ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Poll_c10வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Poll_m10வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Poll_c10 
heezulia
வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Poll_c10வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Poll_m10வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Poll_c10 
mohamed nizamudeen
வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Poll_c10வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Poll_m10வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!

+2
ரிபாஸ்
mohan-தாஸ்
6 posters

Go down

வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Empty வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!

Post by mohan-தாஸ் Mon Apr 05, 2010 5:25 pm

முரளி

மச்சான் இந்த கிளைமேட்ல சிகரெட் அடிக்கிறது தாண்டா சொகமே! ஆயிரம் சொல்லு சிகரெட் மாதிரி ஒரு டென்ஷன் ரிலீவர் எதுவுமேயில்ல! அதுவுமில்லாம சிகரெட் பிடிச்சிட்டு புகையை ஊதும் போது அப்படியே எதையோ சாதிச்சிட்டா மாதிரி ஒரு ஃபீலிங், சிகரெட் பிடிக்கிற ஸ்டையிலில் இருக்குற ஒருத்தனோட ஆம்பளைதனம்!


விமலா


சீ, எத வேணும்னாலும் தாங்கிகிலாம், ஆனா இந்த சிகரெட் நாத்தம் மட்டும் தாங்க முடியல, கொடலபொரட்டிகிட்டு வாந்தி வருது, சனியனுங்க அந்த பக்கம் தள்ளி போகுதுங்களா, கூட்டமா இருக்குற இடத்துல புகைபிடிக்க கூடாதுன்னு அரசாங்கம் சட்டம் போட்டாலும் திருந்தாத ஜென்மங்க, இந்த உலகத்துல நான் யாரையாவது வெறுக்குறேன்னா அது சிகரெட் பிடிக்கிற ஆண்களை தான்!
முரளி


மச்சான் நேத்து போன படத்துல விஜயோட டான்ஸ் பாத்தியா, என்னா ஸ்டெப்ஸ்ரா, இனி ஒருபய இந்த மாதிரி ஆட முடியாது, டான்ஸ்ல விஜயை அடிச்சிக்க இனி ஆளே கிடையாதுடா, அதே மாதிரி ஃபைட்டும் எப்படி பண்ணினார் பார்த்தியா, நான் அடிச்சு சொல்றேன் அது எதுவுமே டூப் இல்ல, விஜய்னா ரிஸ்க்கு, ரிஸ்க்குனா விஜய்டா!, எந்த தருதலையும் எங்க ஆளு முன்னாடி நிக்கமுடியாது!


விமலா


ஹீரோன்னா அதுக்கு கொஞ்சமாவது தகுதி வேணாம், அந்த தகுதி அஜித்துக்கு மட்டும் தாண்டி இருக்கு, சிலபேர் தூக்கிஎழுந்த மூஞ்சியை வச்சிகிட்டு தளபதி பட்டம் போட்டுகிரானுங்க, காக்காவலிப்பு வந்த மாதிரி ஒரு டான்ஸ் வேற, ஸ்டைல்னா அது அஜித் தான், அப்படியே சிரிக்கும் போது கண்ணுல ஒரு காதல் தெரியும் பாரு, ம்ம்ம்மாஆஆஆ, ஹீ இஸ் த மேன்!


முரளி


மச்சான் காதல்ங்கிறது சுத்த பேத்தல்றா, நீ விழுந்து விழுந்து காதலிப்ப, அவ கடைசியில வீட்ல பார்த்த மாப்பிள்ளைய கட்டிகிட்டு உன்னைய தாடியோட அழைய விடுவா, நீ தண்ணிய போட்டுகிட்டு உலகே மாயம், வாழ்வே மாயம்னு திரிவ, அதுக்கு தான் நான் சொல்ற டெக்னிக், ஜாலியா சந்தோசமா இரு, எந்த கமீட்மெண்டுகுள்ளும் சிக்கிக்காத!



விமலா


காதல் பூ மாதிரியான உணர்வுடீ, அது மென்மையான மனசு இருக்குறவங்களுக்கு தான் புரியும், எப்ப பார்த்தாலும் சிடுசிடுன்னு இருந்தா ஒன்னும் புரியாது! காதல் ஒரு அழகு, ரசனை, கலை. ஆனா சில ஆண்களுக்கு அது டைம்பாஸ், எப்படி தான் இந்த மாதிரி ஆம்பளைகளை இந்த பெண்ணுங்க நம்புறாங்களோ, ஐ காண்ட் பிலிவ் தட்! என்னைய கேட்டா உண்மையா காதலிக்க தெரிஞ்ச ஆம்பளை தான் முழுமையான ஆம்பளைன்னு சொல்வேன்!


*******
விக்ருதி வருடம் ஆனி பத்தாம் நாள் இந்த வாளமீனுக்கும், அந்த விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!



வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Ist2_5558387-couple-lying-in-bed-back-to-back-having-lovers-quarrel


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Empty Re: வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!

Post by ரிபாஸ் Mon Apr 05, 2010 5:27 pm

வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! 677196 வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! 677196 வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! 705463 வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! 705463


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Empty Re: வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!

Post by சாந்தன் Mon Apr 05, 2010 5:31 pm

எத்தனை மாசம் தாங்கும்னு தெரியல ?
வெகு சீக்கிரம் நீதிமன்றம் நாடி செல்வார்கள் தாஸ்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Empty Re: வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!

Post by mohan-தாஸ் Mon Apr 05, 2010 5:34 pm

நிர்மல் wrote:எத்தனை மாசம் தாங்கும்னு தெரியல ?
வெகு சீக்கிரம் நீதிமன்றம் நாடி செல்வார்கள் தாஸ்.

ஆமா ஆமா


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Empty Re: வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!

Post by ஹாசிம் Mon Apr 05, 2010 5:59 pm

வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! 705463 வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! 705463 வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! 705463 வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! 705463 படிப்பினை


நேசமுடன் ஹாசிம்
வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Empty Re: வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!

Post by உதயசுதா Mon Apr 05, 2010 6:01 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்


வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Uவாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Dவாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Aவாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Yவாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Aவாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Sவாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Uவாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Dவாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Hவாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Empty Re: வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!

Post by mohan-தாஸ் Mon Apr 05, 2010 6:12 pm

உதயசுதா wrote:வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! 502589 வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! 502589 வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! 502589
வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! 705463


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Empty Re: வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!

Post by பவதாரிணி Mon Apr 05, 2010 6:16 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்

முடியலை சாமி....


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! Empty Re: வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum