புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண்
Page 1 of 1 •
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண்
ஏப்ரல் 05,2010,00:25 IST
திண்டுக்கல் : வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் திடீரென உருவான வறுமையை எதிர்கொள்ள, தன்னம்பிக்கையோடு செயல்பட்டு திண்டுக்கல் ரோட்டோரத்தில் தீப்பெட்டி விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார்.மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த நாராயணன் மகள் குணசுந்தரி (28). வறுமை தெரியாமல் வசதியாக வாழ்ந்தவர். இவரது கணவர் திருப்பதிக்கு மணம் முடித்து கொடுத்த போது, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும், 45 பவுன் நகையும் வழங்கி திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
திருப்பதியும் எம்.ஏ., பி.எட்., முடித்த ஆசிரிய பட்டதாரி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.வேலையில்லாததால் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சி குணசுந்தரியின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. வசதியாக வாழ்ந்தவர் கடன் மற்றும் வறுமையில் மூழ்கினார். குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். கடனை அடைத்து இழந்த வாழ்க்கையை மீட்க வேண்டும்.எனவே தனக்கு தெரிந்த தீப்பெட்டி விற்கும் தொழிலை கையில் எடுத்தார். சாத்தூரில் இருந்து தீப்பெட்டி வாங்கி வந்து, மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு தனியாக வந்து, பஸ்ஸ்டாண்ட் அருகில் ரோட்டோரத்தில் நின்று தீப்பெட்டி விற்கிறார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கடும் வெயிலில் நின்று தீப்பெட்டி விற்று சம்பாதித்து வருகிறார்.இவரது திறமையை மதித்து கணவனும் ஊக்கப்படுத்தி அனுப்பி உள்ளார். மதுரையில் காலையில் கோழிக்கறிக்கடை நடத்தும் திருப்பதி, மாலையில் டீ மாஸ்டராக வேலைக்கு செல்கிறார். இவரும் சேர்ந்து சம்பாதித்து வறுமையை விரட்டியடித்து, குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்கின்றனர்.
குணசுந்தரி கூறியதாவது: நான் வசதியாக வாழ்ந்த போது இருந்த உறவினர்கள் யாரையும் வீழ்ந்த பின்னர் காணவில்லை. எனவே நான் தன்னம்பிக்கை இழக்காமல் தொழிலில் இறங்கினேன். வெயிலில் 8 மணி நேரம், 10 மணி நேரம் நின்று தீப்பெட்டி விற்றால் எனக்கு சாப்பாடு, பஸ் செலவு போக 200 ரூபாய் வரை கிடைக்கும். வசதியாக வாழ்ந்த என்னை கவுரவம் என்ற போர்வையை போர்த்தி முடக்கி வீணடித்து விடாமல், தன்னம்பிக்கை ஊட்டி பெண்களும் கவுரவமாக சம்பாதிக்கலாம் என வழிகாட்டியதே என் கணவர் தான். அவரும் கடுமையாக உழைக்கிறார். இருவரும் சேர்ந்து மூன்றாண்டு உழைப்பில் நல்ல முன்னேற்றத்தை எட்டி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

"வசதியாக இருக்கும்போது சொந்த பந்தங்கள் நம்மை தேடி வருவார்கள்
வறுமையில் வாடும்போது நாம் அவர்களை நாடுகிறோம்"
அப்போது அவர்கள் நம்மை கண்டுகொள்வதில்லை.
அப்பெண்மணியும்,
அக்குடும்பமும்
நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்!!!
"உழைப்பே உயர்வு!!!"
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
பிச்ச wrote:

- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
பிச்ச wrote:
"வசதியாக இருக்கும்போது சொந்த பந்தங்கள் நம்மை தேடி வருவார்கள்
வறுமையில் வாடும்போது நாம் அவர்களை நாடுகிறோம்"
அப்போது அவர்கள் நம்மை கண்டுகொள்வதில்லை.
அப்பெண்மணியும்,
அக்குடும்பமும்
நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்!!!
"உழைப்பே உயர்வு!!!"
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி wrote:பிச்ச wrote:
"வசதியாக இருக்கும்போது சொந்த பந்தங்கள் நம்மை தேடி வருவார்கள்
வறுமையில் வாடும்போது நாம் அவர்களை நாடுகிறோம்"
அப்போது அவர்கள் நம்மை கண்டுகொள்வதில்லை.
அப்பெண்மணியும்,
அக்குடும்பமும்
நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்!!!
"உழைப்பே உயர்வு!!!"
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
பிச்ச wrote:ஹனி wrote:பிச்ச wrote:
"வசதியாக இருக்கும்போது சொந்த பந்தங்கள் நம்மை தேடி வருவார்கள்
வறுமையில் வாடும்போது நாம் அவர்களை நாடுகிறோம்"
அப்போது அவர்கள் நம்மை கண்டுகொள்வதில்லை.
அப்பெண்மணியும்,
அக்குடும்பமும்
நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்!!!
"உழைப்பே உயர்வு!!!"
இங்க கைய தடுன்க்க அவங்க எழுதினா மட்டும் வாபஸ் வாங்குங்க
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
தன்னம்பிக்கையுடன் கடின உழைப்பிற்கு நிகரேது, பகிர்விற்கு நன்றி
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
Similar topics
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தி.மு.க. அரசு மீது எந்தக் குறையும் இல்லாததால் மக்களை துணிச்சலோடு சந்திக்க முடிகிறது: ஸ்டாலின்

» போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்
» தீப்பெட்டி!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1