Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18by ayyasamy ram Today at 13:47
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது தேர்தல் காலம்
2 posters
Page 1 of 1
இது தேர்தல் காலம்
இதில் வாக்குகளுக்காக அரசியல் வாதிகள் அள்ளிவீசும் உறுதி மொழிகளும் மக்கள் தமக்குள்ள கதைப்பதும் இடம் பெறுகின்றது
=========================================================================
௦அரசியல்வாதி : வடக்கு கிழக்கு இணைப்பு ஒருபோதும் சாத்தியமில்லை .
மக்கள் : அது சரிதானே வடக்குக்கும் கிழக்கும் இடையில ஈசான மூலை இருக்கும் வரை சாத்தியமில்லை தானே,
=========================================================================
அரசியல்வாதி : இடம்பெயர்ந்த அகதிளுக்காக நான் துணிமணிகள் கொடுத்து இருக்கிறேன்,உணவுகள் வழங்கி இருக்கிறேன்,இருப்பதற்க்கு இடவசதிகள் செய்து கொடுத்து இருக்கிறோம்.
மக்கள் : அகதிகள் அல்ல உங்களால் அகதிகள் ஆக்கப்பட்டவர்கள்,துணிமணிகள் கொடுத்தாய் அது உன்னுடைய காசில வாங்கி தந்தாயா ? எம் உறவுகள் அனுப்பிய நிவாரண பொருட்டகள் தானே அவை.
=========================================================================
அரசியல் வாதி : இந்த முறை என்னை பாராளுமன்றம் அனுப்பி வையுங்கள், அழிந்த உங்கள் நகரம் வீடுகளை திருத்தி தருகிறேன்.
மக்கள் : இது என்ன கொடுமை, அழிந்த நகரமா அழிக்கப்பட்ட நகரம்.
=========================================================================
அரசியல்வாதி : அன்புக்கினிய மக்களே உங்களுக்காக நான் என்ன செய்யவில்லை,
மக்கள் : அதை எங்களிட்ட கேட்டா ?
=========================================================================
அரசியல் வாதி : அன்பான மக்களே நீங்கள் முட்ட்கம்பிகளுக்குள் இருப்பதாக கவலைப் படாதீர்கள்,எல்லாம் உங்கள் பாதுகாப்புக்கு தான்.
மக்கள் : எங்களிட்ட கொள்ளையடிக்க என்ன இருக்கு

ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: இது தேர்தல் காலம்
priyatharshi wrote:
அரசியல் வாதி : இந்த முறை என்னை பாராளுமன்றம் அனுப்பி வையுங்கள், அழிந்த உங்கள் நகரம் வீடுகளை திருத்தி தருகிறேன். [b](நான் உங்களை பர லோகத்துக்கு அனுப்பி வைக்கிறேன் )
மக்கள் : இது என்ன கொடுமை, அழிந்த நகரமா அழிக்கப்பட்ட நகரம்.
ஸ்ரீ கிருஷ்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 14/11/2009
Similar topics
» துள்ளித் திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்
» குதிரைக்கு காலம் வந்த கழுதைக்கு ஒரு காலம் வரும்..!!
» யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்!
» வருடத்தில் 6 மாத காலம் உறங்கி 6 மாத காலம் விழித்திருக்கும் நபர்
» பிளான் பண்ணி மோசடி அந்தக் காலம் ; பிளாட் போட்டு மோசடி இந்தக் காலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum