ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர்... (பாட்டு வடிவில்)

+6
சபீர்
Aathira
கலைவேந்தன்
ப்ரியா
ஹனி
srinihasan
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 Empty கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by srinihasan Wed Apr 07, 2010 7:32 am

First topic message reminder :

கண்ணீர்... (பாட்டு வடிவில்)


என் கண்களில் கண்ணீரை கண்டேன் காரணம் அறியாமல் நின்றேன்
உன்னை பிரிந்த சோகத்தின் உச்ச வெளிபாடுதான் என நினைத்தேன் - ஆனால்
உன் கண்களை பிரிய மனமில்லாமல் வெளிவரும் கண்ணீரை கண்டும்
அதற்கு துணையாகவும் இணையாகவும் மண்ணில் சேர்வதை நான் உணர்ந்தேன்.
(என் கண்களில்...)

ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூவும் பூத்தது என்றும்
இருகுடம் தண்ணீர் ஊற்றி இரு பூவும் பூத்தது என்றும்
சிறுவயதில் ஆடிப்பாடியும் மகிழ்ந்ததும் உண்டு - எத்தனை
குடங்கள் கண்ணீர் ஊற்றினால் காதல்பூ மீண்டும் பூக்கும்... சொல்லிடு இறைவா நீயெனக்கு.
(என் கண்களில்...)

இரவுக்கு பின் பகலும் பகலுக்கு பின் இரவும் கலந்திருப்பது வாழ்வில் ருசித்திடுமே
சுகத்திற்கு பின் சோகமும் சோகத்திற்கு பின் சுகமும் கலந்திடுவதுதான் காதலின் பசியோ
பசிக்காத வாழ்கையும் இங்குமில்லை அதனை ருசித்திடாத நெஞ்சமுமில்லை
பசிக்கின்ற சமயம் ருசியை அறிவதில்லை ருசியை தேடி எந்தன் பயணம்... என்று அடைவேனோ?
(என் கண்களில்...)
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by srinihasan Fri Apr 09, 2010 12:20 am

சபீர் wrote:அருமை வாசன்..

இப்போதெல்லாம் உங்களை அதிகம் காண முடிவதில்லை...

என்ன வருத்தமோ...? என்னிடம் சொல்லலாமென்றால் சொல்லுங்க்ள்..


அன்புள்ள தோழா!

மிக்க நன்றி...


சற்று வேலை பளு அதிகம் அதனால்தான்....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by srinihasan Fri Apr 09, 2010 12:25 am

பிச்ச wrote:அருமையான வரிகள்.

கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 677196 கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 677196 கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 677196

நன்றி சரவணன்... கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by அப்புகுட்டி Fri Apr 09, 2010 12:28 am

ஹனி wrote:உங்கள் கண்ணீர் பாடல் அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ்


கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by srinihasan Fri Apr 09, 2010 12:31 am

அப்புகுட்டி wrote:
ஹனி wrote:உங்கள் கண்ணீர் பாடல் அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ்


நன்றி அப்பு.... கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 359383
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by வழிப்போக்கன் Fri Apr 09, 2010 12:45 am

கண்ணீரில் பல கதைகள் உண்டு , பாட்டுவடிவில் அருமை நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by இளமாறன் Fri Apr 09, 2010 12:49 am

srinihasan wrote:கண்ணீர்... (பாட்டு வடிவில்)


என் கண்களில் கண்ணீரை கண்டேன் காரணம் அறியாமல் நின்றேன்
உன்னை பிரிந்த சோகத்தின் உச்ச வெளிபாடுதான் என நினைத்தேன் - ஆனால்
உன் கண்களை பிரிய மனமில்லாமல் வெளிவரும் கண்ணீரை கண்டும்
அதற்கு துணையாகவும் இணையாகவும் மண்ணில் சேர்வதை நான் உணர்ந்தேன்.
(என் கண்களில்...)

ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூவும் பூத்தது என்றும்
இருகுடம் தண்ணீர் ஊற்றி இரு பூவும் பூத்தது என்றும்
சிறுவயதில் ஆடிப்பாடியும் மகிழ்ந்ததும் உண்டு - எத்தனை
குடங்கள் கண்ணீர் ஊற்றினால் காதல்பூ மீண்டும் பூக்கும்... சொல்லிடு இறைவா நீயெனக்கு.
(என் கண்களில்...)

இரவுக்கு பின் பகலும் பகலுக்கு பின் இரவும் கலந்திருப்பது வாழ்வில் ருசித்திடுமே
சுகத்திற்கு பின் சோகமும் சோகத்திற்கு பின் சுகமும் கலந்திடுவதுதான் காதலின் பசியோ
பசிக்காத வாழ்கையும் இங்குமில்லை அதனை ருசித்திடாத நெஞ்சமுமில்லை
பசிக்கின்ற சமயம் ருசியை அறிவதில்லை ருசியை தேடி எந்தன் பயணம்... என்று அடைவேனோ?
(என் கண்களில்...)

கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 677196 கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 677196 அருமை வாசன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by srinihasan Fri Apr 09, 2010 12:54 am

valippokkan wrote:கண்ணீரில் பல கதைகள் உண்டு , பாட்டுவடிவில் அருமை நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றி தோழன் பாலன் அவர்களுக்கு...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by srinihasan Fri Apr 09, 2010 12:55 am

[quote="இளமாறன்"]
srinihasan wrote:கண்ணீர்... (பாட்டு வடிவில்)



கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 677196 கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 677196 அருமை வாசன்

மிக்க நன்றி இளா... கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 678642 கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by இளமாறன் Fri Apr 09, 2010 1:03 am

[quote="srinihasan"]
இளமாறன் wrote:
srinihasan wrote:கண்ணீர்... (பாட்டு வடிவில்)



கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 677196 கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 677196 அருமை வாசன்

மிக்க நன்றி இளா... கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 678642 கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 678642

கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 359383 கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 359383


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) - Page 2 Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum