புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஜெய் ஹோ'வை வென்றது கம்ப்யூட்டர் சொல் : பத்து லட்சமாவது சொல்லாக அறிவிப்பு Poll_c10'ஜெய் ஹோ'வை வென்றது கம்ப்யூட்டர் சொல் : பத்து லட்சமாவது சொல்லாக அறிவிப்பு Poll_m10'ஜெய் ஹோ'வை வென்றது கம்ப்யூட்டர் சொல் : பத்து லட்சமாவது சொல்லாக அறிவிப்பு Poll_c10 
44 Posts - 46%
heezulia

26 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'ஜெய் ஹோ'வை வென்றது கம்ப்யூட்டர் சொல் : பத்து லட்சமாவது சொல்லாக அறிவிப்பு Poll_c10'ஜெய் ஹோ'வை வென்றது கம்ப்யூட்டர் சொல் : பத்து லட்சமாவது சொல்லாக அறிவிப்பு Poll_m10'ஜெய் ஹோ'வை வென்றது கம்ப்யூட்டர் சொல் : பத்து லட்சமாவது சொல்லாக அறிவிப்பு Poll_c10 
162 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'ஜெய் ஹோ'வை வென்றது கம்ப்யூட்டர் சொல் : பத்து லட்சமாவது சொல்லாக அறிவிப்பு Poll_c10'ஜெய் ஹோ'வை வென்றது கம்ப்யூட்டர் சொல் : பத்து லட்சமாவது சொல்லாக அறிவிப்பு Poll_m10'ஜெய் ஹோ'வை வென்றது கம்ப்யூட்டர் சொல் : பத்து லட்சமாவது சொல்லாக அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஜெய் ஹோ'வை வென்றது கம்ப்யூட்டர் சொல் : பத்து லட்சமாவது சொல்லாக அறிவிப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 12, 2009 6:54 pm

'ஜெய் ஹோ'வை வென்றது கம்ப்யூட்டர் சொல் : பத்து லட்சமாவது சொல்லாக அறிவிப்பு

ஹூஸ்டன்: ஆங்கிலத்தில் 10 லட்சமாவது சொல்லாக இடம்பெறுவதில் நடந்த கடும் போட்டியில், "ஜெய் ஹோ' என்ற சொல்லை, இணையதள சொல் "வெப் 2.0' தோற்கடித்துள்ளது. உலகம் முழுவதும் பேச, எழுதப்படும் ஆங்கில வார்த்தைகளுக்கு , அமெரிக்காவில் உள்ள "குளோபல் லாங்குவேஜ் மானிட் டர்' ஆய்வு அமைப்பு அங்கீகாரம் அளித்து வருகிறது. இந்த வகையில் இதுவரை ஆங்கிலத்தில் சொல் மற்றும் சொல் தொடர் 10 லட்சத்தை எட்டி விட் டது. பத்து லட்சமாவது சொல்லாக தேர்ந்தெடுக்க நடந்த பரிசீலனையில் 73 வார்த்தைகள் இடம்பெற் றன. பல நாட்டு நிபுணர்கள் அடங்கிய குழு இதை பரிசீலித் தது. இந்த போட்டியில், இந்தியாவில் இருந்து பிரபலமாக பேசப் படும் இரு வார்த்தைகளும் இடம்பெற்றன.

ஆஸ்கர் விருதுகளை பெற்றுத் தந்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஜெய் ஹோ என்ற பாடல் உலகம் முழுக்க பிரபலமானது. மொழி தெரியாத பல நாடுகளில் இந்த இரு வார்த்தைகளுக்கும் என்ன பொருள் என்று பல லட்சம் பேர், வெப்சைட்களிலும், புத்தகங்களிலும், பத்திரிக்கைகளிலும் தேடினர். உலகம் முழுவதும் எந்த ஒரு சொல், சொல்தொடர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறதோ, அந்த வார்த்தைகளை இந்த அமைப்பு அங்கீகரிக்கும். அதன் பின், அதை எழுத்தாளர்கள் உட்பட பலரும் பயன்படுத்த ஆரம்பிப்பர்.

இந்த வகையில், ஸ்லம்டாக் மற்றும் ஜெய் ஹோ ஆகிய இரு சொற்களில் ஏதாவது ஒன்று நிச்சயமாக 10 லட்சமாவது சொல் லாக ஏற்கப்படும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. நேற்று முன்தினம் டெக்சாஸ் மாநில உள்ளூர் நேரப்படி 10.20க்கு (இந்திய நேரப்படி இரவு 8.50)இந்த தேர்வு அறிவிக்கப்பட்டது. பத்து லட்சமாவது சொல்லாக "வெப் 2.0' என்ற சொல் அறிவிக் கப்பட்டது. ஸ்லம்டாக் மற்றும் ஜெய் ஹோ ஆகிய இரு சொற் களை விட, இந்த வெப்சைட் வார்த்தை 25 மடங்கு அதிகமாக பல நாடுகளில் உள்ளவர்களால் கையாளப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

வெப்சைட்களில் பயன்படுத் தப்படும் இந்த தகவல் தொழில் நுட்ப வார்த்தை, சாப்ட்வேர், இணைய தளம் தொடர்பாக கையாளும் பல லட்சம் பேருக்கு மிகவும் பயனுள்ள சொல். மேலும், அடுத்த தலைமுறையினருக்கு இந்த வார்த்தை மிகவும் பயன்படக்கூடியதாக இருக்கும் என்பதால், இந்த வார்த்தையை தேர்ந்தெடுத்ததாக கமிட்டி விளக்கம் தெரிவித்துள்ளது. வழக்கமாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பணக்கார நாடுகளில் பயன்படுத்தப்படும் சொற்களை மட்டும் ஏற்கும் இந்த அமைப்பு, சமீப காலமாக இந்தியாவில் இருந்தும் பரவும் சொற்களை அங்கீகாரத்துக்கு எடுத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளது.

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 12, 2009 7:30 pm

தமிழன் என்று சொல்லடா!

தலை நிமிர்ந்து நில்லடா!!

பாடகன் பாடகன் முத்தம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 13, 2009 3:28 pm

நன்றி

vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Postvkjvinoth Sun Jun 14, 2009 4:57 pm

:|

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 9:04 am

மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக