ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானத்தின் பலன்கள்

5 posters

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

Go down

தானத்தின் பலன்கள் - Page 12 Empty தானத்தின் பலன்கள்

Post by amloo Fri Jun 19, 2009 3:49 pm

First topic message reminder :

தானத்தின் பலன்கள்

தங்கம் தானம் : குறைவில்லாத ஐஸ்வரியம் உண்டாகும்

வெள்ளி தானம் : அழகான் சரீரம் கிடைக்கும்

தானியங்கள் தானம் : குறைவில்லாத உணவு கிட்டும்

பசித்தவர்களுக்கு உணவு கொடுத்தால் : குறைவில்லாத சுகம் உண்டாகும்

ஏழைகளுக்கு ஆடை தானம் : அன்பான அழகான பதிவிரதையான மனைவி கிடைப்பாள்

ஏழையின் கல்விக்கு உதவுதல் : நல்ல குழந்தைகள் பெறலாம்

பிராணிகளுக்கு நீர் ஆகாரம் அளித்தல் : நோயற்ற வாழ்வு தரும்
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down


தானத்தின் பலன்கள் - Page 12 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by amloo Fri Jun 19, 2009 9:51 pm

manekan2000 wrote:ஏங்க நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல கண் தானம் செஞ்சா என்ன பலன் கிடைக்கும்

நல்ல பலன் தான் கிடைக்கும்.... புன்னகை
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 12 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by Manik Fri Jun 19, 2009 9:53 pm

நல்ல ஆரோக்கியமாக இருக்குற கண்ண தானம் செஞ்சா நல்ல பலன் இல்ல அதுக்கும் மேலே கிடைக்கும். கண் பார்வை கோளாறா இருந்து அத தானம் செஞ்சா அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 12 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by amloo Fri Jun 19, 2009 9:59 pm

hahaha... இதை பற்றி புத்தகத்தில் போடவில்லை..கிடைத்தவுடனே கட்டாயம் உங்களுக்கு சொல்கிறேன் மணி...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 12 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by Guest Fri Jun 19, 2009 10:00 pm

தவறு செய்தவர்கள் தி௫ந்துவது பாராட்டுதலுக்குரியது மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 12 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by ரூபன் Fri Jun 19, 2009 10:01 pm

கண் கோளாறா இருந்தா டாக்டர் எடுக்க மாட்டாறுங்கோ
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 12 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by amloo Fri Jun 19, 2009 10:04 pm

:lol!: .... மகிழ்ச்சி
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 12 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by ரூபன் Fri Jun 19, 2009 10:10 pm

நீங்கள் யாராவது உடல் உறுப்பை தானம் செய்திருக்கிறீர்களா (after death)
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 12 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by amloo Fri Jun 19, 2009 10:15 pm

yess..
நான் முழு தானம் செய்து இருக்கேன்..எங்கவது அடிபட்டி இறந்து போன கூட வந்து அள்ளிது போய்ருவாங்க..ஒரு mummy போல தான் என்னை சுருட்டி என் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பார்கள்...
இதுக்காக என் குடும்பத்தாரிடம் வாங்கியும் கட்டினேன்..

மற்றவர்கள் எப்படி???
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 12 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by ரூபன் Fri Jun 19, 2009 10:31 pm

ஸூபர் அம்லூ
நீங்கள் ஒரு தியாகி
நீங்கள் ஒரு விடீ வெள்ளி
மொத்தத்தில் நீங்கள் ஒரு புதுமைப் பெண்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 12 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by amloo Fri Jun 19, 2009 10:34 pm

adada...ippo enakku Kannai kaddutheee...saabaa :p
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

தானத்தின் பலன்கள் - Page 12 Empty Re: தானத்தின் பலன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum