புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலை எழுத்து மாறுமா? Poll_c10தலை எழுத்து மாறுமா? Poll_m10தலை எழுத்து மாறுமா? Poll_c10 
37 Posts - 77%
heezulia
தலை எழுத்து மாறுமா? Poll_c10தலை எழுத்து மாறுமா? Poll_m10தலை எழுத்து மாறுமா? Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
தலை எழுத்து மாறுமா? Poll_c10தலை எழுத்து மாறுமா? Poll_m10தலை எழுத்து மாறுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலை எழுத்து மாறுமா? Poll_c10தலை எழுத்து மாறுமா? Poll_m10தலை எழுத்து மாறுமா? Poll_c10 
373 Posts - 79%
heezulia
தலை எழுத்து மாறுமா? Poll_c10தலை எழுத்து மாறுமா? Poll_m10தலை எழுத்து மாறுமா? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
தலை எழுத்து மாறுமா? Poll_c10தலை எழுத்து மாறுமா? Poll_m10தலை எழுத்து மாறுமா? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தலை எழுத்து மாறுமா? Poll_c10தலை எழுத்து மாறுமா? Poll_m10தலை எழுத்து மாறுமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
தலை எழுத்து மாறுமா? Poll_c10தலை எழுத்து மாறுமா? Poll_m10தலை எழுத்து மாறுமா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தலை எழுத்து மாறுமா? Poll_c10தலை எழுத்து மாறுமா? Poll_m10தலை எழுத்து மாறுமா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தலை எழுத்து மாறுமா? Poll_c10தலை எழுத்து மாறுமா? Poll_m10தலை எழுத்து மாறுமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தலை எழுத்து மாறுமா? Poll_c10தலை எழுத்து மாறுமா? Poll_m10தலை எழுத்து மாறுமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தலை எழுத்து மாறுமா? Poll_c10தலை எழுத்து மாறுமா? Poll_m10தலை எழுத்து மாறுமா? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தலை எழுத்து மாறுமா? Poll_c10தலை எழுத்து மாறுமா? Poll_m10தலை எழுத்து மாறுமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை எழுத்து மாறுமா?


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Sat Apr 10, 2010 9:46 am

ஒரு ஜோதிடர் ஆற்றங்கரையில் நடைபயிற்சியில்
இருந்தார். அவர் காலில் ஒரு மண்டை ஓடு தட்டுப்பட்டது. அவருக்கு கபாலத்தில்
இருக்கும் தலை எழுத்தை படிக்கும் சாஸ்திரம் தெரிந்தவராக இருந்தார் என்பதால்
கபாலத்தை எடுத்து ஆராய்ந்தார். அந்த கபாலத்தில் இருந்த தலை எழுத்தில்
“இறப்புக்கு பின் இந்த மனிதனின் தலை சுக்குநூறாகும்” என எழுதப்படிருந்தது.
அதை ஆராய நினைத்து தனது வீட்டின் முகப்பில் இருக்கும் மரக்கிளையில்
வைத்துவிட்டார். தினமும் வீட்டிலிருந்து கிளம்பும் போதும், வீட்டுக்குள்
வரும்பொழுதும் மரக்கிளையில் இருக்கும் கபாலத்தை ஒருமுறை பார்ப்பார்.

இவரின்
செயலை தினமும் கவனித்த ஜோதிடரின் மனைவி அவர் மேல் சந்தேகப்பட்டு அடுத்த
வீட்டுக்காரியிடம் பேசும்பொழுது இதை பற்றிக் கூறினாள்.அடுத்தவீட்டுக்காரி
சும்மா இருப்பாளா?

உன் கணவரின் கள்ளக்காதலி இறந்து போயிருப்பாள்
அவளின் கபாலமாகத்தான் இருக்கும் என கூறி அவளின் சந்தேகத்தை
வலுப்படுத்தினாள். வீட்டுக்கு வரும்பொழுது மரக்கிளையைல் இருக்கும் கபாலத்தை
இல்லாததை பார்த்து குழப்பத்துடன் வீட்டுக்குள் சென்றார் ஜோதிடர்.

மனைவி
கோபத்துடன் காப்பியை 'நங்' என வைத்தாள். மனைவி கோபமா இருப்பதை உணர்ந்து
அமைதியாக காப்பியை குடித்தார். காப்பி வித்தியாசமான சுவை இருப்பதை
உணர்ந்து, கோபமாக இருப்பவளிடம் நேரடியாக் சொல்ல பயந்து, “காப்பி இன்னைக்கு
அருமையான டேஸ்ட். அப்படி என்ன இதுல போட்டே?” என்றார். கண்கள் சிவக்க
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க மனைவி கோபமாக, “டேஸ்டா இருக்காதா பின்ன?
உங்களுக்கு அறிவு வரத்தான் உங்க கள்ளக்காதலியோட மண்டையோட்டை பொடியாக்கி
காப்பியில் கலந்தேன்...!” என்றாள்.

dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Sat Apr 10, 2010 9:52 am

தலை எழுத்து மாறுமா? Icon_eek தலை எழுத்து மாறுமா? Icon_eek தலை எழுத்து மாறுமா? Icon_eek

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக