புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_m10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_m10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_m10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10 
3 Posts - 9%
heezulia
சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_m10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_m10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_m10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_m10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_m10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_m10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_m10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_m10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_m10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10 
8 Posts - 2%
prajai
சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_m10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_m10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_m10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_m10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_m10சொல்லித்தரும் நம்பிக்கை ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லித்தரும் நம்பிக்கை !


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 05, 2010 11:36 pm

சொல்லித்தரும் நம்பிக்கை ! TblHumanTrust_54752314091 இவர்கள் சொன்னால் எப்படி இருக்கும் என்ற கற்பனை....


நம்பி வாழும் வாழ்க்கை,
வாழச் சொல்லும் நம்பிக்கை!
வரும் போதும் கொண்டுவரவில்லை,
போகும் போதும் கொண்டுபோவதில்லை,
இடையில் வரும் துன்பம் செயற்கை.
இயற்க்கை தரும் வலிகளை,
விழிகள் பார்த்தப் படைப்பினை
எதிர்த்துப் போரிட புதிய வழிகளை,
மேற்கொண்டால் உன் வாழ்க்கை,
சொல்லித்தரும் நம்பிக்கை !




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 05, 2010 11:56 pm

நம்பிக்கை கவிதை அருமை கலைநிலா...

ஆமா.... இவங்க யாருங்க...? சொல்லித்தரும் நம்பிக்கை ! 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 05, 2010 11:57 pm

அருமை மாஸ்டர் கவிதை நம்பிக்கை முயற்சி எல்லாம் அருமை நன்றி வாழ்த்துக்கள்.



சொல்லித்தரும் நம்பிக்கை ! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Apr 05, 2010 11:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உங்களுக்கு நிகர் நீங்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சொல்லித்தரும் நம்பிக்கை ! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 06, 2010 12:00 am

கலை wrote:நம்பிக்கை கவிதை அருமை கலைநிலா...

ஆமா.... இவங்க யாருங்க...? சொல்லித்தரும் நம்பிக்கை ! 755837

» வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண்
by சத்யன்!கட்டுரையின் நாயகி !படித்தவுடன் இவர்கள் சொன்னால் நம்பிக்கை,
எப்படி இருக்கும் என்ற நினைத்தேன் ,படைத்தேன்!

நன்றி தோழரே!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 06, 2010 12:02 am

அடடா... அந்த கட்டுரை வாசிக்காத விளைவால் கேட்டுவிட்டேன்... மன்னியுங்கள் நண்பரே... சொல்லித்தரும் நம்பிக்கை ! 440806




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 06, 2010 12:12 am

கலை wrote:அடடா... அந்த கட்டுரை வாசிக்காத விளைவால் கேட்டுவிட்டேன்... நண்பரே... சொல்லித்தரும் நம்பிக்கை ! 440806

நன்றி தோழரே!பெண்ணாக இருந்து சோகத்தை சேலைக்குள் வைத்து,தீக்குள்
பிழைக்கும் இந்த அபலைக்கு,நான் தந்த பாராட்டு நம்பிக்கை!நன்றி தோழரே!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 06, 2010 1:17 am

அப்புகுட்டி wrote:அருமை மாஸ்டர் கவிதை நம்பிக்கை முயற்சி எல்லாம் அருமை நன்றி வாழ்த்துக்கள்.

நன்றி தோழரே ! நன்றி நன்றி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 06, 2010 2:39 pm

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உங்களுக்கு நிகர் நீங்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி சகோதரி ! நன்றி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Apr 06, 2010 4:10 pm

அருமை...................நம்பிக்கை கவிதை . சொல்லித்தரும் நம்பிக்கை ! 677196 சொல்லித்தரும் நம்பிக்கை ! 677196 சொல்லித்தரும் நம்பிக்கை ! 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக