை ஆயிஷா குடும்பத்தினர் திரும்பப் பெற்றுக் கொள்வார்கள் என்றார்.

இரு
குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பரான முஸ்தபா கான் என்பவர் கூறுகையில்,
சோயப்புக்கு எதிராக கொடுத்த புகாரை ஆயிஷா குடும்பத்தினர் விரைவில்
திரும்பப் பெற்றுக் கொள்வார்கள் என்றார்.

இஸ்லாமிய சமூகப்
பெரியவர்கள் பலர் தலையிட்டு இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை
நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு கண்டதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை
தொடங்கிய இந்த சமரசப் பேச்சுவார்த்தை இன்று காலையில்தான் முடிவுக்கு
வந்த்தாம்.

இந்த சமரசத்தைத் தொடர்ந்து ஆயிஷாவால் ஏற்பட்ட பிரச்சினை
சரியாகி, ஏப்ரல் 15ம் தேதி சானியா மிர்ஸாவை மணக்க சோயப்புக்கு ஏற்பட்ட தடை
நீங்கியுள்ளது.

என்ன உடன்பாடு?

ஆயிஷா
குடும்பத்திற்கும், சோயப் தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி,
ஷரியா சட்டப்படி, மாதத்திற்கு ரூ. 5000 வீதம் மூன்று மாதங்களுக்கு சோயப்
மாலிக் ரூ. 15,000 பராமரிப்புச் செலவாக அளிக்க வேண்டும்.

இந்த
உடன்பாடு குறித்து ஆயிஷா வீட்டில் வைத்து செய்தியாளர்களிடம் விளக்கிக்
கூறிய சானியா மிர்ஸாவின் தாய்மாமா ஷபி என்பவர் கூறுகையில், சோயப்புக்கு
திரான அனைத்து வழக்குகளையும் ஆயிஷா குடும்பத்தினர் திரும்பப் பெற்றுக்
கொள்வார்கள். இதுதொடர்பாக போலீஸில் மனுவும் தரப்பட்டு விட்டது என்றார்.

பேட்டியின்போது
ஆயிஷாவின் தாயார் பரீசா, ஆந்திர மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபித்
ரசூல் கான், இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடன் இருந்தனர்.

ஷபியும்,
கானும் பேசுகையில், இரவு முழுக்க சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த
விவகாரத்தால் இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்பட்ட கெட்ட பெயரைத் துடைக்க
வேண்டும் என்று இரு குடும்பத்தினருக்கும் எடுத்துக் கூறப்பட்டது. அதற்கு
இரு குடும்பத்தினரும் ஒப்புக் கொண்டு சமரசத்தற்கு முன்வந்தனர் என்றனர்

ஆயிஷாவின்
தாயார் பரீசா கூறுகையில், சமூகப் பெரியவர்கள் முடிவுப்படி அனைத்தும்
முடிந்துள்ளது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உடன்பாட்டை எட்டுமாறு
சமூகப் பெரியவர்கள் சோயப்பை வலியுறுத்தினார்கள். அவரும் ஒப்புக் கொண்டார்.

எனது
மகள் நிறையக் கஷ்டப்பட்டு விட்டாள். இறுதியாக அவளுக்கு நீதி கிடைத்து
விட்டது. இந்தத் தீர்வால் அவளும் மகிழ்ச்சி அடைந்துள்ளாள் என்றார்.
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது Empty Re: ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது

Post by கலைவேந்தன் Wed Apr 07, 2010 6:07 pm

அப்பாடா... இந்தியாவின் மிகப்பெரிய சிக்கல் தீர்ந்துவிட்டது...இனி எல்லா இந்தியர்களும் ஏன் பாகிஸ்தானியரும் கூட சுபிட்ஷமாக வாழலாம்...

உலக மக்களின் பிரச்சினை கூட தீர்ந்ததாகக் கொள்ளலாம்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது Empty Re: ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது

Post by mohan-தாஸ் Wed Apr 07, 2010 6:10 pm

எப்படியோ பிரச்சினை தீர்ந்தால் சரிதான்...பார்ப்போம் அடுத்த செய்தி எப்படி வருகுது என்று...


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது Empty Re: ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது

Post by இளமாறன் Wed Apr 07, 2010 6:10 pm

ஆயிஷா
குடும்பத்திற்கும், சோயப் தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி,
ஷரியா சட்டப்படி, மாதத்திற்கு ரூ. 5000 வீதம் மூன்று மாதங்களுக்கு சோயப்
மாலிக் ரூ. 15,000 பராமரிப்புச் செலவாக அளிக்க வேண்டும்.

ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது 440806 ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது 440806 இது கொடுத்து பிரச்சனை தீர்வா?


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது Empty Re: ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது

Post by சபீர் Wed Apr 07, 2010 6:12 pm

கலை wrote:அப்பாடா... இந்தியாவின் மிகப்பெரிய சிக்கல் தீர்ந்துவிட்டது...இனி எல்லா இந்தியர்களும் ஏன் பாகிஸ்தானியரும் கூட சுபிட்ஷமாக வாழலாம்...

உலக மக்களின் பிரச்சினை கூட தீர்ந்ததாகக் கொள்ளலாம்.
ஆமோதித்தல் ஆமோதித்தல்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது Empty Re: ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது

Post by உதயசுதா Wed Apr 07, 2010 6:12 pm

கலை wrote:அப்பாடா... இந்தியாவின் மிகப்பெரிய சிக்கல் தீர்ந்துவிட்டது...இனி எல்லா இந்தியர்களும் ஏன் பாகிஸ்தானியரும் கூட சுபிட்ஷமாக வாழலாம்...

உலக மக்களின் பிரச்சினை கூட தீர்ந்ததாகக் கொள்ளலாம்.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது Uஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது Dஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது Aஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது Yஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது Aஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது Sஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது Uஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது Dஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது Hஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது Empty Re: ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum