ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

+6
பவதாரிணி
சபீர்
ராஜா
சரவணன்
ரிபாஸ்
சிவா
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Empty நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by சிவா Wed Apr 07, 2010 12:06 pm

First topic message reminder :

நாஸ்ட்ராடாமஸ் - இவரைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்து வைத்துள்ளீர்கள்!

இவரைப் பற்றித் தெரிந்தவர்கள் நம் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!


நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Nostradamus_sm_pk


நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by சபீர் Wed Apr 07, 2010 12:36 pm

ராஜா wrote:நோஸ்ராடாமஸ்



கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.



தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல்,
தேடல்


நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 200px-Nostradamus_by_Cesarநாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Magnify-clip

நோஸ்ராடாமஸ்





நோஸ்ராடாமஸ் (டிசம்பர் 14, 1503 ஜூலை 2, 1566), இலத்தீன்
பெயரான மைகெல் டி நோஸ்ரடேம், மூலம் அழைக்கப்பட்ட நோஸ்ராடாமஸ் உலகின்
சிறந்த குறி
சொல்லும்
பதிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர்.இவரது படைப்பான "லெஸ்
புரோபெடீஸ்" மூலம் நன்கு அறியப்பட்டவராக விளங்கும் இவரது இப்படைப்பு 1555
அன்று முதன் முதலில் அச்சடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இப்புத்தகப்
படைப்பின் மூலம் பிரபலமடைந்த நோஸ்ராடாமஸ் பெரும்பாலும் அவரின் இறப்பிற்குப்
பின்னரே உலக மக்களால் அறியப்பட்டார். நோஸ்ராடாமஸ் அவரது புத்தகப்
படைப்புகளில் சிறப்பாகக் கருதப்படும் இப்புத்தகத்தில் உலகில் நடைபெற்ற,
நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் பல சம்பவங்களில் முக்கியமானவற்றை
அன்றைய காலகட்டங்களிலேயே எழுதியவராக அனைவராலும் அறியப்படுகின்றார்
இருப்பினும் இவரது குறி சொல்லும் ஆற்றல் பல கடின முயற்சிகளின் பின்னரே
அறியக்கூடும் எனப்பலரும் மேலும் சிலர் இவ்வாறான கூற்றுக்கள் யாராலும்
கண்டுபிடிக்க முடியாத வகையினால் குறி சொல்லப்பட்டிருக்கின்றது எனவும்
கூறுகின்றனர்.



நன்றி :- விக்கிபீடியா
சியர்ஸ் சியர்ஸ் புன்னகை




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by ராஜா Wed Apr 07, 2010 12:39 pm

இவரின் பல கணிப்புகள் ,

நம்மால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இருக்கும் , அவர் குறிப்பிட்டுள்ள சம்பவம் நடந்து முடிந்த பிறகு தான் நம்மால் அதை ஒப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்ள முடியும், என்று கேள்விபட்டுறுகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by சிவா Wed Apr 07, 2010 12:42 pm

ராஜா wrote:இவரின் பல கணிப்புகள் ,

நம்மால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இருக்கும் , அவர் குறிப்பிட்டுள்ள சம்பவம் நடந்து முடிந்த பிறகு தான் நம்மால் அதை ஒப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்ள முடியும், என்று கேள்விபட்டுறுகிறேன்

ஆம், உண்மைதான் தல. இதுவரை அனைத்துமே நடந்து முடிந்த பிறகுதான் அவரது கருத்துடன் சரிபார்க்கப் பட்டுள்ளது.


நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by பவதாரிணி Wed Apr 07, 2010 12:43 pm

நாஸ்ட்ராடாமஸ் பற்றிய தகவல்கள் அனைத்தும் படித்தேன்... பகிர்வுக்கு அனைவருக்கும் நன்றி...


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by ரிபாஸ் Wed Apr 07, 2010 12:59 pm

அருமையன தகவல் தல வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by நிலாசகி Wed Apr 07, 2010 1:37 pm

சிவா wrote:
ராஜா wrote:இவரின் பல கணிப்புகள் ,

நம்மால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இருக்கும் , அவர் குறிப்பிட்டுள்ள சம்பவம் நடந்து முடிந்த பிறகு தான் நம்மால் அதை ஒப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்ள முடியும், என்று கேள்விபட்டுறுகிறேன்

ஆம், உண்மைதான் தல. இதுவரை அனைத்துமே நடந்து முடிந்த பிறகுதான் அவரது கருத்துடன் சரிபார்க்கப் பட்டுள்ளது.


நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 961517 நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 359383


தீதும் நன்றும் பிறர் தர வாரா நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Wed Apr 07, 2010 1:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by சிவா Thu Apr 08, 2010 11:35 am

இந்திரா காந்தி ராஜிவ் காந்தி இறந்து போவது முன்மூகூட்டியே தெரியுமா? யார் சொன்னது எப்போது சொன்னது?

சொன்னது நாஸ்ட்ரடாமஸ் 15ம் நூற்றாண்டு.

ஏழ்மையான பின்தங்கிய நிலபரப்பை கொண்ட நட்டை நீண்ட காலம் பெண்மணி ஆள்வாள். நாட்டின் வறுமை நீக்க திட்டம் செயல் படுத்துவாள். சக்தியுள்ள எதிரியை துணிச்சலுடன் எதிர்த்து போராடி சிறிய நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தருவாள். அவளை அனைத்து நாடுகளாளும் நினைவில் வைத்திருப்பார்கள் (c3.28)

அந்த பெண்மணி இரண்டு முறை பதவிக்கு வருவாள். இம்முறை அவளுடைய பகைவர்கள் சதி செய்து அவளைக் கொல்வார்கள். எழுபது வயதுக்குள் அவள் இறந்து போவாள். (C.VI-74). தொடர்ந்து ஒரு விமான ஓட்டி அரசு அதிகாரத்தில் இருப்பார்(C.VI-75). என்று அவர் சொன்னார் .இது ராஜிவ் காந்தியை குறிக்கும்.

திடீரென வருவார்கள் பயங்கரத்தை நிகழ்த்திவிட்டு மறைந்து போவார்கள் அந்த கறுப்பு நிறப் பெண்ணை நீண்ட காலம் காண முடியாது அதில் சம்பந்த பட்டவர்கள் தூக்கிலிடப் படுவார்கள் (C-65) நாஸ்டர்டாம்ஸின் இந்த கூற்று ராஜிவ் காந்தியின் மரணத்துக்கு வெகுவாய் பொருத்தமாகிறது.


நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by Aathira Thu Apr 08, 2010 11:41 am

இதுவரை அறியாத புதிய அருமையன தகவல். பகிர்ந்தமைக்கு மிக்க் நன்றி.... நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 678642 நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 154550 நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 678642


நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Aநாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Aநாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Tநாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Hநாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Iநாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Rநாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Aநாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by சரவணன் Thu Apr 08, 2010 11:43 am

மேலும் இவர் ஹிட்லர், இரண்டாம் உலக்கப்போர், குறுப்பிட்ட மதத்தவருக்கு
எதிரான போர்/இன அழிப்பு (இஸ்ரேயல்??), டயானா மரணம் போன்ற எண்ணற்ற விடயங்களை
சொல்லி இருக்கிறார்.

இவர் எழுதிய அனைத்தும் பாடல் வடிவில் நான்கு வரிகளில் இருக்கும், எளிதில்
புரிந்து கொள்ள முடிவதில்லை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus - Page 2 Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum