ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

+6
பவதாரிணி
சபீர்
ராஜா
சரவணன்
ரிபாஸ்
சிவா
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Empty நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by சிவா Wed Apr 07, 2010 12:06 pm

நாஸ்ட்ராடாமஸ் - இவரைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்து வைத்துள்ளீர்கள்!

இவரைப் பற்றித் தெரிந்தவர்கள் நம் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!


நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Nostradamus_sm_pk


நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by ரிபாஸ் Wed Apr 07, 2010 12:10 pm

தெரிந்தவர்கள் சொல்லுங்க தெரிந்து கொள்வோம்


Last edited by ரிபாஸ் on Wed Apr 07, 2010 12:58 pm; edited 1 time in total
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by சரவணன் Wed Apr 07, 2010 12:10 pm

சிவா wrote:நாஸ்ட்ராடாமஸ் - இவரைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்து வைத்துள்ளீர்கள்!

இவரைப் பற்றித் தெரிந்தவர்கள் நம் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!


நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Nostradamus_sm_pk

விரைவில்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by சரவணன் Wed Apr 07, 2010 12:16 pm

அவர் யூகித்து கூறியதில் ஒன்று
ப்பா கட்டினவர்கள் ( ப்பா கட்டி கொள்ளும் மனிதர்கள் உள்ள ஒரு நாடு)
தான் உலகத்தில் பணக்காரர்களாக இருப்பார்கள்.



அது சவூதி அராபிய.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by சிவா Wed Apr 07, 2010 12:18 pm

ரிபாஸ் wrote:யாரு தல சத்தியமா தெரியாது இன்னைக்கு தான் இவர நான் பார்கிறேன்

இதுபோன்ற போது அறிவு விடயங்களை நம் உறவுகள் அறிந்துகொள்ள வேண்டும் என்றுதான் இப்படி தலைப்புகளை துவக்குகிறேன்.

தெரிந்தவர்கள் விளக்கமளியுங்கள், தெரியாதவர்கள் அறிந்து கொள்கிறோம்.


நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by ரிபாஸ் Wed Apr 07, 2010 12:20 pm

சிவா wrote:
ரிபாஸ் wrote:யாரு தல சத்தியமா தெரியாது இன்னைக்கு தான் இவர நான் பார்கிறேன்

இதுபோன்ற போது அறிவு விடயங்களை நம் உறவுகள் அறிந்துகொள்ள வேண்டும் என்றுதான் இப்படி தலைப்புகளை துவக்குகிறேன்.

தெரிந்தவர்கள் விளக்கமளியுங்கள், தெரியாதவர்கள் அறிந்து கொள்கிறோம்.

சாரி தல மிக்க நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by ராஜா Wed Apr 07, 2010 12:24 pm

நோஸ்ராடாமஸ்



கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.



தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல்,
தேடல்


நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus 200px-Nostradamus_by_Cesarநாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Magnify-clip

நோஸ்ராடாமஸ்





நோஸ்ராடாமஸ் (டிசம்பர் 14, 1503 ஜூலை 2, 1566), இலத்தீன்
பெயரான மைகெல் டி நோஸ்ரடேம், மூலம் அழைக்கப்பட்ட நோஸ்ராடாமஸ் உலகின்
சிறந்த குறி
சொல்லும்
பதிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர்.இவரது படைப்பான "லெஸ்
புரோபெடீஸ்" மூலம் நன்கு அறியப்பட்டவராக விளங்கும் இவரது இப்படைப்பு 1555
அன்று முதன் முதலில் அச்சடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இப்புத்தகப்
படைப்பின் மூலம் பிரபலமடைந்த நோஸ்ராடாமஸ் பெரும்பாலும் அவரின் இறப்பிற்குப்
பின்னரே உலக மக்களால் அறியப்பட்டார். நோஸ்ராடாமஸ் அவரது புத்தகப்
படைப்புகளில் சிறப்பாகக் கருதப்படும் இப்புத்தகத்தில் உலகில் நடைபெற்ற,
நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் பல சம்பவங்களில் முக்கியமானவற்றை
அன்றைய காலகட்டங்களிலேயே எழுதியவராக அனைவராலும் அறியப்படுகின்றார்
இருப்பினும் இவரது குறி சொல்லும் ஆற்றல் பல கடின முயற்சிகளின் பின்னரே
அறியக்கூடும் எனப்பலரும் மேலும் சிலர் இவ்வாறான கூற்றுக்கள் யாராலும்
கண்டுபிடிக்க முடியாத வகையினால் குறி சொல்லப்பட்டிருக்கின்றது எனவும்
கூறுகின்றனர்.



நன்றி :- விக்கிபீடியா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by ரிபாஸ் Wed Apr 07, 2010 12:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் முத்தம் முத்தம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by சிவா Wed Apr 07, 2010 12:28 pm

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

நாஸ்ட்ராடாமஸ் 1503ம் ஆண்டு டிசம்பர் 14ல் பிரஞ்சு நாட்டில் செயிந்த் ரெமி என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு ஜோதிட மேதை . தீராத நோய்களைத் தீர்த்தவர்

1551 - ம் ஆண்டிலேயே 1950-ல் நடக்கவிருக்கும் நிகழ்வுகளைக் கூறியவர்.

நாஸ்ட்ராடாமஸ் கூறிய அத்தனையும் நடந்தன. வருங்கால உலகத்தை ஆராய்ந்தார் கி.பி.1553-லிருந்து 4013 வரையான தகவலை எழுதியுள்ளார்.

பிரான்சின் 2_வது ஹென்றி மன்னர், எப்போது இறப்பார் எப்படி இறப்பார் என்பதை முன்கூட்டியே நாஸ்ட்ராடாமஸ் சொன்னார். அதன்படியே இறந்தார் இவர் வருங்காலத்தைப் பற்றி எழுதியுள்ள பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

200 ஆண்டுகளுக்கு முன்பே நாஸ்ட்ராடாமஸ் பிரஞ்சுப் புரட்சியில் 14ம் லூயி மன்னனுக்கு ஏற்படும் முடிவை எழுதினார்.

நெப்போலியன் எழுச்சியும் அவனது படைஎடுப்பும் அவனது படைகளின் வெற்றி தோல்விகள் பற்றியும் சரியாகவே எழுதியுள்ளார்

ஹிட்லரைபயும் முசொலினியும் பற்றியும் அவர்களது படையெடுப்பு பற்றியும் நிறைய எழுதியுள்ளார்

முதல் உலகப்போர் பற்றியும் அமெரிக்காவின் போரைப் பற்றியும், அபிரகாம் லிங்கன், கென்னடி இந்திராகாந்தி ராஜிவ் காந்தி போன்றவர்கள் கொல்லப் படுவார்கள் என்பதையும் எழுதியுள்ளார்


நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by சிவா Wed Apr 07, 2010 12:31 pm

என்ன பாஸ், தமிழில் தகவல் அளித்தால்தானே பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

விரைவில் மொழிபெயர்த்து தருகிறேன் தல. இப்போதைக்கு நீக்கி விடுகிறேன் ..... நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus 678642 நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus 678642


நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus Empty Re: நாஸ்ட்ராடாமஸ் - Nostradamus

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum