Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ. பி. முகவரி
+6
ரமீஸ்
Tamilzhan
ராஜா
நிலாசகி
செந்தில்
உதயசுதா
10 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
ஐ. பி. முகவரி
First topic message reminder :
என் கேள்விய பார்த்து யாரும் சிரிக்க மாட்டிங்கன்னு நம்பித்தான் இந்த கேள்விய கேக்குறேன்.எனக்கு தெரிஞ்சா ஒரு இணைய சகோதரர் ஒருவர் என் ஐ.பி அட்ரஸ் மேல சந்தேகமா இருக்குன்னு சொல்லிட்டார்.ஐ.பி அட்ரஸ் அப்படின்னா என்ன.என் மேல சந்தேகப்படும்படி என் ஐ.பி அட்ரஸ் இருக்குன்னா என்ன அர்த்தம்.நான் துபாயில இருக்கேன்னு சொல்லித்தான் பேசவே ஆரம்பிச்சேன்.இத பத்தி தெரிஞ்ச்சவங்க,அறிஞ்சவங்க சொல்றிங்களா
என் கேள்விய பார்த்து யாரும் சிரிக்க மாட்டிங்கன்னு நம்பித்தான் இந்த கேள்விய கேக்குறேன்.எனக்கு தெரிஞ்சா ஒரு இணைய சகோதரர் ஒருவர் என் ஐ.பி அட்ரஸ் மேல சந்தேகமா இருக்குன்னு சொல்லிட்டார்.ஐ.பி அட்ரஸ் அப்படின்னா என்ன.என் மேல சந்தேகப்படும்படி என் ஐ.பி அட்ரஸ் இருக்குன்னா என்ன அர்த்தம்.நான் துபாயில இருக்கேன்னு சொல்லித்தான் பேசவே ஆரம்பிச்சேன்.இத பத்தி தெரிஞ்ச்சவங்க,அறிஞ்சவங்க சொல்றிங்களா
Last edited by நிர்மல் on Tue Apr 06, 2010 5:34 pm; edited 1 time in total (Reason for editing : ஆங்கில தலைப்பு)
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஐ. பி. முகவரி
இன்னிக்கு கொஞ்சம் வேலை அதான் வரமுடியல ....
அதுக்குள்ளே பெரிய துப்பறியும் வேலை எல்லாம் நடந்திருக்கு ...
முதல் நன்றி சுதாவுக்கு (இப்படி கேள்வி கேட்டதுக்கு )
நன்றி நிலசகி அக்கா (முதல் தகவலுக்கு )
நன்றி தல ராஜா (இரண்டாம் தகவலுக்கு )
நன்றி செந்தி மாப்ள (நடுவில பல்பு காமிச்சதுக்கு )
தல விரைவில் நெட்வொர்க் பற்றி தகவல் தளம் ஏற்படுத்தினால் என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் .....
அதுக்குள்ளே பெரிய துப்பறியும் வேலை எல்லாம் நடந்திருக்கு ...
முதல் நன்றி சுதாவுக்கு (இப்படி கேள்வி கேட்டதுக்கு )
நன்றி நிலசகி அக்கா (முதல் தகவலுக்கு )
நன்றி தல ராஜா (இரண்டாம் தகவலுக்கு )
நன்றி செந்தி மாப்ள (நடுவில பல்பு காமிச்சதுக்கு )
தல விரைவில் நெட்வொர்க் பற்றி தகவல் தளம் ஏற்படுத்தினால் என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் .....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஐ. பி. முகவரி
உதயசுதாவின் கேள்வியுடன் பல அரிய தகவல்கள் பெறமுடிந்தது மிக்க நன்றி சுதா
விளக்கமளித்த ராஜா நிலாசகி அனைவருக்கும் நன்றி
விளக்கமளித்த ராஜா நிலாசகி அனைவருக்கும் நன்றி
நேசமுடன் ஹாசிம்
Re: ஐ. பி. முகவரி
நிர்மல் wrote:இன்னிக்கு கொஞ்சம் வேலை அதான் வரமுடியல ....
அதுக்குள்ளே பெரிய துப்பறியும் வேலை எல்லாம் நடந்திருக்கு ...
முதல் நன்றி சுதாவுக்கு (இப்படி கேள்வி கேட்டதுக்கு )
நன்றி நிலசகி அக்கா (முதல் தகவலுக்கு )
நன்றி தல ராஜா (இரண்டாம் தகவலுக்கு )
நன்றி செந்தி மாப்ள (நடுவில பல்பு காமிச்சதுக்கு )
தல விரைவில் நெட்வொர்க் பற்றி தகவல் தளம் ஏற்படுத்தினால் என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் .....
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: ஐ. பி. முகவரி
உதயசுதா wrote:சும்மா தெரிஞ்சா மாதிரி சொல்ல்திங்க தமிழன்.நான் இப்ப உங்களோட சாட் பண்ணிட்டு இருக்கறது இந்தியாவுல irunthu
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: ஐ. பி. முகவரி
செந்தில் wrote:உதயசுதா wrote:சும்மா தெரிஞ்சா மாதிரி சொல்ல்திங்க தமிழன்.நான் இப்ப உங்களோட சாட் பண்ணிட்டு இருக்கறது இந்தியாவுல irunthu
ஐயோ பாவம் ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஐ. பி. முகவரி
ஹே செந்தில் நான் எங்கிருந்து பேசறேன் அப்படின்னு முதல்ல சொல்லு... அப்போ தான் நம்புவேன் உனக்கு தெரியும் என்று...
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஐ. பி. முகவரி
பவதாரிணி wrote:ஹே செந்தில் நான் எங்கிருந்து பேசறேன் அப்படின்னு முதல்ல சொல்லு... அப்போ தான் நம்புவேன் உனக்கு தெரியும் என்று...
கொட்டாம்பட்டி பக்கத்துல இருக்குற எருமைப்பட்டி
அங்க இருந்து தான பேசுறீங்க
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: ஐ. பி. முகவரி
Tamilzhan wrote:இது கூட தெரியாதா சார்ஜாவிலிருந்து....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஐ. பி. முகவரி
Tamilzhan wrote:இது கூட தெரியாதா சார்ஜாவிலிருந்து....
ஐயடா ஷார்ஜாவில் எங்கிருந்து எந்த தெரு என்ன அட்ரெஸ் எல்லாம் சொல்லுங்க அப்போ தான் நம்புவேனாக்கும்...
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|