ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி

+4
ரிபாஸ்
செந்தில்
சிவா
mohan-தாஸ்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Empty மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி

Post by mohan-தாஸ் Tue Apr 06, 2010 11:16 am

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி 12705596003129951 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் என்று ஆயிஷா.....
சித்திக் பரப்பாக பேட்டி அளித்துள்ளார். இதனால் பிர்ச்சினை மேலும் வலுக்கும் என்று தெரிகிறது.
சானியா மிர்சாவுக்கும் சோயப் மாலிக்கிற்கும் வருகின்ற 15_ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. இந்தநிலையில் ஐதராபாத்தை சேர்ந்த மற்றொரு ஆயிஷா சித்திக் என்ற பெண் ஒரு பயங்கர குண்டை தூக்கிப்போட்டார். அதாவது எனக்கும் மாலிக்கிற்கும் தொலைபேசியில் திருமணம் நடந்துவிட்டது. அதனால் என்னை விவகாரத்து செய்யாமல் சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டால் மாலிக் மீது போலீசில் புகார் செய்வேன் என்று கூறியிருந்தார்.

இந்தநி+லையில் ஆயிஷா கூறியுள்ள புகாரை மாலிக் மறுத்துவிட்டதோடு ஆயிஷாவை நான் பார்த்ததே இல்லை என்றும் கூறியுள்ளார். இதனையொட்டி மாலிக் மீது ஆயிஷா குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர். இந்த புகாரின்பேரில் மாலிக்கிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அதோடுமட்டுமல்லாது மாலிக் பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் எனக்கும் மாலிக்கிற்கும் தொலைபேசியில் திருமணம் நடந்தது உண்மைதான் என்றும் அவரும் நானும் பலமுறை உடல் உறவு கொண்டுள்ளோம் என்றும் அதனால் நான் ஒரு சமயத்தில் கர்ப்பிணியானேன் என்றும் ஆயிஷா தொலைபேசியில் பரபரப்பான பேட்டி அளித்துள்ளார். ஆனால் குழந்தை பெற முடியால் கரு களைந்து விட்டது என்றும் ஆயிஷா அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் எந்தெந்த இடத்தில் தங்கி உடல் உறவு வைத்தோம், கர்ப்பணியானது எப்போது,எந்த நேரத்தில் கரு களைந்தது என்ற விபரத்தை ஆயிஷா கூறவில்லை. எனக்கு சிகிச்சை எடுத்த பெண் டாக்டர் பாத்திமா என்பவர்தான் நான் கருவுற்றதை உறுதி செய்து கூறினார் என்றும் ஆயிஷா தெரிவித்தார். ஆனால் டாக்டர் பாத்திமா எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்பதோடு ஐதராபாத்தில் பாத்திமா என்ற பெயரில் ஏராளமானோர் இருப்பதால் ஆயிஷா கூறியுள்ள பாத்திமா என்ற டாக்டரை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. அதேசமயத்தில் நான் கருவுற்றதை சரியான நேரத்தில் நிரூபித்துக்காட்டுவேன் என்றும் ஆயிஷா கூறியுள்ளார். சோயப் பொய் கூறுகிறார். ஒவ்வொரு நாளும் அவர் மாறி மாறிப்பேசுகிறார். கடந்த ஆண்டு டி.வி.க்கு பேட்டி அளித்த மாலிக், என்னை சந்தித்ததாகவும் என்னை அத்தை என்றும் கூறினார். இனி என்னை பாட்டி என்று கூட அவர் கூறுவார் என்று மாலிக் அந்த பேட்டியில் ஜோக் அடித்தார்.


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Empty Re: மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி

Post by சிவா Tue Apr 06, 2010 11:17 am

விரைவில் மற்றுமொரு காணொளி வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.


மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Empty Re: மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி

Post by செந்தில் Tue Apr 06, 2010 11:19 am

சிவா wrote:விரைவில் மற்றுமொரு காணொளி வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.


ஆமா வேளை வெட்டி இல்லாம இதே பொழப்பாவே இருங்க மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி 440806


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Empty Re: மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி

Post by ரிபாஸ் Tue Apr 06, 2010 11:21 am

செந்தில் wrote:
சிவா wrote:விரைவில் மற்றுமொரு காணொளி வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.


ஆமா வேளை வெட்டி இல்லாம இதே பொழப்பாவே இருங்க மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி 440806

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Icon_lol மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Icon_lol


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Empty Re: மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி

Post by சரவணன் Tue Apr 06, 2010 12:11 pm

செந்தில் wrote:
சிவா wrote:விரைவில் மற்றுமொரு காணொளி வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.


ஆமா வேளை வெட்டி இல்லாம இதே பொழப்பாவே இருங்க மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி 440806

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Icon_lol மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Icon_lol மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Icon_lol


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Empty Re: மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி

Post by சிவா Tue Apr 06, 2010 12:15 pm

செந்தில் wrote:
சிவா wrote:விரைவில் மற்றுமொரு காணொளி வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.


ஆமா வேளை வெட்டி இல்லாம இதே பொழப்பாவே இருங்க மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி 440806
பயம் பயம் மப்பு ஏறிப்போச்சு


மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Empty Re: மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி

Post by ஹாசிம் Tue Apr 06, 2010 12:16 pm

தொலைபேசியில் திருமணம் நடந்தால் கர்பமானதும் தொலைபேசியில்தானா? மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி 56667 மலிக்திருமணம் நிச்சயிக்கும் வரை ஆயிஷா எங்கிருந்தாராம்
அதுவும் பறவாயில்லை மலிக் இரண்டாவது திருமணம் தாராளமாக முடிக்கலாம்தானே இஸ்லாத்தில் அனுமதிஉண்டு ஏன் பகிரங்கமான பிரச்சினைகள் (பிரபல்யம் ஆதனாலா) மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி 678642


நேசமுடன் ஹாசிம்
மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Empty Re: மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி

Post by சிவா Tue Apr 06, 2010 12:22 pm

ஹாசிம் wrote:தொலைபேசியில் திருமணம் நடந்தால் கர்பமானதும் தொலைபேசியில்தானா? மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி 56667 மலிக்திருமணம் நிச்சயிக்கும் வரை ஆயிஷா எங்கிருந்தாராம்
அதுவும் பறவாயில்லை மலிக் இரண்டாவது திருமணம் தாராளமாக முடிக்கலாம்தானே இஸ்லாத்தில் அனுமதிஉண்டு ஏன் பகிரங்கமான பிரச்சினைகள் (பிரபல்யம் ஆதனாலா) மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி 678642

இங்கு நடப்பது வாழ்க்கைப் போராட்டம் அல்ல ஹாசிம். பிரபலமாக இவர்கள் நடத்தும் நாடகம்.


மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Empty Re: மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி

Post by ஹாசிம் Tue Apr 06, 2010 12:25 pm

சிவா wrote:
ஹாசிம் wrote:தொலைபேசியில் திருமணம் நடந்தால் கர்பமானதும் தொலைபேசியில்தானா? மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி 56667 மலிக்திருமணம் நிச்சயிக்கும் வரை ஆயிஷா எங்கிருந்தாராம்
அதுவும் பறவாயில்லை மலிக் இரண்டாவது திருமணம் தாராளமாக முடிக்கலாம்தானே இஸ்லாத்தில் அனுமதிஉண்டு ஏன் பகிரங்கமான பிரச்சினைகள் (பிரபல்யம் ஆதனாலா) மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி 678642

இங்கு நடப்பது வாழ்க்கைப் போராட்டம் அல்ல ஹாசிம். பிரபலமாக இவர்கள் நடத்தும் நாடகம்.

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி 359383 ஆமாம் தலைவா சகிக்க முடியல


நேசமுடன் ஹாசிம்
மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Empty Re: மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி

Post by சபீர் Tue Apr 06, 2010 12:38 pm

சிவா wrote:விரைவில் மற்றுமொரு காணொளி வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Icon_smile மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Icon_smile மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Icon_smile




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி Empty Re: மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சோயப் மாலிக் - ஆயிஷா திருமண சான்றிதழ் வெளியீடு!
» கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி
» நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி
» ஜெயலலிதா பரபரப்பு பேட்டி
» நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum