புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
First topic message reminder :
தோசை மாவு எப்போதும் கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் நீர்த்தும் இல்லாமல் மிதமான பதத்தில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தோசை நன்கு சிவந்து வருவதற்கு தோசைக் கல்லின் சூடும் முக்கியக் காரணம். தோசைக் கல் சூடாகாமல் மாவை ஊற்றிவிட்டால் தோசைக் கல்லில் மாவு ஒட்டிக் கொள்ளும்.
தோசைக்கல் அதிகமாக சூடாகிவிட்டால் அதன் மீது தண்ணீரைத் தெளித்து பிறகு மாவை ஊற்றுவது நல்லது.
தோசை வராமல் ஒட்டிக் கொண்டால் தூள் உப்பை தோசைக் கல் மீதுத் தூவி வெங்காயத்தை வைத்து உப்பை கல் முழுவதும் பரவலாகத் தேய்த்துவிட்டு பிறகு தோசை சுடலாம்.
மேலும்,தோசை மாவு கல்லில் ஒட்டிக் கொள்ளும் போது, தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கல்முழுதுவம் அழுத்தி தேய்த்திவிட்டு பிறகு வார்த்தால் நன்றாக வரும்.
நன்றி: வெப்துனியா.

ஈகரை தோசைக் குழு தலைமை நடத்துனர் திரு.கலை அண்ணார் அவர்களுக்கு தோசை பற்றிய இலக்கியம் அளித்தமைக்கு மிக்க நன்றி
நன்றி கிருஷ்ணன்... இருந்து நாலு தோசை சுட்டுட்டு போகனும் நீங்க...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
அய்யோ என்னை ஆள விடுங்கண்ணாகலை wrote:நீங்க தான் ஆலோசனை கமிட்டி தலைவர் ஹனி தங்கச்சி,,,
மறக்காம முட்டை தோசை நாலு பார்சல்...
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஸ்ரீ கிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
கலை wrote:ஈகரை தோசைக் குழு தலைமை நடத்துனர் திரு.கலை அண்ணார் அவர்களுக்கு தோசை பற்றிய இலக்கியம் அளித்தமைக்கு மிக்க நன்றி
நன்றி கிருஷ்ணன்... இருந்து நாலு தோசை சுட்டுட்டு போகனும் நீங்க...
|
இவ்வளோ ஐஸ் வச்சும் முடியலையே
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ஹனி wrote:அய்யோ என்னை ஆள விடுங்கண்ணாகலை wrote:நீங்க தான் ஆலோசனை கமிட்டி தலைவர் ஹனி தங்கச்சி,,,
மறக்காம முட்டை தோசை நாலு பார்சல்...
இப்படி ஓடுனா எப்படி தங்கச்சி ....
நாளைக்கு ஊட்டுகாரருக்கு சுட்டு போடனும்ல ? (இல்ல அவரு சுட்டு போட சாப்பிடனுமில்ல)
தலைவர் சிவா சற்றுமுன் அளித்த அறிக்கையில் ஈகரை உறுப்பினர்களுக்கு இலவச தோசை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் என்பதை முறுகலுடன் ச்சே முறுவலுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..
இத்திட்டத்தின்படி ஈகரை உறுப்பினர்கள் ஒரு முறை மட்டுமே ஐந்து லட்ச ரூபாயை டெபாசிட் செய்தால் அவர்களின் வாழ் நாள் முழுக்க தினம் ஒரு தோசை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் என மாவுமந்திரி கலை கூறியுள்ளார்...
அனைவரும் பயன் பெறும்படி மிரட்டலுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்....
இவண்
ஈ தோ கு
இத்திட்டத்தின்படி ஈகரை உறுப்பினர்கள் ஒரு முறை மட்டுமே ஐந்து லட்ச ரூபாயை டெபாசிட் செய்தால் அவர்களின் வாழ் நாள் முழுக்க தினம் ஒரு தோசை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் என மாவுமந்திரி கலை கூறியுள்ளார்...
அனைவரும் பயன் பெறும்படி மிரட்டலுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்....
இவண்
ஈ தோ கு
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- பவதாரிணிஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010
கலை wrote:தோசை - மேலும் சில குறிப்புகள்
1 தோசை என்பது பொதுவாக வட்டமாக இருக்கும். சில சமயங்களில் அதைச் சுடுபவரைப்பொறுத்து அஷ்டக்கோணலாக மாற வாய்ப்பு உண்டு.
2. பொதுவாக காலையில் இட்லி சுட்டபின் மீந்து மோகும் மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசைக்க்ல்லின் மேல் பயப்க்தியாக இடுவதையே தோசை என்று கூறினாலும் சில இல்லங்களில் இல்லத்தரசிகள் தங்கள் ஆசைக்கணவர்களை மொத்துவதையும் கூட தோசை என்று அழைப்பர் சான்றோர்.
( சுதா மற்றும் பவா அக்காக்கள் மன்னிக்க )
3. தோசை என்று பெயர் வரக்காரணம் என்ன என்பதை பேராசிரியர் ஈகரை கலைச்சாத்தன் வழுக்கிச்செழியனாரிட்ம் கேட்ட போது அவர் தந்த விள்க்கம் என்ன் எனில்
‘’ தோசையை இடும் பொழுது சொய் என்று சத்தம் வருவதாலும் அது இரண்டு முறை சொய் சொய் என்று சத்தம் வருவதாலும் அதனை தோ சொய் ( இந்தியில் தோ என்றால் இரண்டு எனப்பொருள்) என்று கூறப்பட்டு வழங்கி பின் அவசரப்புளிப்புத்தொகை என்ற இலக்கண மரபினால் அதை தோசை என்று வழங்கி வருகிறோம். ‘’
இதுகுறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்படி கலைச்சாத்தனார் செய்து வருவதாகவும் அவசியப்படும் போது அதை வெளியிடபோவதாகவும் மிரட்டியுள்ளார்.
- நன்றி ஈகரை தோசைக்குழு
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
இந்த தோசைக் குழுவின் தோசையை விடநிர்மல் wrote:ஹனி wrote:அய்யோ என்னை ஆள விடுங்கண்ணாகலை wrote:நீங்க தான் ஆலோசனை கமிட்டி தலைவர் ஹனி தங்கச்சி,,,
மறக்காம முட்டை தோசை நாலு பார்சல்...
இப்படி ஓடுனா எப்படி தங்கச்சி ....
நாளைக்கு ஊட்டுகாரருக்கு சுட்டு போடனும்ல ? (இல்ல அவரு சுட்டு போட சாப்பிடனுமில்ல)
நான் போடும் தோசை எம்ம்ம்ம்ம்ம்ம்பட்டோ மேல் அண்ணா
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
கலை wrote:தலைவர் சிவா சற்றுமுன் அளித்த அறிக்கையில் ஈகரை உறுப்பினர்களுக்கு இலவச தோசை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் என்பதை முறுகலுடன் ச்சே முறுவலுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..
இத்திட்டத்தின்படி ஈகரை உறுப்பினர்கள் ஒரு முறை மட்டுமே ஐந்து லட்ச ரூபாயை டெபாசிட் செய்தால் அவர்களின் வாழ் நாள் முழுக்க தினம் ஒரு தோசை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் என மாவுமந்திரி கலை கூறியுள்ளார்...
அனைவரும் பயன் பெறும்படி மிரட்டலுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்....
இவண்
ஈ தோ கு
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
பவதாரிணி wrote:கலை wrote:தோசை - மேலும் சில குறிப்புகள்
1 தோசை என்பது பொதுவாக வட்டமாக இருக்கும். சில சமயங்களில் அதைச் சுடுபவரைப்பொறுத்து அஷ்டக்கோணலாக மாற வாய்ப்பு உண்டு.
2. பொதுவாக காலையில் இட்லி சுட்டபின் மீந்து மோகும் மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசைக்க்ல்லின் மேல் பயப்க்தியாக இடுவதையே தோசை என்று கூறினாலும் சில இல்லங்களில் இல்லத்தரசிகள் தங்கள் ஆசைக்கணவர்களை மொத்துவதையும் கூட தோசை என்று அழைப்பர் சான்றோர்.
( சுதா மற்றும் பவா அக்காக்கள் மன்னிக்க )
3. தோசை என்று பெயர் வரக்காரணம் என்ன என்பதை பேராசிரியர் ஈகரை கலைச்சாத்தன் வழுக்கிச்செழியனாரிட்ம் கேட்ட போது அவர் தந்த விள்க்கம் என்ன் எனில்
‘’ தோசையை இடும் பொழுது சொய் என்று சத்தம் வருவதாலும் அது இரண்டு முறை சொய் சொய் என்று சத்தம் வருவதாலும் அதனை தோ சொய் ( இந்தியில் தோ என்றால் இரண்டு எனப்பொருள்) என்று கூறப்பட்டு வழங்கி பின் அவசரப்புளிப்புத்தொகை என்ற இலக்கண மரபினால் அதை தோசை என்று வழங்கி வருகிறோம். ‘’
இதுகுறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்படி கலைச்சாத்தனார் செய்து வருவதாகவும் அவசியப்படும் போது அதை வெளியிடபோவதாகவும் மிரட்டியுள்ளார்.
- நன்றி ஈகரை தோசைக்குழு
ஏன் இப்படி ஓடறீங்க பவா ....
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» பொங்கல் முதல் இலவச பசு, ஆடு வழங்கும் திட்டம்: ஜெ தீவிரம்
» இலவச லேப்டாப், மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் திட்டம்
» புதிய தலைமுறை வழங்கும் இலவச உயர் கல்வித் திட்டம்
» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» தேர்தலை கவர புதிய இலவச திட்டம் ரெடி ; 2. 5 கோடி பேருக்கு இலவச மொபைல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5