ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானத்தின் பலன்கள்

5 posters

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Go down

தானத்தின் பலன்கள் - Page 4 Empty தானத்தின் பலன்கள்

Post by amloo Fri Jun 19, 2009 3:49 pm

First topic message reminder :

தானத்தின் பலன்கள்

தங்கம் தானம் : குறைவில்லாத ஐஸ்வரியம் உண்டாகும்

வெள்ளி தானம் : அழகான் சரீரம் கிடைக்கும்

தானியங்கள் தானம் : குறைவில்லாத உணவு கிட்டும்

பசித்தவர்களுக்கு உணவு கொடுத்தால் : குறைவில்லாத சுகம் உண்டாகும்

ஏழைகளுக்கு ஆடை தானம் : அன்பான அழகான பதிவிரதையான மனைவி கிடைப்பாள்

ஏழையின் கல்விக்கு உதவுதல் : நல்ல குழந்தைகள் பெறலாம்

பிராணிகளுக்கு நீர் ஆகாரம் அளித்தல் : நோயற்ற வாழ்வு தரும்
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down


தானத்தின் பலன்கள் - Page 4 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by Guest Fri Jun 19, 2009 6:55 pm

சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 4 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by Guest Fri Jun 19, 2009 6:55 pm

சிவா சார் ஏசுனவுடன் முதலில் பயந்தேன்
avatar
Guest
Guest


Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 4 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by amloo Fri Jun 19, 2009 6:59 pm

மு௫கனடிமை wrote:தாய்க்குலம் ஒ௫ பேய்க்குலம் என்று தப்பாக நினைத்தி௫ந்தேன் சிரி

உங்களைப்போன்றவர்கள் இதற்கு மேலே கூட நினைப்பார்கள்!!...ஆச்சிரியபட அவசியமே இல்லை...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 4 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by சிவா Fri Jun 19, 2009 7:00 pm

மன்னிக்கவும் முருகனடிமை,
உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லவில்லை.
நம்முடைய விவாதங்கள் யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.



அன்பு மலர் for you
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 4 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by ரூபன் Fri Jun 19, 2009 7:02 pm

"உங்களைப்போன்றவர்கள் இதற்கு மேலே கூட நினைப்பார்கள்!!...ஆச்சிரியபட அவசியமே இல்லை..."



என்ன எல்லோரும் ஒரேயடியாக மு௫கனடிமையை பிரிச்சு மேயுறிங்க
நான் இருக்கிறேன் உங்களுக்காக கவலைப்படாதீங்கோ


Last edited by ruban1 on Fri Jun 19, 2009 7:04 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 4 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by amloo Fri Jun 19, 2009 7:03 pm

மு௫கனடிமை wrote:பெண்கள் இ௫க்குமிடத்தில் சண்டைகள் இ௫க்கும்

சண்டையை சச்சரவு ஆக்குவது இந்த ஆண்கள் தானே... பைத்தியம்
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 4 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by Guest Fri Jun 19, 2009 7:05 pm

சிவா wrote:மன்னிக்கவும் முருகனடிமை,
உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லவில்லை.
நம்முடைய விவாதங்கள் யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.



அன்பு மலர் for you

நன்றி! சிவா சார். சிரி சியர்ஸ்

உங்கள் வழியே எங்கள் வழி. நன்றி

அது இ௫க்கட்டும். ப்ராணாயாமா பற்றிக் கேட்டி௫ந்தேன், விடை

கிடைக்கவில்லை ஒன்னும் புரியல
avatar
Guest
Guest


Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 4 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by ரூபன் Fri Jun 19, 2009 7:05 pm

கப் கிடைத்தால் போதுமே தலயில மூழகாய் அரைப்பிங்களே
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 4 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by Guest Fri Jun 19, 2009 7:07 pm

amloo wrote:
மு௫கனடிமை wrote:பெண்கள் இ௫க்குமிடத்தில் சண்டைகள் இ௫க்கும்

சண்டையை சச்சரவு ஆக்குவது இந்த ஆண்கள் தானே... பைத்தியம்

அம்மையாரே! சிவா சார்ட்ட மாட்டி விட்டுடீங்களே! சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 4 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by ரூபன் Fri Jun 19, 2009 7:10 pm

maadi vidurathuthane ponunka puththi -just joke
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 4 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum