ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Poll_c10தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Poll_m10தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

+12
kalaimoon70
சிவா
பவதாரிணி
ஸ்ரீ கிருஷ்ணன்
mohan-தாஸ்
சரவணன்
நிலாசகி
கலைவேந்தன்
ஹனி
Tamilzhan
உதயசுதா
சாந்தன்
16 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Empty தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by சாந்தன் Tue Apr 06, 2010 8:55 pm

First topic message reminder :

தோசை மாவு எ‌ப்போது‌ம் கெ‌ட்டியாகவு‌ம் இ‌ல்லாம‌ல், ‌மிகவு‌ம் ‌நீ‌ர்‌த்து‌ம் இ‌ல்லாம‌ல் ‌‌மிதமான பத‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.

தோசை‌ ந‌ன்கு ‌சிவ‌ந்து ‌வருவத‌ற்கு தோசை‌க் க‌ல்‌லி‌ன் சூடு‌ம் மு‌க்‌கிய‌க் காரண‌ம். தோசை‌க் க‌ல் சூடாகாம‌ல் மாவை ஊ‌ற்‌றி‌வி‌ட்டா‌ல் தோசை‌க் க‌ல்‌லி‌ல் மாவு ஒ‌ட்டி‌க் கொ‌ள்ளு‌ம்.

தோசை‌க்க‌ல் அ‌திகமாக சூடா‌கி‌வி‌ட்டா‌ல் அத‌ன் ‌மீது த‌ண்‌ணீரை‌த் தெ‌ளி‌த்து ‌பிறகு மாவை ஊ‌ற்றுவது ந‌ல்லது.

தோசை வராம‌ல் ‌ஒ‌ட்டி‌க் கொ‌ண்டா‌ல் தூ‌ள் உ‌ப்பை தோசை‌க் க‌ல் ‌மீது‌த் தூ‌வி வெ‌ங்காய‌த்தை வை‌த்து ‌உ‌ப்பை க‌ல் முழுவது‌ம் பரவலாக‌த் தே‌ய்‌த்து‌வி‌ட்டு ‌பிறகு தோசை சுடலா‌ம்.

மேலு‌ம்,தோசை மாவு க‌ல்‌லி‌ல் ஒ‌ட்டி‌க் கொ‌ள்ளு‌ம் போது, தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கல்முழுதுவம் அழுத்தி தேய்த்திவிட்டு பிறகு வார்த்தால் நன்றாக வரும்.

நன்றி: வெப்துனியா.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by கலைவேந்தன் Wed Apr 07, 2010 7:46 pm

ஈகரை தோசைக் குழு தலைமை நடத்துனர் திரு.கலை அண்ணார் அவர்களுக்கு தோசை பற்றிய இலக்கியம் அளித்தமைக்கு மிக்க நன்றி

நன்றி கிருஷ்ணன்... இருந்து நாலு தோசை சுட்டுட்டு போகனும் நீங்க... தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Icon_lol

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by கலைவேந்தன் Wed Apr 07, 2010 7:49 pm

நீங்க தான் ஆலோசனை கமிட்டி தலைவர் ஹனி தங்கச்சி,,,

மறக்காம முட்டை தோசை நாலு பார்சல்... தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Icon_lol

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by ஹனி Wed Apr 07, 2010 7:54 pm

கலை wrote:நீங்க தான் ஆலோசனை கமிட்டி தலைவர் ஹனி தங்கச்சி,,,

மறக்காம முட்டை தோசை நாலு பார்சல்... தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Icon_lol
அய்யோ என்னை ஆள விடுங்கண்ணா
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Wed Apr 07, 2010 7:54 pm

கலை wrote:
ஈகரை தோசைக் குழு தலைமை நடத்துனர் திரு.கலை அண்ணார் அவர்களுக்கு தோசை பற்றிய இலக்கியம் அளித்தமைக்கு மிக்க நன்றி

நன்றி கிருஷ்ணன்... இருந்து நாலு தோசை சுட்டுட்டு போகனும் நீங்க... தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Icon_lol

சோகம் இன்னைக்கு நம்மள உடமாடாறு போல இருக்கே. சோகம் ....

இவ்வளோ ஐஸ் வச்சும் முடியலையே சோகம்
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by சாந்தன் Wed Apr 07, 2010 7:57 pm

ஹனி wrote:
கலை wrote:நீங்க தான் ஆலோசனை கமிட்டி தலைவர் ஹனி தங்கச்சி,,,

மறக்காம முட்டை தோசை நாலு பார்சல்... தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Icon_lol
அய்யோ என்னை ஆள விடுங்கண்ணா
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இப்படி ஓடுனா எப்படி தங்கச்சி ....
நாளைக்கு ஊட்டுகாரருக்கு சுட்டு போடனும்ல ? (இல்ல அவரு சுட்டு போட சாப்பிடனுமில்ல) தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Icon_lol தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Icon_lol
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by கலைவேந்தன் Wed Apr 07, 2010 8:15 pm

தலைவர் சிவா சற்றுமுன் அளித்த அறிக்கையில் ஈகரை உறுப்பினர்களுக்கு இலவச தோசை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் என்பதை முறுகலுடன் ச்சே முறுவலுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

இத்திட்டத்தின்படி ஈகரை உறுப்பினர்கள் ஒரு முறை மட்டுமே ஐந்து லட்ச ரூபாயை டெபாசிட் செய்தால் அவர்களின் வாழ் நாள் முழுக்க தினம் ஒரு தோசை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் என மாவுமந்திரி கலை கூறியுள்ளார்...

அனைவரும் பயன் பெறும்படி மிரட்டலுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்....

இவண்

ஈ தோ கு

Last edited by கலை on Wed Apr 07, 2010 8:16 pm; edited 1 time in total

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by பவதாரிணி Wed Apr 07, 2010 8:15 pm

கலை wrote:தோசை - மேலும் சில குறிப்புகள்

1 தோசை என்பது பொதுவாக வட்டமாக இருக்கும். சில சமயங்களில் அதைச் சுடுபவரைப்பொறுத்து அஷ்டக்கோணலாக மாற வாய்ப்பு உண்டு.

2. பொதுவாக காலையில் இட்லி சுட்டபின் மீந்து மோகும் மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசைக்க்ல்லின் மேல் பயப்க்தியாக இடுவதையே தோசை என்று கூறினாலும் சில இல்லங்களில் இல்லத்தரசிகள் தங்கள் ஆசைக்கணவர்களை மொத்துவதையும் கூட தோசை என்று அழைப்பர் சான்றோர்.
( சுதா மற்றும் பவா அக்காக்கள் மன்னிக்க )

3. தோசை என்று பெயர் வரக்காரணம் என்ன என்பதை பேராசிரியர் ஈகரை கலைச்சாத்தன் வழுக்கிச்செழியனாரிட்ம் கேட்ட போது அவர் தந்த விள்க்கம் என்ன் எனில்

‘’ தோசையை இடும் பொழுது சொய் என்று சத்தம் வருவதாலும் அது இரண்டு முறை சொய் சொய் என்று சத்தம் வருவதாலும் அதனை தோ சொய் ( இந்தியில் தோ என்றால் இரண்டு எனப்பொருள்) என்று கூறப்பட்டு வழங்கி பின் அவசரப்புளிப்புத்தொகை என்ற இலக்கண மரபினால் அதை தோசை என்று வழங்கி வருகிறோம். ‘’

இதுகுறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்படி கலைச்சாத்தனார் செய்து வருவதாகவும் அவசியப்படும் போது அதை வெளியிடபோவதாகவும் மிரட்டியுள்ளார்.

- நன்றி ஈகரை தோசைக்குழு

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by ஹனி Wed Apr 07, 2010 8:18 pm

நிர்மல் wrote:
ஹனி wrote:
கலை wrote:நீங்க தான் ஆலோசனை கமிட்டி தலைவர் ஹனி தங்கச்சி,,,

மறக்காம முட்டை தோசை நாலு பார்சல்... தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Icon_lol
அய்யோ என்னை ஆள விடுங்கண்ணா
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இப்படி ஓடுனா எப்படி தங்கச்சி ....
நாளைக்கு ஊட்டுகாரருக்கு சுட்டு போடனும்ல ? (இல்ல அவரு சுட்டு போட சாப்பிடனுமில்ல) தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Icon_lol தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Icon_lol
இந்த தோசைக் குழுவின் தோசையை விட
நான் போடும் தோசை எம்ம்ம்ம்ம்ம்ம்பட்டோ மேல் அண்ணா அழுகை அழுகை சிரி சிரி

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by சாந்தன் Wed Apr 07, 2010 8:18 pm

கலை wrote:தலைவர் சிவா சற்றுமுன் அளித்த அறிக்கையில் ஈகரை உறுப்பினர்களுக்கு இலவச தோசை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் என்பதை முறுகலுடன் ச்சே முறுவலுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

இத்திட்டத்தின்படி ஈகரை உறுப்பினர்கள் ஒரு முறை மட்டுமே ஐந்து லட்ச ரூபாயை டெபாசிட் செய்தால் அவர்களின் வாழ் நாள் முழுக்க தினம் ஒரு தோசை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் என மாவுமந்திரி கலை கூறியுள்ளார்...

அனைவரும் பயன் பெறும்படி மிரட்டலுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்....

இவண்

ஈ தோ கு

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 359383 தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 359383 தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 359383 தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 359383 தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 154550 தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 154550 தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by சாந்தன் Wed Apr 07, 2010 8:21 pm

பவதாரிணி wrote:
கலை wrote:தோசை - மேலும் சில குறிப்புகள்

1 தோசை என்பது பொதுவாக வட்டமாக இருக்கும். சில சமயங்களில் அதைச் சுடுபவரைப்பொறுத்து அஷ்டக்கோணலாக மாற வாய்ப்பு உண்டு.

2. பொதுவாக காலையில் இட்லி சுட்டபின் மீந்து மோகும் மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசைக்க்ல்லின் மேல் பயப்க்தியாக இடுவதையே தோசை என்று கூறினாலும் சில இல்லங்களில் இல்லத்தரசிகள் தங்கள் ஆசைக்கணவர்களை மொத்துவதையும் கூட தோசை என்று அழைப்பர் சான்றோர்.
( சுதா மற்றும் பவா அக்காக்கள் மன்னிக்க )

3. தோசை என்று பெயர் வரக்காரணம் என்ன என்பதை பேராசிரியர் ஈகரை கலைச்சாத்தன் வழுக்கிச்செழியனாரிட்ம் கேட்ட போது அவர் தந்த விள்க்கம் என்ன் எனில்

‘’ தோசையை இடும் பொழுது சொய் என்று சத்தம் வருவதாலும் அது இரண்டு முறை சொய் சொய் என்று சத்தம் வருவதாலும் அதனை தோ சொய் ( இந்தியில் தோ என்றால் இரண்டு எனப்பொருள்) என்று கூறப்பட்டு வழங்கி பின் அவசரப்புளிப்புத்தொகை என்ற இலக்கண மரபினால் அதை தோசை என்று வழங்கி வருகிறோம். ‘’

இதுகுறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்படி கலைச்சாத்தனார் செய்து வருவதாகவும் அவசியப்படும் போது அதை வெளியிடபோவதாகவும் மிரட்டியுள்ளார்.

- நன்றி ஈகரை தோசைக்குழு

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏன் இப்படி ஓடறீங்க பவா ....
தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Icon_lol தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Icon_lol தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Icon_lol தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Icon_lol
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 3 Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» பொங்கல் முதல் இலவச பசு, ஆடு வழங்கும் திட்டம்: ஜெ தீவிரம்
» இலவச லேப்டாப், மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் திட்டம்
» புதிய தலைமுறை வழங்கும் இலவச உயர் கல்வித் திட்டம்
» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» தேர்தலை கவர புதிய இலவச திட்டம் ரெடி ; 2. 5 கோடி பேருக்கு இலவச மொபைல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum