ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ. பி. முகவரி

+6
ரமீஸ்
Tamilzhan
ராஜா
நிலாசகி
செந்தில்
உதயசுதா
10 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஐ. பி. முகவரி - Page 2 Empty ஐ. பி. முகவரி

Post by உதயசுதா Tue Apr 06, 2010 2:01 pm

First topic message reminder :

என் கேள்விய பார்த்து யாரும் சிரிக்க மாட்டிங்கன்னு நம்பித்தான் இந்த கேள்விய கேக்குறேன்.எனக்கு தெரிஞ்சா ஒரு இணைய சகோதரர் ஒருவர் என் ஐ.பி அட்ரஸ் மேல சந்தேகமா இருக்குன்னு சொல்லிட்டார்.ஐ.பி அட்ரஸ் அப்படின்னா என்ன.என் மேல சந்தேகப்படும்படி என் ஐ.பி அட்ரஸ் இருக்குன்னா என்ன அர்த்தம்.நான் துபாயில இருக்கேன்னு சொல்லித்தான் பேசவே ஆரம்பிச்சேன்.இத பத்தி தெரிஞ்ச்சவங்க,அறிஞ்சவங்க சொல்றிங்களா


Last edited by நிர்மல் on Tue Apr 06, 2010 5:34 pm; edited 1 time in total (Reason for editing : ஆங்கில தலைப்பு)


ஐ. பி. முகவரி - Page 2 Uஐ. பி. முகவரி - Page 2 Dஐ. பி. முகவரி - Page 2 Aஐ. பி. முகவரி - Page 2 Yஐ. பி. முகவரி - Page 2 Aஐ. பி. முகவரி - Page 2 Sஐ. பி. முகவரி - Page 2 Uஐ. பி. முகவரி - Page 2 Dஐ. பி. முகவரி - Page 2 Hஐ. பி. முகவரி - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down


ஐ. பி. முகவரி - Page 2 Empty Re: ஐ. பி. முகவரி

Post by செந்தில் Tue Apr 06, 2010 3:54 pm

ராஜா wrote:
செந்தில் wrote:இந்த ஐபி முகவரியை கொண்டு , நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்து இணையத்தில் உலவுகிறீர்கள், எந்த தளத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்?, எத்தனை மணிக்கு இணையத்தில் இருந்து மின்னஞ்சல் , அரட்டை அடிதீர்கள் என்பதை போன்ற விபரங்களை கண்டுபிடிக்கலாம்.


ஐ. பி. முகவரி - Page 2 Icon_eek ஐ. பி. முகவரி - Page 2 Icon_eek ஐ. பி. முகவரி - Page 2 Icon_eek ஐ. பி. முகவரி - Page 2 Icon_eek

ஐ. பி. முகவரி - Page 2 Dubaif

இங்க நீ என்ன பண்ணிட்டு இருக்க ? ஐ. பி. முகவரி - Page 2 246975


நாங்க யூஸ் பண்றதே திருட்டு தனமா இவரு அத மேப்பு போட்டு காட்டுறாரு ஐ. பி. முகவரி - Page 2 56667


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 2 Empty Re: ஐ. பி. முகவரி

Post by உதயசுதா Tue Apr 06, 2010 3:57 pm

நான் எந்த ஏரியாவில இருந்து உங்க கிட்ட பேசுறேன்னு சொல்ல முடியுமா தல?


ஐ. பி. முகவரி - Page 2 Uஐ. பி. முகவரி - Page 2 Dஐ. பி. முகவரி - Page 2 Aஐ. பி. முகவரி - Page 2 Yஐ. பி. முகவரி - Page 2 Aஐ. பி. முகவரி - Page 2 Sஐ. பி. முகவரி - Page 2 Uஐ. பி. முகவரி - Page 2 Dஐ. பி. முகவரி - Page 2 Hஐ. பி. முகவரி - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 2 Empty Re: ஐ. பி. முகவரி

Post by ராஜா Tue Apr 06, 2010 3:59 pm

உதயசுதா wrote:நான் எந்த ஏரியாவில இருந்து உங்க கிட்ட பேசுறேன்னு சொல்ல முடியுமா தல?

அந்த அளவுக்கு பார்ப்பதற்க்கு உங்களின் , Internet Service Provider-ஆல தான் முடியும் சுதா.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 2 Empty Re: ஐ. பி. முகவரி

Post by செந்தில் Tue Apr 06, 2010 3:59 pm

உதயசுதா wrote:நான் எந்த ஏரியாவில இருந்து உங்க கிட்ட பேசுறேன்னு சொல்ல முடியுமா தல?

நான் வேணுமின்னா சொல்லவா அக்கா ஐ. பி. முகவரி - Page 2 Icon_lol


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 2 Empty Re: ஐ. பி. முகவரி

Post by Tamilzhan Tue Apr 06, 2010 4:00 pm

அல் கிஸஸ்லிருந்து........... சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 2 Empty Re: ஐ. பி. முகவரி

Post by ரமீஸ் Tue Apr 06, 2010 4:00 pm

யாரும் கோவிக்க வேண்டாம்
இன்னொருவருடைய ஐ பி அட்ரஸ்ஸை நாம் எவ்வாறு பார்ப்பது????
சொல்ல முடியுமா நண்பரே.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 2 Empty Re: ஐ. பி. முகவரி

Post by செந்தில் Tue Apr 06, 2010 4:01 pm

Tamilzhan wrote:அல் கிஸஸ்லிருந்து........... ஐ. பி. முகவரி - Page 2 Icon_lol
ஐ. பி. முகவரி - Page 2 359383 ஐ. பி. முகவரி - Page 2 359383 ஐ. பி. முகவரி - Page 2 359383


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 2 Empty Re: ஐ. பி. முகவரி

Post by ராஜா Tue Apr 06, 2010 4:02 pm

Tamilzhan wrote:அல் கிஸஸ்லிருந்து........... சிரி

தல ,
அங்க என்ன செக்யூரிட்டி வேலை பாக்குறீங்களா ?? ஐ. பி. முகவரி - Page 2 Icon_lol ஐ. பி. முகவரி - Page 2 Icon_lol
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 2 Empty Re: ஐ. பி. முகவரி

Post by செந்தில் Tue Apr 06, 2010 4:09 pm

ராஜா wrote:
Tamilzhan wrote:அல் கிஸஸ்லிருந்து........... ஐ. பி. முகவரி - Page 2 Icon_lol

தல ,
அங்க என்ன செக்யூரிட்டி வேலை பாக்குறீங்களா ?? ஐ. பி. முகவரி - Page 2 Icon_lol ஐ. பி. முகவரி - Page 2 Icon_lol

ஆமா பாருங்க தமிழன் அண்ணா வேலை பார்க்கும் லட்ச்சனத்தை ஐ. பி. முகவரி - Page 2 Icon_lol


ஐ. பி. முகவரி - Page 2 Fail-security-guard


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 2 Empty Re: ஐ. பி. முகவரி

Post by உதயசுதா Tue Apr 06, 2010 4:11 pm

சும்மா தெரிஞ்சா மாதிரி சொல்ல்திங்க தமிழன்.நான் இப்ப உங்களோட சாட் பண்ணிட்டு இருக்கறது இந்தியாவுல irunthu


ஐ. பி. முகவரி - Page 2 Uஐ. பி. முகவரி - Page 2 Dஐ. பி. முகவரி - Page 2 Aஐ. பி. முகவரி - Page 2 Yஐ. பி. முகவரி - Page 2 Aஐ. பி. முகவரி - Page 2 Sஐ. பி. முகவரி - Page 2 Uஐ. பி. முகவரி - Page 2 Dஐ. பி. முகவரி - Page 2 Hஐ. பி. முகவரி - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஐ. பி. முகவரி - Page 2 Empty Re: ஐ. பி. முகவரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum