ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அச்சிட்ட ஆவணங்களை டெக்ஸ்டாக மாற்றும்

Go down

அச்சிட்ட ஆவணங்களை டெக்ஸ்டாக மாற்றும் Empty அச்சிட்ட ஆவணங்களை டெக்ஸ்டாக மாற்றும்

Post by ப்ரியா Mon Apr 05, 2010 7:23 pm

அச்சிட்ட ஆவணங்களை டெக்ஸ்டாக மாற்றும் 1

ஸ்கேனர் கொண்டு படங்களை ஸ்கேன் செய்து அவற்றை டிஜிட்டல் வடிவில் மாற்றிக் கொள்ளலாம் என்பது எல்லோரும் அற்ந்ததே. அதே போல் ஸ்கேனர் பயன்படுத்தி அச்சிடப்பட்ட அல்லது கையினால் எழுதப் பட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து பின்னர் OCR தொழில் நுட்பத்துடன் edit செய்யக் கூடிய ஒரு டொகுயுமென்டாக மாற்றிக் கொள்ளவும் முடியும். ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட ஆவணங்களை மீண்டும் டைப் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் ஓ.சீ.ஆர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உடனடியாகவே அவற்றை ஸ்கேன் செய்து (editable text) ஆக மாற்றி விடலாம்.

Optical Character Recognition என்பதன் சுருக்கமே OCR. இது அச்சிட்ட அல்லது கையினால் எழுதப்பட்ட எழுத்துக்களை கணினியினால் அடையாளம் காணும் ஒரு தொழில் நுட்பமாகும். இச் செயற்பாட்டில் ஆவணத்தை ஒரு Bitmap இமேஜ் ஆக ஸ்கேன் செய்தல், ஸ்கேன் செய்ததை அடையாளம் காணல், அதனை ASCII போன்ற text code வடிவிற்கு மாற்றல் ஆகிய செயற்பாடுகளைக் கொண்டிருக்கும்.

அதேவேளை ஒரு புத்தகம் அல்லது சஞ்சிகையில் வெளிவந்த ஏதோவொரு ஆக்கமொன்றை எடிட் செய்யக் கூடிய ஆவணமாக மாற்ற வேண்டுமனால் ஒரு ஸ்கேனர் மட்டும் கொண்டு இதனை மாற்ற முடியாது. ஸ்கேனர் மூலம் இதனை ஒரு இமேஜ் பைலாக மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு ஸ்கேன் செய்த அல்லது டிஜிட்டல் கேமரா மூலம் எடுக்கப்பட படத்திலிருந்து டெக்ஸ்டை வாசித்தறிய ஒரு ஓ.சீ.ஆர் மென்பொருளும் அவசியம். ஓ.சீ.ஆர் மென்பொருள் அந்த ஆவணத்திலிருந்து எழுத்துக்கள் ஒவ்வொன்றாக கண்டறிந்து சொல்லாகவும் வாக்கியமாகவும் மாற்றி விடுகிறது.

ஓ.சீ.ஆர் தொழில் நுட்பம் மூலம் ஸ்கேன் செய்த ஆவணம் மட்டுமன்றி பீ.டீ.எப் பைல், மற்றும் டிஜிட்டல் கேமரா முலம் எடுக்கப்பட்ட படங்களில் எழுத்துக்கள் இருக்குமானால் அவ்வெழுத்துக்களையும் ஓ.சீ.ஆர் மூலம் எடிட் செய்யக் கூடிய பைலாக மாற்றிக் கொள்ளலாம்

ஓ.சீ.ஆர் தொழில் நுட்பம் புத்தகங்களை டிஜிட்டல் வடிவிற்கு மாற்றவும் பாதுகாக்கவுமென நூலகங்களில் பெருமளவு பயன்படுத்தப்படுககிறது. அதேபோல் தபால் நிலையங்களில் தபால்களை வகைப்படுத்தல் மற்றும் வங்கிகளில் காசோலைகளை இனம் காணல் போன்ற செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப் படுBறது.

எனினும் ஓ சீ.ஆர் தொழில் நுட்பத்ததின் மூலம் மாற்றப்படும் ஆவணம் நூறு வீதம் திருத்தமாக இருக்கும் என சொல்ல முடியாது. எனினும் காலப்போக்கில் இத்தொழில் நுட்பம் மேலும் வளரும் என எதிர் பார்க்கலாம்.

ஓ.சீ.ஆர் தொழிநுட்பம் கொண்ட பல மென்பொருள்கள் தற்போது பாவனைIலுள்ளன. அவற்றில் OmniPage, ABBYY FineReader, ParaVision, Recognita, ReadIris என்பவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். சில ஓ.சீ.ஆர் மென்பொருள்கள் ஸ்கேனர் வாங்கும் போதே இலவசமாகக் கிடைக்கும்.

ஓ.சீ.ஆர் மென்பொருள் மைக்ரோஸொப்ட் ஒபிஸ் தொகுப்பிலும் இணைந்தே வருகிறது. இவ்வசதி தற்போது ஆங்கிலம் உட்பட ஒரு சில மொழிகளுக்கே கிடைக்கிறது.

MS-Office XP / 2003 யுடன் வரும் ஓ.சீ.ஆர் மென்பொருளை Start  Programs  MS-Office Tools  MS-Office Document Scanning என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் இயக்கலாம். ஸ்கேன் செய்த பின்னர் அதனை நேரடியாக அங்கிருந்தே MS-Word க்குள் நுழைத்து விடலாம்.

ABBYY FineReader எனும் ஓ.சீ.ஆர் மென்பொருள் மூலம் ஆவணத்தை ஸ்கேன் செய்தல், எழுத்துக்களைக் கண்டறிதல், நீங்கள் விரும்பும் வடிவில் சேமித்துக் கொள்ளல் என மூன்றே படிகளில் இலகுவாக மாற்றிக் கொள்ளலாம். மாற்றிய பைலை DOC, RTF, XLS, PDF, HTML, TXT என பல்வேறு பைல் வடிவங்களில் சேமிக்கவும் முடியும்.

அதேபோல் தமிழில் அச்சிடப்பட்ட ஆவணங்களை ஓசீஆர் முறைப்படி டெக்ஸ்டாக மாற்றிக் கொள்ள “பொன்விழி” எனும் மென்பொருள் உதவுகிறது.

நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வைரஸ் தாக்கிய பென் ட்ரைவிலிருந்து இலகுவாக ஆவணங்களை மீட்டெடுப்பது எப்படி ?
» டாக்டர் பட்டம் பெற ஆவணங்களை திருடிய குட்டன்பர்க்
» விடுப்புராணுவ ரகசிய ஆவணங்களை பெற லஞ்சம் கொடுத்த விக்கிலீக் ?
» ரகசிய ஆவணங்களை அழிக்க முடியாது: விக்கிலீக்ஸ் ஸ்தாபகர்
» விக்கிலீக்ஸ் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum