ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயின் அடுத்த படம்கள்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

விஜயின் அடுத்த படம்கள் - Page 2 Empty விஜயின் அடுத்த படம்கள்

Post by ரிபாஸ் Tue Apr 06, 2010 10:47 am

First topic message reminder :

விஜய்யின் அடுத்த படம் 'காவல்காரன்'!


அவர் அடுத்த நடிக்கும் படத்துக்கு காவல்காரன் என்ற பெயரைச் சூட்டியுள்ளார்.
படப்பிடிப்பும் இன்று ஆரம்பித்துள்ளது.

குண்டடிபட்டு பேச முடியாமல்
மருத்துவமனையிலிருந்த எம்ஜிஆர் மீண்டும் வருவாரா, படங்கள் நடிப்பாரா என
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் விரைவில் குணமடைந்து
முன்னிலும் வேகத்தோடு நடித்துக் கொடுத்த படம் காவல்காரன். பெரிய ஹிட்!

இந்தத்
தலைப்பைத்தான் விஜய் தனது 51வது படத்துக்குப் பயன்படுத்தியுள்ளார்.

ஏற்கெனவே
வேட்டைக்காரன் என்ற தலைப்பைப் பயன்படுத்தினார் விஜய். உரிமைக்குரல், மீனவ
நண்பன், எங்கள் தங்கம் போன்ற படங்களின் பெயர்களையும் பதிவு செய்து
வைத்துள்ளனர் விஜய்க்காக.

காவல்காரன் படத் தலைப்புக்காக சத்யா
மூவீஸாருடன் பேசி அனுமதியும் வாங்கி விட்டனராம்.

மலையாளத்தில்
வெளியான பாடிகார்டு படத்தின் தமிழாக்கம்தான் இந்த காவல்காரன். விஜய்க்கு
இதில் ஜோடி அசின். இருவரும் இணையும் மூன்றாவது படம் இது.

வடிவேலு
படம் முழுக்க விஜய்யுடன் வருகிறார். காரணம் அவருக்கு விஜய்யைக்
கண்காணிக்கும் வேடமாம்!

ராஜ்கிரண் முதல் முறையாக விஜய்யுடன்
நடிக்கிறார். படத்தில் இவரது மகளான அசினுக்குதான் பாடிகார்டாக வருகிறார்
விஜய். மீதிக் கதையும் காட்சிகளும் உங்களுக்கே தெரிகிறதல்லவா...!



விஜயின் அடுத்த படம் பிச்சக்காரன்

சுண்டல் காரன்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விஜயின் அடுத்த படம்கள் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down


விஜயின் அடுத்த படம்கள் - Page 2 Empty Re: விஜயின் அடுத்த படம்கள்

Post by ஹனி Tue Apr 06, 2010 10:00 pm

priyatharshi wrote:
ரிபாஸ் wrote:
priyatharshi wrote:விஜயின் அடுத்த படம் பிச்சக்காரன்

நன்றி ரிபாஸ் அண்ணா, பிச்சக்காரன் தலைப்பு ஏற்கனவே பதியப்பட்டு விட்டது, நம்ம பிச்ச அண்ணா தான் ஹீரோவாக நடிக்கிறார் . என்ன கொடுமை சார் இது

சொல்லவே இல்ல தர்ஷி

அண்ணா , வெயில் , அங்காடித்தெரு போன்ற சூப்பர் ஹிட் படங்களை தந்த வசந்தபாலனின் இயக்கத்தில் மீண்டும் ஷங்கரின் s pictures தயாரிப்பில் நம்ம பிச்ச அண்ணா கதாநாயகனாக நடிக்கும் படம் தான் "பிச்சக்காரன் "
உண்மையில் பிச்சைக்காரர்கள் படும் இன்னல்களை பதிவதற்காக நம்ம பிச்ச அண்ணாவை கதாநாயகன் ஆக்கியிருக்கிறார்,
பாடல் கூட தயாராகி விட்டதாம், கதாநாயகி முடிவாகவில்லை,
நிச்சயம்மாக பிச்ச அண்ணாவுக்கு மறுவாழ்வு ஒன்று கிடைக்க போகிறது,

வாழ்த்துக்கள் பிச்ச அண்ணா


:suspect:
சிரி சிரி சிரி சிரி சிரி சிரிஅய்யோ தாங்க முடியலயே


விஜயின் அடுத்த படம்கள் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

விஜயின் அடுத்த படம்கள் - Page 2 Empty Re: விஜயின் அடுத்த படம்கள்

Post by சரவணன் Tue Apr 06, 2010 10:13 pm

[quote="ஹனி"]
priyatharshi wrote:
ரிபாஸ் wrote:
priyatharshi wrote:விஜயின் அடுத்த படம் பிச்சக்காரன்

நன்றி ரிபாஸ் அண்ணா, பிச்சக்காரன் தலைப்பு ஏற்கனவே பதியப்பட்டு விட்டது, நம்ம பிச்ச அண்ணா தான் ஹீரோவாக நடிக்கிறார் . என்ன கொடுமை சார் இது

சொல்லவே இல்ல தர்ஷி

அண்ணா , வெயில் , அங்காடித்தெரு போன்ற சூப்பர் ஹிட் படங்களை தந்த வசந்தபாலனின் இயக்கத்தில் மீண்டும் ஷங்கரின் s pictures தயாரிப்பில் நம்ம பிச்ச அண்ணா கதாநாயகனாக நடிக்கும் படம் தான் "பிச்சக்காரன் "
உண்மையில் பிச்சைக்காரர்கள் படும் இன்னல்களை பதிவதற்காக நம்ம பிச்ச அண்ணாவை கதாநாயகன் ஆக்கியிருக்கிறார்,
பாடல் கூட தயாராகி விட்டதாம், கதாநாயகி முடிவாகவில்லை,
நிச்சயம்மாக பிச்ச அண்ணாவுக்கு மறுவாழ்வு ஒன்று கிடைக்க போகிறது,

வாழ்த்துக்கள் பிச்ச அண்ணா

:suspect:
சிரி சிரி சிரி சிரி சிரி சிரிஅய்யோ தாங்க முடியலயே[/quote

நீங்களும் அவங்க கூட சேந்துட்டீங்களா ??????
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விஜயின் அடுத்த படம்கள் - Page 2 Empty Re: விஜயின் அடுத்த படம்கள்

Post by ஹனி Tue Apr 06, 2010 10:21 pm

[quote="பிச்ச"]
ஹனி wrote:
priyatharshi wrote:
ரிபாஸ் wrote:
priyatharshi wrote:விஜயின் அடுத்த படம் பிச்சக்காரன்

நன்றி ரிபாஸ் அண்ணா, பிச்சக்காரன் தலைப்பு ஏற்கனவே பதியப்பட்டு விட்டது, நம்ம பிச்ச அண்ணா தான் ஹீரோவாக நடிக்கிறார் . என்ன கொடுமை சார் இது

சொல்லவே இல்ல தர்ஷி

அண்ணா , வெயில் , அங்காடித்தெரு போன்ற சூப்பர் ஹிட் படங்களை தந்த வசந்தபாலனின் இயக்கத்தில் மீண்டும் ஷங்கரின் s pictures தயாரிப்பில் நம்ம பிச்ச அண்ணா கதாநாயகனாக நடிக்கும் படம் தான் "பிச்சக்காரன் "
உண்மையில் பிச்சைக்காரர்கள் படும் இன்னல்களை பதிவதற்காக நம்ம பிச்ச அண்ணாவை கதாநாயகன் ஆக்கியிருக்கிறார்,
பாடல் கூட தயாராகி விட்டதாம், கதாநாயகி முடிவாகவில்லை,
நிச்சயம்மாக பிச்ச அண்ணாவுக்கு மறுவாழ்வு ஒன்று கிடைக்க போகிறது,

வாழ்த்துக்கள் பிச்ச அண்ணா

:suspect:
சிரி சிரி சிரி சிரி சிரி சிரிஅய்யோ தாங்க முடியலயே[/quote

நீங்களும் அவங்க கூட சேந்துட்டீங்களா ??????
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அது இல்ல பிச்ச நீங்கள் நடித்தால் சந்தோசம் தானே அதுதான்
வேரு ஒன்றுமில்லை சிரி


விஜயின் அடுத்த படம்கள் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

விஜயின் அடுத்த படம்கள் - Page 2 Empty Re: விஜயின் அடுத்த படம்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum