ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்39

3 posters

Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்39 Empty நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்39

Post by சபீர் Wed Apr 07, 2010 1:20 pm

அறிவிப்பாளர் : முஆத் (ரலி)
நாங்கள் அண்ணலாருடன் ஒரு போருக்குச் சென்றோம். (போரில் கலந்து கொண்ட) மக்கள் (அதிக இடம் பிடித்துக்கொண்டு) தங்குமில்லங்களில் இட நெருக்கடி ஏற்படுத்திவிட்டார்கள். பாதையை அடைத்து விட்டார்கள். அண்ணலார் ஒரு மனிதரை அனுப்பி, தங்குமில்லத்தில் எவர் இடநெருக்கடி ஏற்படுத்துகின்றாரோ, பாதையை அடைத்து விடுகின்றாரோ அவருக்கு ஜிஹாத் (அறப்போர்) புரிந்த நற்கூலி கிடைக்காது என்று அறிவிக்கச் செய்தார்கள். (அப+தாவ+த்)
விளக்கம் :
இந்த நபிமொழியிலிருந்து தெரிவதாவது: மக்கள் தம் கூடாரங்களை விசாலமாக்கிவிட்டிருந்தார்கள். நன்கு பரவி இடம் பிடித்துத் தங்கியிருந்தார்கள். இதன் விளைவாக (தங்குமிடம் நெரிசலுக்குள்ளாகி) பாதையில் நடப்பவர்களுக்குச் சிரமம் ஏற்படச் சாத்தியமிருந்தது. எனவே, பயணம் புறப்படும் மக்கள் -- அதுவும் அவர்களின் பயணம் நன்மையின் பாதையில் செய்யப்படும் பயணமாக இருக்கும்போது - தங்குமிடம் முழுவரையும் அடைத்துக் கொள்ளும் அளவிற்குப் பரவி இடம்விடித்துதத் தங்கக்கூடாது, மாறாக, தேவையான அளவு இடத்தில் மட்டுமே தங்கிட வேண்டும், மற்ற தோழர்களுக்கு இடம் கிடைக்காமல் போகும்படியோ, போக வர அவர்களுக்குச் சிரமம் ஏற்படும் வகையிலோ தங்கக்கூடாது என்று அண்ணலார் அறிவிக்கச் செய்தார்கள்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்39 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்39

Post by ரமீஸ் Wed Apr 07, 2010 5:23 pm

நல்ல கருத்து நண்பா.
இன்னுமோர் சந்தர்ப்பத்தில் அண்ணல் நபியவர்கள் கூறினார்கள்.
" أَعطُوا الطَّريقَ حَقَّهَا"
"நீங்கள் பாதைக்கு அதனுடைய உரிமையை கொடுங்கள்" என்று.

ஆனால் தற்போது நமது சகோதரர்களைப் பார்த்தல் இதற்கு முற்றிலும் வேறுபட்டவர்களாகத்தான் உள்ளனர்.
அலலாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியை காட்டுவானாக,


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்39 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்39

Post by சபீர் Wed Apr 07, 2010 5:33 pm

mhmramees wrote:நல்ல கருத்து நண்பா.
இன்னுமோர் சந்தர்ப்பத்தில் அண்ணல் நபியவர்கள் கூறினார்கள்.
" أَعطُوا الطَّريقَ حَقَّهَا"
"நீங்கள் பாதைக்கு அதனுடைய உரிமையை கொடுங்கள்" என்று.

ஆனால் தற்போது நமது சகோதரர்களைப் பார்த்தல் இதற்கு முற்றிலும் வேறுபட்டவர்களாகத்தான் உள்ளனர்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியை காட்டுவானாக,


ரொம்ப அழகான பின்னூட்டம் நன்றி நண்பரே.....




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்39 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்39

Post by kalaimoon70 Wed Apr 07, 2010 5:48 pm

mhmramees wrote:நல்ல கருத்து நண்பா.
இன்னுமோர் சந்தர்ப்பத்தில் அண்ணல் நபியவர்கள் கூறினார்கள்.
" أَعطُوا الطَّريقَ حَقَّهَا"
"நீங்கள் பாதைக்கு அதனுடைய உரிமையை கொடுங்கள்" என்று.

ஆனால் தற்போது நமது சகோதரர்களைப் பார்த்தல் இதற்கு முற்றிலும் வேறுபட்டவர்களாகத்தான் உள்ளனர்.
அலலாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியை காட்டுவானாக,
சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்39 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்39

Post by சபீர் Wed Apr 07, 2010 8:46 pm

நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்39 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்39

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum