ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல்

+8
kalaimoon70
சபீர்
jahubar
mohan-தாஸ்
சாந்தன்
ஹாசிம்
ரிபாஸ்
அப்புகுட்டி
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 Empty 6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல்

Post by அப்புகுட்டி Mon Apr 05, 2010 5:11 pm

First topic message reminder :

6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 6+years

பிரிட்டனைச் சேர்ந்த 6 வயதுச் சிறுமியொருவர் சக மாணவர்கள் 23 பேரால் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.லண்டனின் வெல்ஸ் கல்லூரியின் மைதானத்தில் வைத்தே இச்சிறுதி சக வகுப்பு மாணவர்களால் தொடர்ச்சியாக சிலகாலத்திற்கு இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளார்.

ஆனால், இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலேயே தற்பொழுது இச்சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.இருந்தாலும் சாட்சிகளின் பற்றாக்குறை மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு குறைந்தளவிலான தண்டனையே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் கருத்துத் தெரிவிக்கையில்;

எனது மகளின் முகத்தை நான் ஒருபோதும் பார்க்கவோ,அவதானிக்கவோ தவறியதில்லை. சம்பவத்திற்குப் பின்னர் மகளின் முகத்தில் பயத்தைக் காணக்கூடியதாகவிருந்தது.அந்நிலையில், நான் மகளிடம் என்ன விடயமானாலும் என்னிடம் கூறுமாறு கோரியதைத் தொடர்ந்தே சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.எனது மகளின் சம்பவத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் அக்கறையை அதிகரித்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.


6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 Empty Re: 6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல்

Post by கலைவேந்தன் Mon Apr 05, 2010 10:39 pm

குற்றம் செய்தவர்களும் சிறு குழந்தைகள் தான் என்னும் போது அவர்களை அப்படி வளர்த்தவர்களைத்தான் சுடனும்.

என்ன் செய்கிறோம் என்பதை அறியாமலேயே சிறுவர்கள் செய்த கொடுமைஇது என்றே நினைக்கிறேன்.

அந்த குழந்தை ஏன் இரண்டு வருடமாக பெற்றோரிடமோ ஆசிரியர்களிடமோ கூறவில்லை என்பதும் பரிதாபமான ஒன்று.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 Empty Re: 6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல்

Post by அப்புகுட்டி Tue Apr 06, 2010 1:44 am

கலை wrote:குற்றம் செய்தவர்களும் சிறு குழந்தைகள் தான் என்னும் போது அவர்களை அப்படி வளர்த்தவர்களைத்தான் சுடனும்.

என்ன் செய்கிறோம் என்பதை அறியாமலேயே சிறுவர்கள் செய்த கொடுமைஇது என்றே நினைக்கிறேன்.

அந்த குழந்தை ஏன் இரண்டு வருடமாக பெற்றோரிடமோ ஆசிரியர்களிடமோ கூறவில்லை என்பதும் பரிதாபமான ஒன்று.
ஆமோதித்தல்


6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 Empty Re: 6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல்

Post by இளமாறன் Tue Apr 06, 2010 11:19 pm

6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 Icon_eek 6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 Icon_eek


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 Empty Re: 6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல்

Post by சம்சுதீன் Tue Apr 06, 2010 11:24 pm

அந்த 23 பேரையும் நிற்பாட்டி வைத்து 6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 740322 6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 740322 6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 740322 6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 740322
என்னசரி பெரியதா தண்டனை இருந்தா கொடுக்கனும் இவர்களுக்கு.....
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 Empty Re: 6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல்

Post by அப்புகுட்டி Tue Apr 06, 2010 11:54 pm

சம்சுதீன் wrote:அந்த 23 பேரையும் நிற்பாட்டி வைத்து 6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 740322 6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 740322 6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 740322 6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 740322
என்னசரி பெரியதா தண்டனை இருந்தா கொடுக்கனும் இவர்களுக்கு.....

றோம்ப லேட் நாங்கள் அவர்களை சுட்டு விட்டோம் இன்னேரம் அவர்கள் பல தடவை செத்துருப்பார்கள். ஜாலி


6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல் - Page 2 Empty Re: 6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: மாணவர்கள் போராட்டம்
» கத்தோலிக்க மதகுருமார்களின் பாலியல் துன்புறுத்தல் : போப் கெஞ்சல்
» பிரிட்டனில் 96 வயதுப் பாட்டியாக வாழும் 12 வயதுச் சிறுமி
» பிரிட்டனில் 96 வயதுப் பாட்டியாக வாழும் 12 வயதுச் சிறுமி
» 100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum