புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_m10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10 
37 Posts - 77%
heezulia
நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_m10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_m10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_m10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10 
373 Posts - 79%
heezulia
நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_m10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_m10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_m10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10 
8 Posts - 2%
prajai
நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_m10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_m10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_m10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_m10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_m10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_m10நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Apr 06, 2010 5:26 pm

பல்வேறு அளவுகளிலும் வண்ணங்களிலும் டூத் பிரஷ்கள் கடைகளில்
விற்கப்படுகின்றன. பெரியவர்களுக்கென்றும் சிறியவர்களுக்கென்றும் தனித்தனி
அம்சங்களுடன் பிரஷ்கள் உள்ளன.

கடின ரகம், நடுத்தர ரகம், மென் ரகம்
என்றும் குச்சங்களின் வளையும் தன்மையை வைத்து வகைப்படுத்தி பிரஷ்கள்
விற்கப்படுகின்றன. பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டிக் கொண்டு விளம்பரம்
செய்யும்போது மக்களிடையே குழப்பம் ஏற்படுகிறது.

பொதுவாக கடின
முனைகள் கொண்ட பிரஷ்கள் தேய்ந்து ஈறுகளை வலுவிழக்கச் செய்கின்றன. அதனால்
வேர்கள் வெளிப்பட்டு பற்கூச்சத்தை உண்டாக்கும்.

ஆகவே, அதை
தவிர்த்து மென்மையான அல்லது நடுத்தர வகை பிரஷ்களைப் பயன்படுத்துவது நல்லது.
பற்களின் சுத்தத்திற்கு தேய்ப்பதில் தரும் அழுத்தம் முக்கியம் அல்ல.
தேய்க்கும் முறையே முக்கியம்.

பிரஷ்ஷின் முனைப் பகுதி வாய்க்குள்
எளிதில் அடங்கும் அளவுடையதாக இரண்டு பல் அகலத்திற்குக் குச்சங்கள்
கொண்டதாய் இருத்தல்அவசியம்.

குழந்தைகளுக்கெனில், மேற்கண்ட
அம்சங்களுடன் மிகச் சிறிய முனைகள் கொண்ட பிரஷ் போதுமானது. சீரான உயரம்
கொண்டதும், 1 அல்லது 1.25'' நீளம், 5/16'' -3/8'' அகலம் கொண்டதும், 2-4
வரிசைகளைக் கொண்டதும் ஒவ்வொரு கற்றையிலும் 80}86 முனைகள் உள்ளதுமான பிரஷ்
சிறந்ததாகும். லேசான வளைவைக் கொண்ட முனையுள்ள பிரஷ்கள் கடைசி பல் அல்லது
ஞானப் பற்களுக்குப் பின்னாலும் சென்றடையும் என்பதால் அவை சிறந்தவையே.பிரஷ்
முனைகள் தேய்ந்து கற்றையிலிருந்து விலகி நிற்கும்போதோ அல்லது நான்கு
மாதத்துக்கு ஒரு முறையோ மாற்றுதல் அவசியம். பற்களின் வடிவத்திற்கும்,
அமைப்பிற்கும் ஏற்ற பிரஷ்ஷை தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் உங்கள் பல்
மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள்.

நன்றி: தினமணி.


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 06, 2010 5:54 pm

நல்ல தகவல் நிர்மல். வழங்கியமைக்கு மிக்க நன்றி... நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி 678642 நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி 154550



நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Aநீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Aநீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Tநீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Hநீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Iநீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Rநீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Aநீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Empty
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Apr 06, 2010 5:56 pm

ஜாலி நன்றி நன்றி நன்றி நன்றி



தீதும் நன்றும் பிறர் தர வாரா நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி 154550
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 06, 2010 5:58 pm

பயனுள்ள தகவல் நிர்மல் அண்ணா.நன்றி



நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Uநீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Dநீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Aநீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Yநீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Aநீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Sநீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Uநீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Dநீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Hநீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி A
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 06, 2010 6:02 pm

Aathira wrote:நல்ல தகவல் நிர்மல். வழங்கியமைக்கு மிக்க நன்றி... நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி 678642 நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி 154550

நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி 359383 நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி 359383



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 06, 2010 7:06 pm

பயன் தரக்கூடிய தகவல் நன்றி நண்பா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Tue Apr 06, 2010 7:56 pm

நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி 677196 நீங்கள் உபயோகபடுத்தும் பல் துலக்கி 677196
சபீர் wrote:பயன் தரக்கூடிய தகவல் நன்றி நண்பா


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக