ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலி காலம் வந்துவிட்டதா ?

+2
அப்புகுட்டி
kalaimoon70
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கலி காலம் வந்துவிட்டதா ? - Page 2 Empty கலி காலம் வந்துவிட்டதா ?

Post by kalaimoon70 Mon Apr 05, 2010 3:05 am

First topic message reminder :

கலி காலம் வந்துவிட்டதா ? - Page 2 1267-beer-lover

அன்று
தாய்ப்பால் தந்து
மகிழ்ந்த உலகம்,
இன்று !
தாய்க்கே
பால் இல்லாத காலம்!
அன்று!

தாய்ப்பாலுக்கு இருந்த
மார்பகம்!
இன்று
அழகுக்கு அறுவை செய்யும்
கோலாம்.
இன்று
தாய்ப்பாலுமில்லை,
புட்டிப்பாலுமில்லை.
இதோ குழந்தையின்
கையில் பீர் ..
அருந்தி தூங்கும் நிலைப் பாரீர்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


கலி காலம் வந்துவிட்டதா ? - Page 2 Empty Re: கலி காலம் வந்துவிட்டதா ?

Post by ramesh.vait Tue Apr 06, 2010 12:35 am

கலை wrote:பாருக்குள்ளே நல்ல நாடு நீயும்
பாருக்குள்ளே அதைத் தேடு...

பீருக்கு ஈடிங்கே ஏது..
மோருக்கு பதிலாய் அது தோது...

பேருக்கு நீ கொஞ்சம் கோரு
வீருடன் நீ எழுவாய் பாரு...

ஏருக்கு மட்டுமா மாடு அந்த
பீருக்கும் நீ உண்டு ஓடு...

நீ ஓடு....

நீ ஓடு....

கலி காலம் வந்துவிட்டதா ? - Page 2 230655
இது சென்னை பாரதி கவிதை ?
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

கலி காலம் வந்துவிட்டதா ? - Page 2 Empty Re: கலி காலம் வந்துவிட்டதா ?

Post by kalaimoon70 Tue Apr 06, 2010 12:38 am

கலை wrote:பாருக்குள்ளே நல்ல நாடு நீயும்
பாருக்குள்ளே அதைத் தேடு...

பீருக்கு ஈடிங்கே ஏது..
மோருக்கு பதிலாய் அது தோது...

பேருக்கு நீ கொஞ்சம் கோரு
வீருடன் நீ எழுவாய் பாரு...

ஏருக்கு மட்டுமா மாடு அந்த
பீருக்கும் நீ உண்டு ஓடு...

நீ ஓடு....

நீ ஓடு....

கலி காலம் வந்துவிட்டதா ? - Page 2 230655

ஆஹா பீர்க்கு கவிதை தந்த கலையே,இதுவும் ஒரு கலையே!
குடித்தால் ரகளையே!வேண்டாம் இந்த வகையே!

நன்றி தோழரே அருமை .....அருமை ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கலி காலம் வந்துவிட்டதா ? - Page 2 Empty Re: கலி காலம் வந்துவிட்டதா ?

Post by ramesh.vait Tue Apr 06, 2010 12:40 am

ஆஹா பீர்க்கு கவிதை தந்த கலையே,இதுவும் ஒரு கலையே!
குடித்தால் ரகளையே!வேண்டாம் இந்த வகையே!
மகிழ்ச்சி மகிழ்ச்சி
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

கலி காலம் வந்துவிட்டதா ? - Page 2 Empty Re: கலி காலம் வந்துவிட்டதா ?

Post by கலைவேந்தன் Tue Apr 06, 2010 12:40 am

நன்றி அன்பார்ந்த பெருமக்களே... கலி காலம் வந்துவிட்டதா ? - Page 2 678642

- மோர் குடிமகன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கலி காலம் வந்துவிட்டதா ? - Page 2 Empty Re: கலி காலம் வந்துவிட்டதா ?

Post by kalaimoon70 Tue Apr 06, 2010 12:44 am

கலி காலம் வந்துவிட்டதா ? - Page 2 Masala-buttermilk
கலை wrote:நன்றி அன்பார்ந்த பெருமக்களே... கலி காலம் வந்துவிட்டதா ? - Page 2 678642

- மோர் குடிமகன்



மோர்....
பசு தந்த பால்,
கடைந்து ,முட்டி, மோதி,
மோராகிப் போனது,
விருந்தாளிக்கு,
தாகம் தீர்க்கும்,
குளிர்ப் பானமாய் போனது,
கோடைகாலத்தில்
ஒன்ஸ் மோர் என,
வேண்டும் வரமாய் போனது!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கலி காலம் வந்துவிட்டதா ? - Page 2 Empty Re: கலி காலம் வந்துவிட்டதா ?

Post by kalaimoon70 Tue Apr 06, 2010 3:05 pm

கலை wrote:நன்றி அன்பார்ந்த பெருமக்களே... கலி காலம் வந்துவிட்டதா ? - Page 2 678642

- மோர் குடிமகன்
சியர்ஸ் சியர்ஸ்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கலி காலம் வந்துவிட்டதா ? - Page 2 Empty Re: கலி காலம் வந்துவிட்டதா ?

Post by சபீர் Tue Apr 06, 2010 7:45 pm

ramesh.vait wrote:இதை பாரதி கண்டால் என்ன கவிதை எழுதி இருப்பார் ???

நண்பன் கலைநிலாவும் ஒரு பாரதிதான்

நமது ஈகரை பாரதி அவர்தான்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கலி காலம் வந்துவிட்டதா ? - Page 2 Empty Re: கலி காலம் வந்துவிட்டதா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum