ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி!

5 posters

Go down

உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Empty உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி!

Post by gayathiri Mon Apr 05, 2010 10:52 am






உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Girl_t

சென்னை: விபத்தில் சிக்கி மூளைச்சாவு
நிலையை
அடைந்த சிறுமியின் உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டன. சிறுநீரகங்கள், அவரது
தந்தைக்கு பொருத்தியதன் மூலம் மறுவாழ்வு கொடுத்துள்ளார் சிறுமி. அரக்கோணம்
தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகள் ஜனனி(5).
இரண்டு நாட்களுக்கு முன் சாலையில் நடந்து சென்றபோது, வாகனம் மோதி தலையில்
பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையிலிருந்த ஜனனி, சென்னை அரசு பொது
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர
சிகிச்சை அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. ஜனனி மூளைச்சாவு நிலையை
அடைந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.



இதையடுத்து சிறுமியின் பெற்றோரிடம் உடல்
உறுப்புக்கள் தானம் குறித்து டாக்டர்கள் ஆலோத்தனர். அவரது உடல்
உறுப்புக்களை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். நேற்று முன்தினம்
சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், கண்கள் ஆகிய உறுப்புக்கள் அறுவைச்
சிகிச்சை மூலம் தானம் பெற்றனர். உடல் உறுப்பு தானம் கொடுத்த ஜனனியின் தந்தை
சந்திரசேகரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து,
ஜனனியின் இரு சிறுநீரகங்களையும் சந்திரசேகருக்கு பொருத்த டாக்டர்கள் குழு
முடிவு செய்தது.

நேற்று சிறுநீரக மாற்று அறுவைச்
சிகிச்சையை
சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
கல்லீரல், டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் சென்னை
மருத்துவக் கல்லூரிக்கும், கண்கள் எழும்பூர் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுமி, தனது சிறுநீரகங்கள்
மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
gayathiri
gayathiri
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Back to top Go down

உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Empty Re: உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி!

Post by சபீர் Mon Apr 05, 2010 11:46 am

குழந்தைகள் பெற்றோருக்கு செய்கின்ற அளப்பெரிய நன்றிகடனில் ஒன்றாக இதையும் கருதலாம் என நினைக்கிறேன்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Empty Re: உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி!

Post by mohan-தாஸ் Mon Apr 05, 2010 1:13 pm

தகவலுக்கு நன்றி


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Empty Re: உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி!

Post by ரிபாஸ் Mon Apr 05, 2010 1:14 pm

[quote="சபீர்"]குழந்தைகள் பெற்றோருக்கு செய்கின்ற அளப்பெரிய நன்றிகடனில் ஒன்றாக இதையும் கருதலாம் என நினைக்கிறேன்[/quote


உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! 359383 உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! 359383 உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! 359383


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Empty Re: உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி!

Post by சாந்தன் Mon Apr 05, 2010 1:17 pm

உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! 678642 உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Empty Re: உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி!
» உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,
» போதைக்கு அடிமையான 1,500 பேருக்கு மறுவாழ்வு: மறுவாழ்வு மையம் சாதனை
» கருமுட்டை தானம் மூலம் குழந்தை பிறந்தது: ஐரோப்பாவில் அதிசய நிகழ்வு
» கருமுட்டைகளை தானம் செய்ததன் மூலம் 19 குழந்தைகள் பிறப்பதற்கு காரணமாக இருந்த பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum