புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_m10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10 
59 Posts - 57%
heezulia
கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_m10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10 
28 Posts - 27%
mohamed nizamudeen
கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_m10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_m10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_m10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_m10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_m10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_m10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_m10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_m10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_m10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10 
54 Posts - 56%
heezulia
கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_m10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_m10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_m10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_m10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_m10கல்விச்சாலை நினைவுகள்........ Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விச்சாலை நினைவுகள்........

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Apr 06, 2010 8:06 pm

அன்றொரு நாள் வானத்தை
அன்னார்ந்து பார்க்கையிலே
என் உள்மனதில்
சில உண்மைகள் - என்னை
அறியாமலே எழுந்தன
கடந்த கல்விக் கூட
நினைவலைகள் என்னைச் சேர்ந்தன.

ஈரைந்து மாதமதில்
தரித்து நான்
ஓரைந்து வயதில் - என்னை
கல்விக்கூடம்
கூட்டிச் சென்று
கால் பதித்து விட்டார்
அன்னையர்.

புரியாத வயதில்
அறியாத நண்பர்கள்
குருவி கூடுவது போல்
ஓர் இன்பச் சேர்க்கை
விளையாட்டில் மிதப்பதும்
எழுத்தாற்றலில் சிறப்பதும்
இப்பருவ நினைவலைகள்

ஐந்து வருடம் சுழன்று
தரம் ஐந்தை அடைந்தேன்
ஓயாத வகுப்பு
ஒவ்வொரு நாளும் படிப்பு
இதுவே அதன் சிறப்பு
சிலர் சித்தியும்
பலர் அசித்தியும் அடைந்தனர்.

கருக்கொண்ட - கல்வியில் நானும்
குடிகொண்டு விட்டேன்
நட்ப்புக்குள் ஓராயிரம்
எனை அடைந்தன
அதில் இரகசிய குழு
சினேகம் ஒரு பக்கம்
மற்றொன்று வேறொரு பக்கம்
பரவிக் கிடந்தன.

காலங்கள் கடந்தேர
பல நினைவுகளும் என்னில்
புதுமையைத் தந்தன
நட்புக்களும் விரோதங்களும்
நிறையவே விளைந்தன.

ஓடிப் பிடித்து
துரும்புடன் பிணைத்து
விருப்புடன் பம்பரமாய்
ஆட விட்ட - அந்த
பாவமறியா நாட்கள் ..............

பற்றைக் காடுகளில்
பக்குவமாய் பதுங்கி
குருவிக் கூடுகளுக்குள்
கை விட்டு
குட்டிப் பாம்பில்
விரல் பட்டு
வீரீட்டுக் கத்தியோடிய
பயங்கர நாட்கள்.......

கல்விச்சாலை நினைவுகள்........ Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Tue Apr 06, 2010 8:08 pm

ஹனி wrote:
பற்றைக் காடுகளில்
பக்குவமாய் பதுங்கி
குருவிக் கூடுகளுக்குள்
கை விட்டு
குட்டிப் பாம்பில்
விரல் பட்டு
வீரீட்டுக் கத்தியோடிய
பயங்கர நாட்கள்.......
கல்விச்சாலை நினைவுகள்........ Icon_eek உண்மை கல்விச்சாலை நினைவுகள்........ 677196

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Apr 06, 2010 8:41 pm

பள்ளிக்கூட
மாமரத்தோப்பில்
கள்ளத்தனமாய்
காய்கள் பறித்து
கையும் மெய்யுமாய்
மாட்டிக் கொண்டு
மெய் வருந்த கூலியாய்
பிரம்படி பட்ட
அந்த சோக நாட்களும்
சுவையாய் இருக்கிறதே இன்று
.

பாட நேரத்தில்
பாடம் நடக்காவிடில்
கூடிச் சேர்ந்து
கும்மாளம் அடித்த நாள்
இன்னும் வராதா..........?

மாணவ மன்றம் என்றால்
முன்னின்று நிகழ்ச்சிகள்
முழுமையாய் செய்து
பாடல், ஆடல், கூத்து என்று
பழகிய அந்நினைவுகள்
இன்னும் என்னை
ஆழ்த்துகின்றன.......

சின்னச் சின்ன சண்டைகள்
சிறப்பான சில ஊடல்கள்
எடுத்ததற்க்கெல்லாம் கோபம் - என்று
பட்ட நினைவுகள் இன்னும்
நெஞ்சில் நீந்துகின்றன.......

ஆசான் அடிப்பாரென
ஐயம் கொண்டு
தந்த வினாக்களை
செவ்வனே செய்து
சித்தி பெற்ற நாட்கள்
இன்னும் உள் மனதில்
உறங்குகின்றன இன்று........

ஒவ்வொரு மணியோசையும்
விரைவாக ஒலிக்கனும் - என
நினைத்து
கலையுமுன்
புத்தக பையை தூக்கி
வரிசையில் நிக்கும் நாள்
இன்னும் நினைவில் இருக்கின்றன.........

இடைவேளை வருமுன்
இடையிலே புசித்து
நண்பர்களுடன் ரசித்து
ஒஃபிஸ்லே அதிபர் அடித்து
இன்ப நினைவலைகள்
மறக்கவே முடிய வில்லை.....
.

போட்டிக்காய் படித்து
முதலிடத்தைப் பெற்று
பாராட்டை பெற்று
அனைவரையும் கவர்ந்த
கலைக் கூட காலம்
இன்னும் வராதா......?

சாதாரண தரத்தில்
சரித்திரம் பெற பெறுபேறுகள்
சாதனையாய் சாதித்து
பெற்றோரினதும் மற்றோரினதும்
மாண்புகழ் பெற்ற
மகத்தான நினைவுகள்
இன்னும் தொடராதா....................?

உயர்தர கல்வியில்
உன்னத நிலை கான
கண்ணயர்ந்து கற்ற
காலமெல்லாம் கழிப்பாகி
காவியத்து நாயகனாய்
கரையேர நாம் கற்ற நாள்
கண்ணெதிரே தோன்றாதா.........

விடுகை விழாவில்
கூடிலந்த குருவிகளாய்
சிதறுண்டு பதறுண்டு
கல்விக் காலத்தைக் கடத்தி விட்டு
வாழ்க்கைப் பாடத்தின்
அத்திவாரம் போட்ட
அந்த நாள் அருகில் வராதா........?

கல்விக் கூட நினைவலைகள்
நேற்று நடந்தது போல்
என் நினைவூற்றில்
இன்னமும் நீந்துகிறது........................

.
F. அஸ்லினா
addalai chenai

கல்விச்சாலை நினைவுகள்........ Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Apr 06, 2010 8:44 pm

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
ஹனி wrote:
பற்றைக் காடுகளில்
பக்குவமாய் பதுங்கி
குருவிக் கூடுகளுக்குள்
கை விட்டு
குட்டிப் பாம்பில்
விரல் பட்டு
வீரீட்டுக் கத்தியோடிய
பயங்கர நாட்கள்.......
கல்விச்சாலை நினைவுகள்........ Icon_eek உண்மை கல்விச்சாலை நினைவுகள்........ 677196
நன்றி நன்றி அதற்க்கு ஏன் அதிர்ச்சி சிரி

கல்விச்சாலை நினைவுகள்........ Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Tue Apr 06, 2010 8:53 pm

உங்களின் பழைய நினைவுகள் அருமை அருமை.
வாழ்த்துக்கள்.சூப்பர். கல்விச்சாலை நினைவுகள்........ 677196 கல்விச்சாலை நினைவுகள்........ 677196 கல்விச்சாலை நினைவுகள்........ 677196

கல்விச்சாலை நினைவுகள்........ Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Apr 06, 2010 9:39 pm

றிஸ்மா wrote:உங்களின் பழைய நினைவுகள் அருமை அருமை.
வாழ்த்துக்கள்.சூப்பர். கல்விச்சாலை நினைவுகள்........ 677196 கல்விச்சாலை நினைவுகள்........ 677196 கல்விச்சாலை நினைவுகள்........ 677196
நன்றி நன்றி

கல்விச்சாலை நினைவுகள்........ Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Apr 06, 2010 11:00 pm

அருமை கவிதை கல்விச்சாலை நினைவுகள்........ 677196 கல்விச்சாலை நினைவுகள்........ 677196 உங்களின் பழைய நினைவுகள் சூப்பர்......

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Apr 06, 2010 11:13 pm

சம்சுதீன் wrote:அருமை கவிதை கல்விச்சாலை நினைவுகள்........ 677196 கல்விச்சாலை நினைவுகள்........ 677196 உங்களின் பழைய நினைவுகள் சூப்பர்......
நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

கல்விச்சாலை நினைவுகள்........ Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக