ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

+12
kalaimoon70
சிவா
பவதாரிணி
ஸ்ரீ கிருஷ்ணன்
mohan-தாஸ்
சரவணன்
நிலாசகி
கலைவேந்தன்
ஹனி
Tamilzhan
உதயசுதா
சாந்தன்
16 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Empty தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by சாந்தன் Tue Apr 06, 2010 8:55 pm

தோசை மாவு எ‌ப்போது‌ம் கெ‌ட்டியாகவு‌ம் இ‌ல்லாம‌ல், ‌மிகவு‌ம் ‌நீ‌ர்‌த்து‌ம் இ‌ல்லாம‌ல் ‌‌மிதமான பத‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.

தோசை‌ ந‌ன்கு ‌சிவ‌ந்து ‌வருவத‌ற்கு தோசை‌க் க‌ல்‌லி‌ன் சூடு‌ம் மு‌க்‌கிய‌க் காரண‌ம். தோசை‌க் க‌ல் சூடாகாம‌ல் மாவை ஊ‌ற்‌றி‌வி‌ட்டா‌ல் தோசை‌க் க‌ல்‌லி‌ல் மாவு ஒ‌ட்டி‌க் கொ‌ள்ளு‌ம்.

தோசை‌க்க‌ல் அ‌திகமாக சூடா‌கி‌வி‌ட்டா‌ல் அத‌ன் ‌மீது த‌ண்‌ணீரை‌த் தெ‌ளி‌த்து ‌பிறகு மாவை ஊ‌ற்றுவது ந‌ல்லது.

தோசை வராம‌ல் ‌ஒ‌ட்டி‌க் கொ‌ண்டா‌ல் தூ‌ள் உ‌ப்பை தோசை‌க் க‌ல் ‌மீது‌த் தூ‌வி வெ‌ங்காய‌த்தை வை‌த்து ‌உ‌ப்பை க‌ல் முழுவது‌ம் பரவலாக‌த் தே‌ய்‌த்து‌வி‌ட்டு ‌பிறகு தோசை சுடலா‌ம்.

மேலு‌ம்,தோசை மாவு க‌ல்‌லி‌ல் ஒ‌ட்டி‌க் கொ‌ள்ளு‌ம் போது, தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கல்முழுதுவம் அழுத்தி தேய்த்திவிட்டு பிறகு வார்த்தால் நன்றாக வரும்.

நன்றி: வெப்துனியா.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by உதயசுதா Tue Apr 06, 2010 8:59 pm

அட நிர்மல் எப்ப இருந்து இந்த சேவை எல்லாம்

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Uதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Dதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Aதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Yதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Aதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Sதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Uதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Dதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Hதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by சாந்தன் Tue Apr 06, 2010 9:01 pm

உதயசுதா wrote:அட நிர்மல் எப்ப இருந்து இந்த சேவை எல்லாம்

இன்னைக்கு தோசை தான் ....
உண்மைய தானே சொல்லணும் தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) 678642 தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by Tamilzhan Tue Apr 06, 2010 9:03 pm

நிர்மல் wrote:
உதயசுதா wrote:அட நிர்மல் எப்ப இருந்து இந்த சேவை எல்லாம்

இன்னைக்கு தோசை தான் ....
உண்மைய தானே சொல்லணும் தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) 678642 தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) 678642

அண்ணி முதுகுல சுட்டாங்கல...? தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Icon_lol தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Icon_lol

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by சாந்தன் Wed Apr 07, 2010 4:52 pm

Tamilzhan wrote:
நிர்மல் wrote:
உதயசுதா wrote:அட நிர்மல் எப்ப இருந்து இந்த சேவை எல்லாம்

இன்னைக்கு தோசை தான் ....
உண்மைய தானே சொல்லணும் தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) 678642 தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) 678642

அண்ணி முதுகுல சுட்டாங்கல...? தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Icon_lol தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Icon_lol

ஆமா தல தோசைய கருக்கி, பிச்சு பிச்சு சுட்டு போட்டேனா ?

அது தான் என்ன செய்வது என்று தெரியாமல் இந்த குறிப்புகளை தேடினேன் வந்தது ....

நாளை பின்ன உங்களுக்கு, சிவா அண்ணாவுக்கு , ராஜா அண்ணாவுக்கு, கலை அண்ணாவுக்கு எல்லாருக்கும் உதவும் இல்ல அதான் ..... தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) 755837 தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) 755837 தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by ஹனி Wed Apr 07, 2010 6:22 pm

நல்ல நகவல் நன்றி
நன்றி நன்றி

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by கலைவேந்தன் Wed Apr 07, 2010 6:44 pm

தோசை - மேலும் சில குறிப்புகள்

1 தோசை என்பது பொதுவாக வட்டமாக இருக்கும். சில சமயங்களில் அதைச் சுடுபவரைப்பொறுத்து அஷ்டக்கோணலாக மாற வாய்ப்பு உண்டு.

2. பொதுவாக காலையில் இட்லி சுட்டபின் மீந்து மோகும் மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசைக்க்ல்லின் மேல் பயப்க்தியாக இடுவதையே தோசை என்று கூறினாலும் சில இல்லங்களில் இல்லத்தரசிகள் தங்கள் ஆசைக்கணவர்களை மொத்துவதையும் கூட தோசை என்று அழைப்பர் சான்றோர்.
( சுதா மற்றும் பவா அக்காக்கள் மன்னிக்க )

3. தோசை என்று பெயர் வரக்காரணம் என்ன என்பதை பேராசிரியர் ஈகரை கலைச்சாத்தன் வழுக்கிச்செழியனாரிட்ம் கேட்ட போது அவர் தந்த விள்க்கம் என்ன் எனில்

‘’ தோசையை இடும் பொழுது சொய் என்று சத்தம் வருவதாலும் அது இரண்டு முறை சொய் சொய் என்று சத்தம் வருவதாலும் அதனை தோ சொய் ( இந்தியில் தோ என்றால் இரண்டு எனப்பொருள்) என்று கூறப்பட்டு வழங்கி பின் அவசரப்புளிப்புத்தொகை என்ற இலக்கண மரபினால் அதை தோசை என்று வழங்கி வருகிறோம். ‘’

இதுகுறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்படி கலைச்சாத்தனார் செய்து வருவதாகவும் அவசியப்படும் போது அதை வெளியிடபோவதாகவும் மிரட்டியுள்ளார்.

- நன்றி ஈகரை தோசைக்குழு

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by சாந்தன் Wed Apr 07, 2010 6:49 pm

கலை wrote:தோசை - மேலும் சில குறிப்புகள்

இந்த ஈகரை தோசைக்குழுவில் நானும் இருக்கிறேன் அல்லவா அண்ணா ..... தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) 755837 தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) 755837 தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by கலைவேந்தன் Wed Apr 07, 2010 7:20 pm

நீங்க தான் தலைவர் நிர்மல்... தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by நிலாசகி Wed Apr 07, 2010 7:26 pm

கலை wrote:தோசை - மேலும் சில குறிப்புகள்

1 தோசை என்பது பொதுவாக வட்டமாக இருக்கும். சில சமயங்களில் அதைச் சுடுபவரைப்பொறுத்து அஷ்டக்கோணலாக மாற வாய்ப்பு உண்டு.

2. பொதுவாக காலையில் இட்லி சுட்டபின் மீந்து மோகும் மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசைக்க்ல்லின் மேல் பயப்க்தியாக இடுவதையே தோசை என்று கூறினாலும் சில இல்லங்களில் இல்லத்தரசிகள் தங்கள் ஆசைக்கணவர்களை மொத்துவதையும் கூட தோசை என்று அழைப்பர் சான்றோர்.
( சுதா மற்றும் பவா அக்காக்கள் மன்னிக்க )

3. தோசை என்று பெயர் வரக்காரணம் என்ன என்பதை பேராசிரியர் ஈகரை கலைச்சாத்தன் வழுக்கிச்செழியனாரிட்ம் கேட்ட போது அவர் தந்த விள்க்கம் என்ன் எனில்

‘’ தோசையை இடும் பொழுது சொய் என்று சத்தம் வருவதாலும் அது இரண்டு முறை சொய் சொய் என்று சத்தம் வருவதாலும் அதனை தோ சொய் ( இந்தியில் தோ என்றால் இரண்டு எனப்பொருள்) என்று கூறப்பட்டு வழங்கி பின் அவசரப்புளிப்புத்தொகை என்ற இலக்கண மரபினால் அதை தோசை என்று வழங்கி வருகிறோம். ‘’

இதுகுறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்படி கலைச்சாத்தனார் செய்து வருவதாகவும் அவசியப்படும் போது அதை வெளியிடபோவதாகவும் மிரட்டியுள்ளார்.

- நன்றி ஈகரை தோசைக்குழு

‘’ தோசையை இடும் பொழுது சொய் என்று சத்தம் வருவதாலும் அது இரண்டு முறை சொய் சொய் என்று சத்தம் வருவதாலும் அதனை தோ சொய் ( இந்தியில் தோ என்றால் இரண்டு எனப்பொருள்) என்று கூறப்பட்டு வழங்கி பின் அவசரப்புளிப்புத்தொகை என்ற இலக்கண மரபினால் அதை தோசை என்று வழங்கி வருகிறோம். ‘’
என்ன கொடுமை சார் இது சிரி சிரி

ஆளை சுட்டால் ஆயுள் தண்டனை..தோசையை சுட்டால் என்ன தண்டனை ?
ஈகரை தோசைக்குழு சுடும் தோசையை சாப்பிட்டு கொண்டே யோசிப்போர் சங்கம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) Empty Re: தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» பொங்கல் முதல் இலவச பசு, ஆடு வழங்கும் திட்டம்: ஜெ தீவிரம்
» இலவச லேப்டாப், மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் திட்டம்
» புதிய தலைமுறை வழங்கும் இலவச உயர் கல்வித் திட்டம்
» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» தேர்தலை கவர புதிய இலவச திட்டம் ரெடி ; 2. 5 கோடி பேருக்கு இலவச மொபைல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum