ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ. பி. முகவரி

+6
ரமீஸ்
Tamilzhan
ராஜா
நிலாசகி
செந்தில்
உதயசுதா
10 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஐ. பி. முகவரி - Page 4 Empty ஐ. பி. முகவரி

Post by உதயசுதா Tue Apr 06, 2010 2:01 pm

First topic message reminder :

என் கேள்விய பார்த்து யாரும் சிரிக்க மாட்டிங்கன்னு நம்பித்தான் இந்த கேள்விய கேக்குறேன்.எனக்கு தெரிஞ்சா ஒரு இணைய சகோதரர் ஒருவர் என் ஐ.பி அட்ரஸ் மேல சந்தேகமா இருக்குன்னு சொல்லிட்டார்.ஐ.பி அட்ரஸ் அப்படின்னா என்ன.என் மேல சந்தேகப்படும்படி என் ஐ.பி அட்ரஸ் இருக்குன்னா என்ன அர்த்தம்.நான் துபாயில இருக்கேன்னு சொல்லித்தான் பேசவே ஆரம்பிச்சேன்.இத பத்தி தெரிஞ்ச்சவங்க,அறிஞ்சவங்க சொல்றிங்களா


Last edited by நிர்மல் on Tue Apr 06, 2010 5:34 pm; edited 1 time in total (Reason for editing : ஆங்கில தலைப்பு)


ஐ. பி. முகவரி - Page 4 Uஐ. பி. முகவரி - Page 4 Dஐ. பி. முகவரி - Page 4 Aஐ. பி. முகவரி - Page 4 Yஐ. பி. முகவரி - Page 4 Aஐ. பி. முகவரி - Page 4 Sஐ. பி. முகவரி - Page 4 Uஐ. பி. முகவரி - Page 4 Dஐ. பி. முகவரி - Page 4 Hஐ. பி. முகவரி - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down


ஐ. பி. முகவரி - Page 4 Empty Re: ஐ. பி. முகவரி

Post by ரமீஸ் Tue Apr 06, 2010 4:30 pm

mhmramees wrote:யாரும் கோவிக்க வேண்டாம்
இன்னொருவருடைய ஐ பி அட்ரஸ்ஸை நாம் எவ்வாறு பார்ப்பது????
சொல்ல முடியுமா நண்பரே.

யாரேனும் சொல்லுங்களே.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 4 Empty Re: ஐ. பி. முகவரி

Post by பவதாரிணி Tue Apr 06, 2010 4:30 pm

செந்தில் wrote:
பவதாரிணி wrote:ஹே செந்தில் நான் எங்கிருந்து பேசறேன் அப்படின்னு முதல்ல சொல்லு... அப்போ தான் நம்புவேன் உனக்கு தெரியும் என்று...


கொட்டாம்பட்டி பக்கத்துல இருக்குற எருமைப்பட்டி


அங்க இருந்து தான பேசுறீங்க ஐ. பி. முகவரி - Page 4 755837 ஐ. பி. முகவரி - Page 4 755837 ஐ. பி. முகவரி - Page 4 755837

நீ வா நீ.. உனக்கு இருக்கு ஆப்பு...


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 4 Empty Re: ஐ. பி. முகவரி

Post by செந்தில் Tue Apr 06, 2010 4:32 pm

ஐ. பி. முகவரி - Page 4 Icon_lol
பவதாரிணி wrote:
Tamilzhan wrote:இது கூட தெரியாதா சார்ஜாவிலிருந்து.... சிரி

ஐயடா ஷார்ஜாவில் எங்கிருந்து எந்த தெரு என்ன அட்ரெஸ் எல்லாம் சொல்லுங்க அப்போ தான் நம்புவேனாக்கும்...


மொதல்ல சந்தாவ அனுப்பிட்டு அப்புறமா கேள்வி கேளுங்க நீலாம்பரி அவர்களே ஐ. பி. முகவரி - Page 4 Icon_lol


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 4 Empty Re: ஐ. பி. முகவரி

Post by பவதாரிணி Tue Apr 06, 2010 4:32 pm

mhmramees wrote:
mhmramees wrote:யாரும் கோவிக்க வேண்டாம்
இன்னொருவருடைய ஐ பி அட்ரஸ்ஸை நாம் எவ்வாறு பார்ப்பது????
சொல்ல முடியுமா நண்பரே.

யாரேனும் சொல்லுங்களே.

பாருங்கய்யா மத்தவங்களை பத்தி தெரிஞ்க்கறதுல எவ்வளவு ஆர்வம் காட்டுறாரு...


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 4 Empty Re: ஐ. பி. முகவரி

Post by ரமீஸ் Tue Apr 06, 2010 4:35 pm

பவதாரிணி wrote:
mhmramees wrote:
mhmramees wrote:யாரும் கோவிக்க வேண்டாம்
இன்னொருவருடைய ஐ பி அட்ரஸ்ஸை நாம் எவ்வாறு பார்ப்பது????
சொல்ல முடியுமா நண்பரே.

யாரேனும் சொல்லுங்களே.

பாருங்கய்யா மத்தவங்களை பத்தி தெரிஞ்க்கறதுல எவ்வளவு ஆர்வம் காட்டுறாரு...

எனக்கு எங்கெங்கெல்லாம் நண்பர்கள் இருக்காங்க என்று பார்ப்பதற்குத்தான்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 4 Empty Re: ஐ. பி. முகவரி

Post by நிலாசகி Tue Apr 06, 2010 4:35 pm

mhmramees wrote:
mhmramees wrote:யாரும் கோவிக்க வேண்டாம்
இன்னொருவருடைய ஐ பி அட்ரஸ்ஸை நாம் எவ்வாறு பார்ப்பது????
சொல்ல முடியுமா நண்பரே.

யாரேனும் சொல்லுங்களே.

ஒரு மெயில் அனுப்புங்கள் அவர்கள் மறுமொழி இட்டால் போதும்
மிச்சத நீங்களாவே கண்டு பிடிச்சுக்கோங்க

ஒன்னும் புரியல


தீதும் நன்றும் பிறர் தர வாரா ஐ. பி. முகவரி - Page 4 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 4 Empty Re: ஐ. பி. முகவரி

Post by செந்தில் Tue Apr 06, 2010 4:38 pm

பவதாரிணி wrote:
செந்தில் wrote:
பவதாரிணி wrote:ஹே செந்தில் நான் எங்கிருந்து பேசறேன் அப்படின்னு முதல்ல சொல்லு... அப்போ தான் நம்புவேன் உனக்கு தெரியும் என்று...


கொட்டாம்பட்டி பக்கத்துல இருக்குற எருமைப்பட்டி


அங்க இருந்து தான பேசுறீங்க ஐ. பி. முகவரி - Page 4 755837 ஐ. பி. முகவரி - Page 4 755837 ஐ. பி. முகவரி - Page 4 755837

நீ வா நீ.. உனக்கு இருக்கு ஆப்பு...


ஐ. பி. முகவரி - Page 4 514396 ஐ. பி. முகவரி - Page 4 514396 ஐ. பி. முகவரி - Page 4 514396 ஐ. பி. முகவரி - Page 4 514396


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 4 Empty Re: ஐ. பி. முகவரி

Post by நிலாசகி Tue Apr 06, 2010 4:38 pm

ஆனால் அவர்கள் அவுட் லுக் தண்டர் bird இதன் மூலம் மெயில் அனிப்பி இருக்கவேண்டும்
புன்னகை


Last edited by நிலாசகி on Tue Apr 06, 2010 4:40 pm; edited 1 time in total


தீதும் நன்றும் பிறர் தர வாரா ஐ. பி. முகவரி - Page 4 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 4 Empty Re: ஐ. பி. முகவரி

Post by ராஜா Tue Apr 06, 2010 4:39 pm

பவதாரிணி wrote:
Tamilzhan wrote:இது கூட தெரியாதா
சார்ஜாவிலிருந்து.... சிரி

ஐயடா ஷார்ஜாவில் எங்கிருந்து எந்த தெரு என்ன
அட்ரெஸ் எல்லாம் சொல்லுங்க அப்போ தான் நம்புவேனாக்கும்...



ஷார்ஜா ஷேக் வீட்டுல குண்டு வச்சுருக்கேன் , இன்னும் 10 நிமிஷத்துல
வெடிக்கும்ண்ணு ஷார்ஜா போலீஸ்க்கு இமெயில் அனுப்புங்க. அவங்க 5
நிமிஷத்துல உங்க அட்ரஸ் சொல்லுவாங்க. ஐ. பி. முகவரி - Page 4 705463 ஐ. பி. முகவரி - Page 4 705463 ஐ. பி. முகவரி - Page 4 705463 ஐ. பி. முகவரி - Page 4 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 4 Empty Re: ஐ. பி. முகவரி

Post by ரமீஸ் Tue Apr 06, 2010 4:39 pm

நிலாசகி wrote:
mhmramees wrote:
mhmramees wrote:யாரும் கோவிக்க வேண்டாம்
இன்னொருவருடைய ஐ பி அட்ரஸ்ஸை நாம் எவ்வாறு பார்ப்பது????
சொல்ல முடியுமா நண்பரே.

யாரேனும் சொல்லுங்களே.

ஒரு மெயில் அனுப்புங்கள் அவர்கள் மறுமொழி இட்டால் போதும்
மிச்சத நீங்களாவே கண்டு பிடிச்சுக்கோங்க

ஒன்னும் புரியல

ஐ. பி. முகவரி - Page 4 56667 ஐ. பி. முகவரி - Page 4 56667 ஐ. பி. முகவரி - Page 4 56667 ஐ. பி. முகவரி - Page 4 56667 ஐ. பி. முகவரி - Page 4 56667

என்னக் கொடும நிலாசகி
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 4 Empty Re: ஐ. பி. முகவரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum