ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது

2 posters

Go down

சிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது Empty சிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது

Post by pgasok Tue Apr 06, 2010 11:30 am

சென்னை: ராஜபக்சே கட்சியின் சார்பில் இலங்கை [^] நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சிங்கள கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா சென்னைக்கு வருவதைக் கண்டித்து சென்னை விமான நிலையத்தில் புதிய தமிழகம் கட்சியினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம நடத்தினர். ஆனால் அவர்களது போராட்டத்திற்கு முன்பே ஜெயசூர்யா ரகசியமாக சென்னைக்கு வந்து சேர்ந்து விட்டார்.

இந்தக் குழப்பம் காரணமாக விமானம் மூலம் வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய தமிழகம் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி குழப்பமாகி விட்டது.

போராட்டம் குறித்து முன்பே அறிந்திருந்த ஜெயசூர்யா மிகவும் ரகசியமான முறையில் சென்னைக்குள் நுழைந்து விட்டார். நேற்று காலையிலேயே கொழும்பிலிருநது நேரடியாக சென்னைக்கு வந்த அவர் படு ரகசியமான முறையில் விமான நிலையத்தைத விட்டு அழைத்துச் செல்லப்பட்டு விட்டார்.

அதை அறியாத புதிய தமிழகம் கட்சியினர் விமான நிலையத்தில் கூடி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியினர் அங்கு வந்து கொண்டிருந்தனர்.

இதையடுத்து போலீஸார் குறுக்கிட்டு கருப்புக் கொடி காட்டிய 18 பேரைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்தப் போராட்டம் குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், ஜெயசூர்யா, இனவெறி பிடித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர். அவரது கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரை ஒரு கிரிக்கெட் வீரராக பார்க்கக் கூடாது. இனவெறிப் படுகொலைக்குத் துணை போகும் நபராகவே பார்க்க வேண்டும் என்றார்.

இன்று சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை அணியில் ஜெயசூர்யா இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

சிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது Empty Re: சிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது

Post by உதயசுதா Tue Apr 06, 2010 11:35 am

இவனுங்களுக்கு எல்லாம் வேற வேலை இல்லை.மக்களுக்கு பயன்படுற மாதிரி ஏதாவது செய்றாங்களா.


சிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது Uசிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது Dசிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது Aசிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது Yசிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது Aசிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது Sசிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது Uசிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது Dசிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது Hசிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ராசபக்சே வருகையைக் கண்டித்து சென்னையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
» முகர்ஜிக்கு எதிராக கருப்புக் கொடி - துடைப்பம் போராட்டம்: வைகோ கைது!
» இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது!
» தொகுதி பிரச்னையை கவனிக்காத சபாநாயகர் தனபாலை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
» தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை : வேலூர்,தி.மலையில் 214 பேர் அதிரடி கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum