ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகோதரி........சிந்திக்க மாட்டாயா?

+5
மனோஜ்
இளமாறன்
mohan-தாஸ்
ரிபாஸ்
ஹாசிம்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 Empty சகோதரி........சிந்திக்க மாட்டாயா?

Post by ஹாசிம் Mon Apr 05, 2010 1:40 pm

First topic message reminder :

சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 Amma1
உன் தாயவளும்
உன் போன்ற பெண்தானே
உன்னோடு என் தாய்
பெற்ற பெண் எட்டு
எட்டையும் எட்டாய்
தானுருகி .........
கஷ்டங்கள் பல கடந்து
தன்னை பலி கொடுத்து
உங்களை வடித்தெடுத்தாள்
ஒன்றொன்றாய் கரைசேர்க்க
அவள் கடந்த இன்னல்கள்
வடுக்களாய் காயங்கள்
தேகமெங்கும்.......
வலிக்கிறது மனம்
சிந்திக்க மாட்டாயா?

உன்னையும் பெற்ற
எம் தகப்பன்
எம்மை விட்டகன்று
பாலர்களாய் அவள்
மடியில் தவழ்ந்த எம்மை
யாருமற்ற அனாதைகளாய்
நாதியற்று பட்டதுயர்
மறந்து விட்டாய்
சிந்திக்க மாட்டாயா?

எம்மோடு பிறந்த
மூத்தவன் துணைகொண்டு
அவளும் விறகு வெட்டி
அப்பம் சுட்டு
எம்மை வளர்த்தெடுக்க
தினம் தினம்
கண்ணீர் விட்ட எம்தாயை
மறந்து விட்டாய்
சிந்திக்க மாட்டாயா?

கண்மணி திரும்பிப்பார்
நீ வளர்ந்த பாதையை..
அதை மறந்து தாயவளை
தூற்றி...வீட்டை விட்டகற்றினால்
அவள் மனம் படும் வேதனையை
சிந்திக்க மாட்டாயா?

இத்தனை வருடம்
உனக்காக அவள் பட்ட
துயர்களை ஒரு நொடியில்
சுக்குநூறாக்கினாய்...
மனம் நொறுங்கிய
எம் தாய் படும் பாடு
நீ அறிவாயா
சிந்திக்க மாட்டாயா?

தாய் என்றொரு
மஹா அத்தியாயம்
உனக்கு அற்பமாய்
காட்டியது எது
உன் துணையா
உன் சுயநலமா
உன் மமதையா
எது வானாலும் உன்னால்
திரும்பப்பெற முடியுமா
அற்புதமான தாய்மையை
சிந்திக்க மாட்டாயா?

நாளை நீயும் தாயாவாய்
நீயும் நிச்சயம்
விரட்டப்படுவாய்
அன்று உணர்வாய்
இன்று எம் தாய் படும்
வேதனையை...
நீயும் பெண்தானே
சிந்திக்க மாட்டாயா?

உன் அண்ணனாய்
ஒரு உபதேசம்
உன் மழுங்கிய புத்தியில்
நீ செய்த இத்தவறை
போக்குவதற்காய்
உன் தாயடி சென்று மன்றாடி
மன்னித்தருள வைத்து
அவளுக்காய் என்றும்
உன் வாழ்வை அமைத்திடு
எம் தாய்க்கு சாந்தி கொடு
ஈடேற்றம் பெறுவாய்
அன்றேல் உன்னாசம்
உன்னால்தான்.....
என்னை மன்னித்திடு

சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 67637 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 67637 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 67637 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 67637 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 67637
குறிப்பு: இக்கவிதையின் கரு உன்மைச்சம்பவம் எனது நன்பனுக்கு நடந்தது அவர்
தனது சோகத்தை என்னிடம் கூறியபோது என் மனக்கவலையில் எழுதியது இதை என் ஈகரை உறவுகளுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.


Last edited by ஹாசிம் on Mon Apr 05, 2010 3:41 pm; edited 2 times in total


நேசமுடன் ஹாசிம்
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 Empty Re: சகோதரி........சிந்திக்க மாட்டாயா?

Post by ஹாசிம் Mon Apr 05, 2010 7:01 pm

manoj_23 wrote:வார்த்தை வித்தகர் ஹாசிம் அவர்களே !! வாழ்க வளமுடன் !!!

சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 678642 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 678642 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 678642 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 154550 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 Empty Re: சகோதரி........சிந்திக்க மாட்டாயா?

Post by சபீர் Mon Apr 05, 2010 7:09 pm

உங்கள் அனைத்து வரிகளும் என் கண்கள் முன்னாலே ஒடிக்கொண்டிருக்கிறது நண்பா அருமை நண்பா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 Empty Re: சகோதரி........சிந்திக்க மாட்டாயா?

Post by ஹாசிம் Mon Apr 05, 2010 7:49 pm

Appukutty wrote:தாய் என்றொரு
மஹா அத்தியாயம்
உனக்கு அற்பமாய்
காட்டியது எது
உன் துணையா
உன் சுயநலமா
உன் மமதையா
எது வானாலும் உன்னால்
திரும்பப்பெற முடியுமா
அற்புதமான தாய்மையை
சிந்திக்க மாட்டாயா?

அனைத்து வரிகளும் அருமை ஹாசிம் தொடருங்கள்
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 678642 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 678642 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 678642 நன்பா


நேசமுடன் ஹாசிம்
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 Empty Re: சகோதரி........சிந்திக்க மாட்டாயா?

Post by ஹாசிம் Mon Apr 05, 2010 8:17 pm

kalaimoon70 wrote:தோழரே உங்கள் கவிதை அருமை!தொடருங்கள்,வாழ்துகள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நன்பா சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 678642 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 678642 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 678642 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 678642


நேசமுடன் ஹாசிம்
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 Empty ஜகுபர்

Post by jahubar Mon Apr 05, 2010 8:25 pm

Appukutty wrote:தாய் என்றொரு
மஹா அத்தியாயம்
உனக்கு அற்பமாய்
காட்டியது எது
உன் துணையா
உன் சுயநலமா
உன் மமதையா
எது வானாலும் உன்னால்
திரும்பப்பெற முடியுமா
அற்புதமான தாய்மையை
சிந்திக்க மாட்டாயா?

அனைத்து வரிகளும் அருமை ஹாசிம் தொடருங்கள்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 Empty Re: சகோதரி........சிந்திக்க மாட்டாயா?

Post by ஹாசிம் Tue Apr 06, 2010 12:28 pm

சபீர் wrote:உங்கள் அனைத்து வரிகளும் என் கண்கள் முன்னாலே ஒடிக்கொண்டிருக்கிறது நண்பா அருமை நண்பா

சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 678642 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 678642 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 678642


நேசமுடன் ஹாசிம்
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சகோதரி........சிந்திக்க மாட்டாயா? - Page 2 Empty Re: சகோதரி........சிந்திக்க மாட்டாயா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum