புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_lcapதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_voting_barதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_lcapதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_voting_barதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_lcapதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_voting_barதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_lcapதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_voting_barதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_lcapதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_voting_barதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_rcap 
10 Posts - 4%
prajai
துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_lcapதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_voting_barதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_lcapதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_voting_barதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_lcapதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_voting_barதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_lcapதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_voting_barதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_lcapதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_voting_barதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_lcapதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_voting_barதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
Tamilmozhi09
துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_lcapதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_voting_barதுபாய் - வாழாத வாழ்வு! - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துபாய் - வாழாத வாழ்வு!


   
   

Page 2 of 2 Previous  1, 2

வசந்தவாசல் அ.சலீம்பாஷா
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 04/04/2010

Postவசந்தவாசல் அ.சலீம்பாஷா Tue Apr 06, 2010 7:27 pm

First topic message reminder :

வாழ்வின்
விடியலை நோக்கி
விரைந்திட்ட நாங்கள்,
இன்று
கும்மிருளில்
சிக்கித் தவித்தபடி...

வசந்தத்தின்
வருகையை நாடி
பறந்திட்ட நாங்கள்
இன்று
வழியில் நிம்மதியை
தொலைத்தப்படி...

பிரிவின் துக்கத்தில்
வேதனையின் விளிம்பில்
வீழ்ச்சி என்றறிந்தும்
வெற்றியாய் தொடர்கிறது
எங்கள் வாழ்க்கை பயணம்..!

நஞ்சென்று நெஞ்சறிந்தும்
தீயன்று
சுயமறிந்தும்
நலமென்று நகர்கிறோம்
நாடோடிக் கும்பலாய்...!

கரையை எட்டிப் பிடித்து
தொட்டு விளையாடும்
கடலலைகளையும் கடந்து
எம்பி எம்பி
எண்ணிய இலக்கை
எட்ட இயலாத
எங்கள் உணர்வலைகள்!

மாக்கோலத்தில்
புண்ணகைக்கும்
மகரந்தம் உலர்ந்த
மலர்களைப் போல
வசந்தமிழந்த
வரண்ட வாழ்க்கையில்
விரக்தியை சுவாசித்து
வெருமனே பூத்திருக்கிறோம்!

தினம் தினம்
கானல் நீரில்
கணவு தோனியில்
காலத்தை கடக்கிறோம்
கசங்கிப்போன
காகிதப்பூக்களாய்..!

ஒவ்வொரு முறையும்
நாடு செல்ல
நாள் குறித்து
மெல்ல நகரும் பொழுதை
விரைவு மெயிலேற்றி
வேகம் கடத்த நினைக்கிறோம்
விமான வேகத்தில்
பறந்து மறையும்
வாலிபத்தை உணராமலே!

மணக் கோலம் கண்ட
மலர் மாலை
வாடும் முன்னே
மணையாளின்
மனதறியக் கூட
வாய்ப்பில்லாது
விடைப்பெறச் செய்யும்
விடுமுறை நாட்கள்...

பிஞ்சு இதழசைத்து
கொஞ்சு மொழி பேசி
கேட்டறிந்து அறிமுகமாகும்
கேளிக்கை உறவுகளாய்
பெற்ற குழந்தைகள்...

பெற்று போற்றி
உயிர் காத்து
வளர்த்திட்ட அன்னைக்கு
இறுதிக் கடமையைக் கூட
முழுதாய் செய்ய இயலாத
இழிநிலை அவகாசம்...

பொருள் திரட்ட
சுகமிழந்து
சுதந்திரமிழந்து
பிரிவின் பிடியில்
சூனியமாய் கழிந்தது
பாதி வாழ்க்கை!

வரண்டுப் போன
வசந்தத்தின் வடிகாலில்
ஆயுளின்
கடைசி அத்தியாயமாய்
அல்லாடும் மீதி வாழ்க்கை...!

’சிறை வாழ்க்கை
இனி வேண்டாம்’ - எனக்கருதி
சிலிர்த்திடும் சிறகுகளை
கத்தரித்துக்
கட்டிப் போடும்
எண்ணற்ற கடமைகள்...

சுருங்கச் சொன்னால்..
குடும்பத் தொடர்பறுந்த நாங்கள்...

“உள்ளுக்குள் உணர்வுகளை விதைத்து
வெளியே பிரகாசிக்கிறோம்” - ஒரு வரி கவிதைகளாய்!


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 07, 2010 12:00 pm

அருமையான கவிதை வரிகள் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 Logo12
avatar
jani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Postjani Tue Apr 13, 2010 4:45 pm

கவி.கோ அப்துல் ரஹ்மானின் ஆலபனை கவிதை பதிவிட முடியுமா நண்பர்களே

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 13, 2010 4:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சோகம்



துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 13, 2010 4:53 pm

அனைத்தும் அற்புதமான வரிகள் நாம் ருசிக்கும் கொடுமையின் சாரல் மிக்க நன்றி நண்பா துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 572280 துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 572280 துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 572280 துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 572280

மணக் கோலம் கண்ட
மலர் மாலை
வாடும் முன்னே
மணையாளின்
மனதறியக் கூட
வாய்ப்பில்லாது
விடைப்பெறச் செய்யும்
விடுமுறை நாட்கள்...

பிஞ்சு இதழசைத்து
கொஞ்சு மொழி பேசி
கேட்டறிந்து அறிமுகமாகும்
கேளிக்கை உறவுகளாய்
பெற்ற குழந்தைகள்...

அருமை அருமை துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 677196 துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 677196 துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 677196



நேசமுடன் ஹாசிம்
துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 13, 2010 4:54 pm

jani wrote:கவி.கோ அப்துல் ரஹ்மானின் ஆலபனை கவிதை பதிவிட முடியுமா நண்பர்களே
asathworld.wordpress.com/நான்-கிறுக்கிய-பக்கங்கள்/
http://www.google.com.qa/search?sourceid=chrome&ie=UTF-8&q=%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88&safe=active

இங்கு அவரைப்பற்றி உள்ளது கவிதை உள்ளது படித்துக்கொள்ளுங்கள் நன்றி அன்பு மலர்



துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Tue Apr 13, 2010 4:59 pm

அருமையான கவிதை வாழ்த்துக்கள்



துபாய் - வாழாத வாழ்வு! - Page 2 Kilaisyedsignaturecopy
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக