ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38

3 posters

Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38 Empty நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38

Post by சபீர் Tue Apr 06, 2010 12:49 pm

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
“சில ஒட்டகங்கள் ஷைத்தான்களுக்குரியவை, ஷைத்தான்களின் ஒட்டகங்களளை நான் பார்த்திருக்கின்றேன். உங்களில் ஒருவர் தன்னுடன் பல ஒட்டகங்களை அழைத்துக் கொண்டு புறப்படுகின்றார், அவற்றை நன்கு கொழுத்தவையாய் ஆக்கி வைத்திருக்கின்றார், அவற்றில் எதிலும் அவர் ஏறிச் செல்வதுமில்லை, வாகனமில்லா தன் சகோதரனுக்கருகே அவர் செல்லும் போதும், அவன் சவாரி செய்வதற்காக தன் ஒட்டகத்தைத் தருவதுமில்லை. ஷைத்தான்களின் வீடுகளை நான் பார்த்ததில்லை. ”(அப+தாவ+த்)
விளக்கம் :
ஷைத்தானின் வீடுகள் என்பது மக்கள் தேவையின்றி தம் செல்வச் செழிப்பை பிறருக்குக் காட்டிக் கொள்வதற்காகக் கட்டுகின்ற வீடுகளைக் குறிக்கும். அவர்கள் அவ்வீடுகளில் வசிப்பதுமில்லை. தேவையுள்ள பிற மக்களுக்குத் தருவதுமில்லை, இப்படி செல்வத்தைப்; பகட்டாகக் காட்டிக் கொள்வதை இஸ்லாம் விரும்புவதில்லை. அண்ணலார் (ஸல்) அவர்கள் இத்தகைய வீடுகளைக் கண்டதில்லை, ஏனெனில், அந்தக் கால்த்தில் இத்தகைய “பகட்டுப் பிரியர்கள் ” இருக்கவில்லை. ஆயினும், அதற்குப் பிறகு வந்த காலங்களில் நம் முன்னோர்கள் இத்தைகைய பகட்டு வீடுகளைக் கண்டார்கள். நாமும் நம் காலத்து முஸ்லிம் செல்வந்;தர்களிடம் இத்தகைய பகட்டு வீடுகளைக் காண்கிறோம்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38

Post by ரிபாஸ் Tue May 25, 2010 9:53 am

அருமையான தொகுப்பு முமு மிக்க நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38

Post by மஞ்சுபாஷிணி Tue May 25, 2010 10:36 am

அருமையான பகிர்வு சபீர்....

எளிமையான வாழ்க்கையே உயர்வை தரும் என்பதை மிக அழகாக சொல்லி இருக்கார்... அந்த காலத்தில் எல்லாம் நல்லதே தான் இருந்திருக்கு....

இனியும் அதே போல் நல்லதாய் நடக்க இது போன்று பகிர்வுகள் படித்து எல்லோரும் அறியவேண்டும்...

பயனுள்ள பகிர்வு...

அன்பு நன்றிகள் சபீர்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38

Post by சபீர் Sat Jun 19, 2010 11:10 am

ரிபாஸ் wrote:அருமையான தொகுப்பு மாமு மிக்க நன்றி
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்38

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum