ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம்

+5
ப்ரியா
சிவா
ராஜா
ரிபாஸ்
mohan-தாஸ்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் Empty சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம்

Post by mohan-தாஸ் Tue Apr 06, 2010 10:23 am

சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் 2

இட்லி 4
3 டேபிள் ஸ்பூன் கடலைமாவு அல்லது [கோதுமை]
சிறிய வெங்காயம் பொடியாக நறுக்கியது தேவையான அளவு
ப,மிளகாய் காரத்திற்கேற்ப
முழு சோம்பு சிறிதளவு
கருவேப்பில்லை பொடியாக நறுக்கியது கொஞ்சம்
உப்பு
ஆயில்

சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் 1


இட்லியை லேசாக தண்ணீர் தெளித்து மிக்ஸியில்போட்டு ரொம்ப நைசாக இல்லாமல் அரைத்து
எடுக்கவும் அதில் கடலைமாவு வெங்காயம் ப மிளகாய் உப்பு கருவேப்பில்லை
சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்
அதை ஆயிலில் பொட்டும் பொரித்து எடுக்கலாம் இல்லன்னா
வெங்காய பஞ்சி பிசிரிவிட்டதுபோல் போட்டு எடுக்கலாம்
இல்லையென்றால் வடைபோல் தட்டி நாண்ஸ்டிக் ஃபேனில்
கொஞ்சமாக ஆயில்விட்டு பொரித்து எடுக்கலாம்

[எப்படியோ வீணாக்காமல் செய்து சாப்பிட்டால் சரி இல்லன்னா பிச்சக்கார பொட்டி அதாங்க ஃபிரிஜ் அதில் மூன்று நான்கு நாளைக்கு வைத்துவிட்டு அப்புறம் கச்சடாவில் போடுவதற்கு இதபோல செய்து சாப்பிடலாமுன்னு சொல்லவந்தேன்]

1ஸ்பூன் இடியப்பமாவு சேர்த்துக்கொண்டால் மொறுமொறுப்பு கூடுதல் கிடைக்கும் . இந்த ரெசிபி சுவையாக இருக்கும்..


சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் 2
[இந்த பிளேட் என் செல்லத்தோடது அவர் சொல்லிட்டார் இனி எந்த ரெசிபியும் இதில் வைத்துதான் போட்டோ எடுத்துப்போடனுமாம் செஞ்சிட்டோமுல்ல]

[அச்சோ அச்சோ அடி ராக்காயி கதைய கேட்டியா
இங்கே இட்லி சுடவே நேரமில்லையாம் இதில் சுட்ட இட்லியைவேறு மீண்டும் சுடனுமாம் என்ன கொடுவினைடியிது.
அவுக அவுக நின்ன நிலையிலேயே கிடைத்ததை பிச்சி மேஞ்சிக்கிட்டு போயிகின்னேயிருக்காக இவுகவேற.
இல்லாதததையும் பொல்லாததையும் சொல்லிக்கிட்டு.
இவுகளபோல வேலையில்லாதவுக செய்துக்குன்னு கிடக்கட்டும் நாம ஃபாஸ்ட்ஃபுட்டு வாங்கி துண்ணுக்குவோம் இல்லடி]


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் Empty Re: சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம்

Post by ரிபாஸ் Tue Apr 06, 2010 10:24 am

சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் 677196 சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் 677196 சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் 677196


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் Empty Re: சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம்

Post by ராஜா Tue Apr 06, 2010 11:04 am

அட போங்க மோகன் , இவ்வளவு கஷ்டபட்டு திரும்ப சுடுறதுக்கு , பேசாம 30 செகண்ட் அவனில் வைத்தால் , திரும்பவும் ஃபிரெஷ் இட்லி ரேடியாயிடும் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் Empty Re: சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம்

Post by சிவா Tue Apr 06, 2010 11:06 am

ராஜா wrote:அட போங்க மோகன் , இவ்வளவு கஷ்டபட்டு திரும்ப சுடுறதுக்கு , பேசாம 30 செகண்ட் அவனில் வைத்தால் , திரும்பவும் ஃபிரெஷ் இட்லி ரேடியாயிடும் .

இப்படித்தான் வாழ்க்கை நடக்கிறதோ? சிரி


சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் Empty Re: சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம்

Post by ப்ரியா Tue Apr 06, 2010 11:10 am

சிவா wrote:
ராஜா wrote:அட போங்க மோகன் , இவ்வளவு கஷ்டபட்டு திரும்ப சுடுறதுக்கு , பேசாம 30 செகண்ட் அவனில் வைத்தால் , திரும்பவும் ஃபிரெஷ் இட்லி ரேடியாயிடும் .

இப்படித்தான் வாழ்க்கை நடக்கிறதோ? சிரி

அண்ணன்மாரே சூரிய வம்சம் படத்தில் இட்டிலியை உப்புமா ஆக்கியது, நோக்கு நினைவிருக்கோ என்னோ ???
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் Empty Re: சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம்

Post by ராஜா Tue Apr 06, 2010 11:13 am

சிவா wrote:
ராஜா wrote:அட போங்க மோகன் , இவ்வளவு கஷ்டபட்டு திரும்ப சுடுறதுக்கு , பேசாம 30 செகண்ட் அவனில் வைத்தால் , திரும்பவும் ஃபிரெஷ் இட்லி ரேடியாயிடும் .

இப்படித்தான் வாழ்க்கை நடக்கிறதோ? சிரி

என்ன பண்ணுறது தல , ஏதோ நம்மள காலையில எழுந்து காஃபி போட்டு கொடுத்துட்டு இட்லி சுட்டு வசூட்டு ஆஃபிஸ் போங்கன்னு சொல்லாம , அவனில் சூடாக்கி சாப்பிடுங்கண்ணு சொல்லுரங்களே , அது வரைக்கும் தப்பிச்சோம்டா சாமின்னு இருக்க வேண்டியது தான் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் Empty Re: சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம்

Post by krishnaamma Wed May 26, 2010 8:53 pm

ரொம்ப நல்ல டிப்ஸ். Innovative thinking ! Superb !! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் Empty Re: சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம்

Post by சரவணன் Wed May 26, 2010 8:55 pm

ராஜா wrote:அட போங்க மோகன் , இவ்வளவு கஷ்டபட்டு திரும்ப சுடுறதுக்கு , பேசாம 30 செகண்ட் அவனில் வைத்தால் , திரும்பவும் ஃபிரெஷ் இட்லி ரேடியாயிடும் .
சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் Icon_cheers சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் Icon_cheers


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் Empty Re: சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம்

Post by பிளேடு பக்கிரி Wed May 26, 2010 9:10 pm

நீங்க இப்படி இட்லி-ய மாத்தி, மாத்தி வேறைடியா சாப்டா நாம பிச்ச பொழப்பு எப்படி போகும்?



சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் Empty Re: சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம்

Post by சரவணன் Wed May 26, 2010 9:11 pm

lekshmanan wrote:நீங்க இப்படி இட்லி-ய மாத்தி, மாத்தி வேறைடியா சாப்டா நாம பிச்ச பொழப்பு எப்படி போகும்?
நல்லா கேளுங்க சாமி..என் பொழப்புக்கு ஆப்பு வெக்கிறாங்க! சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் 440806


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம் Empty Re: சுட்ட இட்லியை மீண்டும் சுட! இப்படியும் செய்யலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum