ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம்

+2
ராஜா
ஸ்ரீ கிருஷ்ணன்
6 posters

Go down

சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் Empty சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம்

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Wed Apr 07, 2010 1:10 pm

சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் சமூகம் பல்வேறு அவலங்களை சந்தித்துள்ளது. லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள் ஆப்பீசர்கள், ஆயுதம் தாங்கிய கைக்கூலிகள், மக்களை ஏமாற்றும் மதபோதகர்கள், சாமியார்களுக்கு அடுத்தபடியாக சமூகத்தை சீரழிப்பது சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்தான் என அண்மையில் அடிதடிக்குப்பின் மூடப்பட்ட சில கருத்துக் கணிப்புக்கள் சொல்லியிருக்கின்றன. இதைத் தொடர்ந்து சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் தொடர்ந்து பாதிப்பில் உள்ளாகிவரும் சிலர் பதிவுலகிலும் பல உபயோகமான விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். இனி வரப்போகும் நாட்களில் எத்தகைய பதிவுகளை எதிர்பார்க்கலாம் என யோசித்ததில்..

சாஃப்ட்வேர் எஞ்சினியர்களால்…

…எங்க ஊர் தெப்பக்குளம் மோசமாகிவிட்டது

எங்க ஊரில் அழகிய தெப்பக்குளம் ஒன்று இருந்துவந்தது. அதில் வழக்கம்போல அவ்வப்போது குளித்து வந்தோம் (நாங்கள் அவ்வப்போதுதான் குளிப்போம் – நகைச்சுவையில் தெரியும் மேட்டிமைத்தனம் இது – இதுவும் நகைச்சுவயாத்தான் சொல்றேன்-விளக்கம் போதுமடா தொடர்ந்து எழுது). எங்கள் ஊரில் படித்தவர்களெல்லாம் சாஃட்வேர் இஞ்சினியர்களாகிவிட்டதால் குளிப்பதற்கு யாருமில்லை. ஊருக்கு திரும்பி வரும் சா.இக்கள் வாட் நான்சென்ஸ் இதுலே குளிக்கிறதா? வெயர் ஈஸ் த ஸ்விம்மிங் பூல் எனச் சொல்லிவிடுவதால் தெப்பக்குளத்தில் யாரும் இப்போது குளிப்பதில்லை. எனவே அது மோசமாகிவிட்டது.

…கிளி ஜோசியம் வியாபாரம் சரிவு
மதுரையிலிருந்து சென்னை செல்லும் பாதையிலுள்ள லாட்ஜ் ஒன்றில் மூன்றாம் நம்பர் அறையில் பிரதி வியாழன் காலை 6மணி முதல் மாலை பார் மூடும் வரையில் ஜோஸ்யம் பார்க்கும் பெயர் வெளியிட விரும்பாத ஜோசியர் (கணிக்காமல்) சொன்னது,”முன்னாலெல்லாம் பசங்க படிச்சு முடிச்சதும் எங்ககிட்ட வந்து மலேரியா இன்ஸ்பெக்டர் ஆகலாமா, அல்லது சினிமா நடிக்கப் போலாமா, அல்லது போஸ்ட் மேன் ஆகலாமாண்ணு ஜோஸ்யம் பாப்பாங்க. இப்ப அதெல்லாம் இல்ல. இப்ப எல்லாவனும் இண்டர்நெட்லேயே ஜோஸ்யம் பாத்துக்கிறான்.”

…சைட் அடிப்பது குறைந்தது:பெண்கள் வருத்தம்
பல பெண்களின் தற்போதைய கவலை இதுவாகத்தான் இருக்கிறது. முன்பெல்லாம் இளைஞர்கள் ‘டே மச்சான் சைட் பாத்தியா?’ என எங்களை முன்வைத்து பேசிக்கொண்டிருந்தார்கள். இப்போதெல்லாம் ப்ளாக், மற்றும் இண்டர்நெட் சைட்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். சைட் அடிப்பது சங்ககால வழக்கம். ஆனால் வெப்சைட் படிப்பது சங்கர் கால பழக்கம்தான் என கடிந்து கொண்டார்கள்.

…கழுதைகளுக்கு முதுகு வலி அதிகரிப்பு
சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள் பேச்சிலர்களாகத் தங்குவதால் அவர்களின் துணிகளை அடிக்கடி வெளுக்கப் போட்டு காசை விரையம் செய்கிறார்கள். இதனால் க்ழுதைகளின் பொதி அதிகமாகிவிட்டதாக சில கழுதைகள் சோகமாகச் சொல்லியுள்ளன. இது குறித்து சா.இ ஒருவரைக் கேட்டதற்கு ‘எந்தக் கழுத அப்படி சொன்னது?’. என்றார்.

…சாஃப்ட்வேர் துறை சீரழிகிறது.
சாஃப்ட்வேர் இஞ்ஜினியர்களால் அந்தத் துறையே சீரழியும் நிலையில் உள்ளது. இது குறித்த பெரும் கவலை இதுவரை சாஃப்ட்வேர் இஞ்சினியர்களை நம்பி காலம் தள்ளியவர்களுக்கு வந்துள்ளது. இது குறித்து Systems Hardwares Informatics Technology Solutions கம்பெனி மேனேஜர் ஒருவரைக் கேட்டபோது சாஃப்ட்வேர் துறையை சாஃப்ட்வேர் இஞ்சினியர் அல்லாது வேறு யாராலும் சீரழிக்க முடியாதே என வழக்கமான சா.இக்கே உரிய கேணத்தனமான பதிலைத் தந்தார்.
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் Empty Re: சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம்

Post by ராஜா Wed Apr 07, 2010 1:13 pm

சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் 677196 சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் 677196 ஹா ஹா ஹா,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் Empty Re: சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம்

Post by உதயசுதா Wed Apr 07, 2010 1:21 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் Uசாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் Dசாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் Aசாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் Yசாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் Aசாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் Sசாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் Uசாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் Dசாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் Hசாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் Empty Re: சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம்

Post by ரிபாஸ் Wed Apr 07, 2010 1:24 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் Empty Re: சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம்

Post by நிலாசகி Fri Apr 09, 2010 12:32 pm

சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் 677196 சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் 865843

இட்லி கடை ஆயா...இவங்களை பற்றி சொல்லல


தீதும் நன்றும் பிறர் தர வாரா சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் Empty Re: சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம்

Post by அப்புகுட்டி Fri Apr 09, 2010 12:39 pm

ராஜா wrote:சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் 677196 சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் 677196 ஹா ஹா ஹா,

ராஜா அண்ணா இது உங்களுக்கு பொருந்தாது டோன்ட் வொறி பி கெப்பி


சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் Empty Re: சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum