புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_c10கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_m10கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_c10கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_m10கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_c10 
251 Posts - 52%

153 Posts - 32%
Dr.S.Soundarapandian
கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_c10கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_m10கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_c10கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_m10கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_c10கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_m10கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_c10 
18 Posts - 4%
prajai
கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_c10கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_m10கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_c10கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_m10கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 21, 2010 12:31 am

கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!!
இங்கிலாந்தில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித்துக்கு 18வது இடம்
கிடைத்துள்ளது. பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் நடந்த திரையுலக விழாவில் பங்கேற்று பேசி, சர்ச்சையில் சிக்கிய அஜித், அந்த பிரச்னைகளில் இருந்து மீண்டு வந்ததும், தனது 50வது பட வேலைகளை கவனிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ... 50வது பட வேலைகளை மூட்டை கட்டி ஒதுக்கி வைத்து விட்டு, கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.

இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோனில் நடந்த பார்முலா 2 பந்தயத்தில் பங்கேற்ற அஜித், முதல் கட்டப் போட்டிகளில் கடைசி இடத்திலேயே இருந்தார். மொத்தம் 23 பேர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். அஜீத் 22 அல்லது 23 வது இடத்திலேயே மாறி மாறி வந்து கொண்டிருந்தார். இதற்கு முதல் முதலாக பார்முலா 2 ரேஸில் பங்கேற்றதால் சிறிய தடுமாற்றம் என காரணம் கூறப்பட்டது. மற்ற வீரர்கள் எல்லாம் பல களங்களை கண்டவர்கள் என்பதால் முன்னேறுவதில் சற்று சறுக்கல் ஏற்பட்டது. ஆனாலும் ‌‌போட்டிகளை சவாலுடன் எதிர்கொண்ட அஜித் நேற்றைய போட்டியில்
முன்னேறி 18வது இடத்தை பிடித்துள்ளார். தனது முதல் போட்டியிலேயே, தொழில்முறை வீரர்களுடன் போட்டியிட்டு 18வது இடத்தைப் பிடித்துள்ள அஜீத்தை மற்ற இந்திய வீரர்களான இப்ராகிம், சுரேஷ்வரன் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

இந்த முன்னேற்றம் குறித்து அஜித் அளித்துள்ள பேட்டியில், " பார்முலா 2 போட்டியை பொறுத்தவரை வெற்றி முக்கியமில்லை. பங்கேற்புதான் முக்கியம். முதல்முறையாக நான் பங்கேற்று 18வது இடத்தை பிடித்துள்ளேன். முதல் போட்டியில் இதுவே பெரிய விஷயம்தானே. அடுத்த போட்டியில் இன்னும் போட்டியை ஏற்படுத்துவேன் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது" என்று கூறியுள்ளார். அஜித்துடன் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களான
இப்ராகிம் 8வது இடத்தையும், சுரேஷ் வரன் 16வது இடத்தையும் பிடித்தனர் என்பது
கூடுதல் தகவல்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 21, 2010 12:50 am

பாராட்டப்படவேண்டிய விஷயம் தான்...! கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 21, 2010 12:54 am

உண்மையில் அஜித்திற்கு தன்னம்பிக்கை அதிகம் என்பதை மீண்டும் ஒருமுறை
நிருபித்துள்ளார்.\
வாழ்த்துகள் அஜித்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 12:55 am

காத்திருந்தேன் பாராட்டுவதற்க்கு தல தலதான் வாழ்த்துக்கள் தல
Spoiler:

கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 21, 2010 12:56 am

இவரின் முயற்சி ஒருநாள் வெற்றிப் பெறும்.
வாழ்த்துவோம்.உண்மைக் கதாநாயகனை...

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 12:58 am

Spoiler:

கார் ரேஸில் அஜித் முன்னேற்றம்! 18வது இடத்தை பிடித்தார்!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed Apr 21, 2010 1:54 pm

பாவம் அதிலாவது முன்னேறி வரட்டும்.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக