ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய்ப்பு கிடைத்தது எப்படி? அங்காடி தெரு நாயகன் பேட்டி

Go down

வாய்ப்பு கிடைத்தது எப்படி? அங்காடி தெரு நாயகன் பேட்டி Empty வாய்ப்பு கிடைத்தது எப்படி? அங்காடி தெரு நாயகன் பேட்டி

Post by mohan-தாஸ் Tue Apr 06, 2010 10:28 am

வாய்ப்பு கிடைத்தது எப்படி? அங்காடி தெரு நாயகன் பேட்டி Magesh_Tதமிழ் திரையுலகில் புதுமையான புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் அங்காடி தெரு படத்தைப் பற்றிய பேச்சுதான் ஒட்டுமொத்த தமிழகத்திலும். அதிலும் அங்காடி தெருவில் காட்டியிருக்கும் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரமாண்ட கடைகளில் எல்லாம் ஊழியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? என்று சோதனை நடத்தப்பட்டிருப்பதால் பரபரப்பு மேலும் கூடியிருக்கிறது. படத்தில் இயல்பான நடிப்‌பை வெளிப்படுத்தியிருப்பது யார்? என்று பட்டிமன்‌றம் நடத்தும் அளவுக்கு படத்தில் நடித்திருக்கும் அத்தனைபேருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

இதில் நாயகி அஞ்சலி ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர்தான். கற்றது தமிழ் படத்தின் மூலம் நடிப்புத்திறமையை காட்டிய அஞ்சலி, அங்காடி தெருவில் அசத்தியிருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் மகேஷ் புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். அங்காடி தெரு வாய்ப்பு கிடைத்தது எப்படி? சின்னாளப்‌பட்டியை சொந்த ஊராக கொண்ட மகேஷ் வாலிபால் பிளேயர். தமிழ்நாட்டுக்காக இரண்டு முறை விளையாடியிருக்கும் அவர், திருநெல்வேலியில் நடந்த டோர்ணமென்ட்டுக்காக சென்றிருக்கிறார். அப்போது டைரக்டர் வசந்தபாலன் கண்ணில் சிக்கிய மகேஷ், அங்காடித்தெருவின் நாயகனாகி விட்டாராம். வசந்தபாலன் சார் நடிக்க கூப்பிட்டதும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாது. இயல்பாக நடித்துள்ளதாக எல்லோரும் பாராட்டுறாங்க. இந்த பாராட்டு எல்லாமும் டைரக்டரைத்தான் சேரும். என்னிடம் நடிப்பை கண்டுபிடித்தவரும், அதனை எடுத்தவரும் அவர்தான். சினிமாவில் நடித்தது புது அனுபவமாக இருந்தது. இதுபோன்ற சிறந்த கதைகொண்ட படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன், என்கிறார் மகேஷ்.

அங்காடி தெருவில் சூப்பர்வைசர் அண்ணாச்சியாக நடித்திருந்த டைரக்டர் ஏ.வெங்க‌ேடேஷ் தற்‌போது வல்லக்கோட்டை உள்ளிட்ட 2 படங்களை இயக்கி வருகிறார். வசந்தபாலன் வற்புறுத்தலின் பேரிலேயே அங்காடி தெருவில் நடித்ததாக கூறும் அவர், மற்ற படங்களில் நடிக்க வரும் வாய்ப்பை ஏற்க முடியவில்லை. டைரக்ஷன் மட்டுமே போதும் என்கிறார்.


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சுனை நடிகைக்கு திடீர் வாய்ப்புகள் கிடைத்தது எப்படி? குழப்பத்தில் முன்னணி நடிகைகள்.
» பெண்ணுக்கு பெருமை கிடைத்தது எப்படி?
» தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி?
» விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?
» ரஜினியும் நானும் நடித்தால் அந்தப் பட வியாபாரம் எப்படி இருக்கும் தெரியுமா? - கமல் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum