ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலையான நினைவுகள்!

+9
சிவா
கா.ந.கல்யாணசுந்தரம்
mohan-தாஸ்
ஹாசிம்
kalaimoon70
சம்சுதீன்
அப்புகுட்டி
வழிப்போக்கன்
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நிலையான நினைவுகள்! Empty நிலையான நினைவுகள்!

Post by வசந்தவாசல் அ.சலீம்பாஷா Tue Apr 06, 2010 1:04 am

நினைவிருக்கா தோழியே...!
பள்ளிப் பருவத்திலே
விடுமுறை என்றதுமே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நாம்
தாவிக்குதித்தது!

ரொட்டித்துண்டுகள்
தின்றபடி
குட்டிக் கதைகள்
பேசித்திரிந்தோம்...!

தொண்டியிட்டக்
கன்றுக் குட்டியை
கோடுப் போட
துரத்தி திரிந்தோம்...!

பிஞ்சுவிட்ட
வெள்ளரிக் கொடியை
வரப்போரமாய்
தேடித்திரிந்தோம்...!

கொத்தும் கிளியை
விரட்டி விட்டு
குஞ்சுக் கிளியை
பிடித்துத் திரிந்தோம்...!

ஈரமணலை
கொட்டில் நிறைத்து
முட்டை என்றும்
தட்டித் திரிந்தோம்...!

தீப் பெட்டிகளில்
நூலிணைத்து
காது கொடுத்து
பேசி திரிந்தோம்...!

பருத்திப் பூவை
பறித்து வந்து
மாலை என்றும்
கட்டித் திரிந்தோம்...!

நாம்
துள்ளி குதித்து
புள்ளி அமைத்த
பாதைகள் - இன்று
நட்பின்
வண்ணக் கோலங்களாய்...!

அதனால்தானே...
உன் தோழியை எனக்கும்
என் நண்பனை உனக்குமாய்
வாழ்க்கை
துணையாக்கிக் கொண்டோம்!
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 04/04/2010

Back to top Go down

நிலையான நினைவுகள்! Empty Re: நிலையான நினைவுகள்!

Post by வழிப்போக்கன் Tue Apr 06, 2010 1:19 am

தோழமை சொல்லும் வாசனையான கவிதை நிலையான நினைவுகள்! 677196 நிலையான நினைவுகள்! 677196 நிலையான நினைவுகள்! 154550


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

நிலையான நினைவுகள்! Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நிலையான நினைவுகள்! Empty Re: நிலையான நினைவுகள்!

Post by அப்புகுட்டி Tue Apr 06, 2010 1:27 am

வாவ் சூப்பர் பாஷா பேஷ் பேஷ் பின்னிட்டீங்கள் இன்னும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் தற்போது உறவுகள் உறங்க சென்று விட்டார்கள் மீண்டும் உங்களை நாளை ஆதரிப்பார்கள் கண்டிப்பாக உங்கள் சிறப்பான பதிவுகள் ஈகரையை வலம்வரட்டும் என்றும் அன்புடன்
அப்புகுட்டி.
நிலையான நினைவுகள்! 677196


நிலையான நினைவுகள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நிலையான நினைவுகள்! Empty Re: நிலையான நினைவுகள்!

Post by சம்சுதீன் Tue Apr 06, 2010 1:28 am

அப்புகுட்டி wrote:வாவ் சூப்பர் பாஷா பேஷ் பேஷ் பின்னிட்டீங்கள் இன்னும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் தற்போது உறவுகள் உறங்க சென்று விட்டார்கள் மீண்டும் உங்களை நாளை ஆதரிப்பார்கள் கண்டிப்பாக உங்கள் சிறப்பான பதிவுகள் ஈகரையை வலம்வரட்டும் என்றும் அன்புடன்
அப்புகுட்டி.
நிலையான நினைவுகள்! 677196
நிலையான நினைவுகள்! 359383 நிலையான நினைவுகள்! 359383
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

நிலையான நினைவுகள்! Empty Re: நிலையான நினைவுகள்!

Post by kalaimoon70 Tue Apr 06, 2010 1:49 am

மலரும் நினைவுகளுடன் பாஷாவின் பவனி! வாழ்த்துகள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நிலையான நினைவுகள்! Empty Re: நிலையான நினைவுகள்!

Post by ஹாசிம் Tue Apr 06, 2010 12:21 pm

அப்புகுட்டி wrote:வாவ் சூப்பர் பாஷா பேஷ் பேஷ் பின்னிட்டீங்கள் இன்னும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் தற்போது உறவுகள் உறங்க சென்று விட்டார்கள் மீண்டும் உங்களை நாளை ஆதரிப்பார்கள் கண்டிப்பாக உங்கள் சிறப்பான பதிவுகள் ஈகரையை வலம்வரட்டும் என்றும் அன்புடன்
அப்புகுட்டி.
நிலையான நினைவுகள்! 677196

நிலையான நினைவுகள்! 359383 நிலையான நினைவுகள்! 359383


நேசமுடன் ஹாசிம்
நிலையான நினைவுகள்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நிலையான நினைவுகள்! Empty Re: நிலையான நினைவுகள்!

Post by mohan-தாஸ் Tue Apr 06, 2010 12:33 pm

அருமை நண்பா...ஈகரையில் நீங்களும் அசத்துங்கள் நிலையான நினைவுகள்! 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நிலையான நினைவுகள்! Empty Re: நிலையான நினைவுகள்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 06, 2010 12:37 pm

வசந்தவாசல் அ.சலீம்பாஷா wrote:நினைவிருக்கா தோழியே...!
நாம்
துள்ளி குதித்து
புள்ளி அமைத்த
பாதைகள் - இன்று
நட்பின்
வண்ணக் கோலங்களாய்...!

!

மிகவும் நல்ல வரிகள். வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நிலையான நினைவுகள்! Empty Re: நிலையான நினைவுகள்!

Post by சிவா Tue Apr 06, 2010 12:39 pm

இளம் வயதின் இனிய தருணங்களை மீண்டும் மனதில் நிழலாட வைத்தது உங்களின் கவிதை.


நிலையான நினைவுகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிலையான நினைவுகள்! Empty Re: நிலையான நினைவுகள்!

Post by சபீர் Tue Apr 06, 2010 12:46 pm

நிலையான நினைவுகள்! 000204ed1


வாசனையான கவிதை அருமை




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நிலையான நினைவுகள்! Empty Re: நிலையான நினைவுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum