புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_lcapசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_voting_barசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_lcapசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_voting_barசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_lcapசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_voting_barசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_lcapசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_voting_barசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_lcapசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_voting_barசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_lcapசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_voting_barசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_lcapசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_voting_barசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_lcapசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_voting_barசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_rcap 
8 Posts - 3%
prajai
சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_lcapசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_voting_barசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_lcapசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_voting_barசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_lcapசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_voting_barசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_lcapசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_voting_barசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_lcapசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_voting_barசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_lcapசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_voting_barசந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி)

Page 1 of 2 1, 2  Next

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 07, 2010 1:00 am

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சந்தேகப்படுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய நோயாகும். பிறரின் குறைகளை ஆராயாதீர்கள். பிறரைக் குறை தேடும் நோக்கத்துடன் கண்காணிக்காதீர்கள். ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். மாறாக அல்லாஹ்வின் அடியார்களாகவும் சகோதரர்களாகவும் இருங்கள்.'' (ஸஹீஹூல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 07, 2010 1:01 am

குற்றங்களைத் துருவுதல் (நபிமொழி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள். இழிவுபடுத்தாதீர்கள். அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவிப்பார்ப்பான். இறுதியில் அவனை அவனது வீட்டுக்குள்ளேயே அவமானப்படுத்தி விடுவான்.'' (முஸ்னத் அஹ்மத்)

சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 07, 2010 1:02 am

ஹனி wrote:நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சந்தேகப்படுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய நோயாகும். பிறரின் குறைகளை ஆராயாதீர்கள். பிறரைக் குறை தேடும் நோக்கத்துடன் கண்காணிக்காதீர்கள். ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். மாறாக அல்லாஹ்வின் அடியார்களாகவும் சகோதரர்களாகவும் இருங்கள்.'' (ஸஹீஹூல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அனைவருக்கும் பொருந்தும் விளக்கம் ஹனி நன்றி நன்றி நன்றி

சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 07, 2010 1:03 am

நன்மையான காரியம்! (நபிமொழி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நன்மையான காரியங்களில் எதையும் அற்பமாகக் கருதிவிடாதீர். அது உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதாயினும் சரியே.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 07, 2010 1:05 am

ஹனி wrote:குற்றங்களைத் துருவுதல் (நபிமொழி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள். இழிவுபடுத்தாதீர்கள். அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவிப்பார்ப்பான். இறுதியில் அவனை அவனது வீட்டுக்குள்ளேயே அவமானப்படுத்தி விடுவான்.'' (முஸ்னத் அஹ்மத்)

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 07, 2010 1:05 am

நன்றி சகோதரி! மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 07, 2010 1:07 am

நன்றி நன்றி நன்றி
அப்புகுட்டி

சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 07, 2010 1:07 am

அநியாயக்காரனைக் கண்டால் (நபிமொழி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அநியாயக்காரனிடம் 'நீ அநியாயக்காரன்' என்று சொல்ல அஞ்சுபவர்களாக எனது உம்மத்தினரைக் கண்டால் நீர் அவர்களிடமிருந்து விலகிக்கொள்.'' (முஸ்னத் அஹமத்)

சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 07, 2010 1:15 am

ஹனி wrote:நன்மையான காரியம்! (நபிமொழி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நன்மையான காரியங்களில் எதையும் அற்பமாகக் கருதிவிடாதீர். அது உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதாயினும் சரியே.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) 678642 சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) 678642 சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) 678642 சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) 678642 சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) 678642

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 07, 2010 1:16 am

ஹனி wrote:
அநியாயக்காரனைக் கண்டால் (நபிமொழி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அநியாயக்காரனிடம் 'நீ அநியாயக்காரன்' என்று சொல்ல அஞ்சுபவர்களாக எனது உம்மத்தினரைக் கண்டால் நீர் அவர்களிடமிருந்து விலகிக்கொள்.'' (முஸ்னத் அஹமத்)

சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) 678642 சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) 678642 சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி) 678642

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக