புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_m10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10 
29 Posts - 60%
heezulia
வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_m10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_m10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_m10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_m10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10 
194 Posts - 73%
heezulia
வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_m10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_m10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_m10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10 
8 Posts - 3%
prajai
வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_m10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_m10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_m10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10 
3 Posts - 1%
Barushree
வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_m10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_m10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_m10வித்தியாசமான ஷார்ட் கட் கீ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வித்தியாசமான ஷார்ட் கட் கீ


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Apr 05, 2010 1:54 am

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வாசகர் ஒருவர் வித்தியாசமான கேள்வி கேட்டுள்ளார். கேள்வியாக இல்லாமல் வேண்டுகோளாக ஏற்றுக் கொண்டு, தீர்வினைக் கட்டாயம் தர வேண்டும் என அன்புக் கட்டளை வேறு அளித்துள்ளார். வித்தியாசமான வேண்டுகோளாக இருந்தாலும் வழி கண்டே தீருவது என்று முயற்சித்ததில் வழி கிடைத்தது. அவர் கோரிக்கை என்னவெனில், ஒரு ஷார்ட் கட் கீ தொகுப்பினை, எடுத்துக்காட்டாக Ctrl+Y என அழுத்தினால் அவர் செட் செய்திடும் ஒரு வாக்கியம் (எ.கா.–இன்று சுபிட்சமான நாள்) வேர்டில் அமைக்கப்பட வேண்டும். இதை ஆட்டோ டெக்ஸ்ட் பட்டியலில் அமைக்கலாம் என்றாலும் அதிலும் சிறிய தடை இருக்கிறது. எனவே வேறு ஒரு முயற்சியையும் மேற்கொண்டு தீர்வைக் கொண்டு வர முடிந்தது.
1. முதலில் வழக்கமாக ஓர் Auto Text Entry என்ட்ரியை எப்படிக் கொண்டு வர வேண்டுமோ அந்த வழியைத் தொடங்க வேண்டும். அதாவது Insert மெனு அழுத்திப் பின் மெனுவில் Auto Text தேர்ந்தெடுக்க வேண்டும். பின் நீங்கள் விரும்பிய டெக்ஸ்ட்டை Enter Auto Text Entries Here என்ற பாக்ஸில் டைப் செய்து ஓகே கிளிக் செய்து மூட வேண்டும்.
2. பின் Tools மெனு கிளிக் செய்து அதில் Customize பிரிவில் கிளிக் செய்திடவும். வேர்ட் Customize Dialogue Box காட்டும்.
3.இதில் Key Board பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Customize Key Board Dialogue Box னைக் காட்டும்.
4. கர்சரை New Short Cut Key என்ற பாக்ஸுக்குக் கொண்டு செல்லவும்.
5. எந்த ஷார்ட் கட் கீயினை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ, அந்த கீயினை இப்போது அழுத்தவும். இந்த ஷார்ட் கட் கீ தொகுப்பு வேறு ஒரு கட்டளைக்குப் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருந்தால் அது காட்டப்படும். அப்படிக் காட்டப்படாத ஒரு ஷார்ட் கட் கீ தொகுப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
6. இப்போது அருகே உள்ள Categories லிஸ்ட்டை ஸ்குரோல் டவுண் செய்து செல்லவும். அதில் Auto Text என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டயலாக் பாக்ஸின் வலது புறம், ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரிகள் காட்டப்படும்.
7. முதலில் ஸ்டெப் 1 ல் ஏற்படுத்திய டெக்ஸ்ட்டை செலக்ட் செய்திடவும்.
8. பின் Assign என்ற பட்டனை அழுத்தி புதிய ஷார்ட் கட் கீ தொகுப்பிற்கு இதனை அசைன் செய்திடவும்.
9. இனி கஸ்டமைஸ் கீ போர்டு டயலாக் பாக்ஸை குளோஸ் பட்டன் அழுத்தி மூடவும்.
10. அடுத்து இதே போல கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸையும் மூடவும்.
இனி நீங்கள் அமைத்த ஷார்ட் கட் கீ அழுத்தப்படும்போது டெக்ஸ்ட் தானாக டாகுமெண்ட்டில் அமைக்கப்படும்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 05, 2010 1:57 am

நன்றி தோழரே !



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 05, 2010 1:57 am

நன்றி நன்றி



வித்தியாசமான ஷார்ட் கட் கீ Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon Apr 05, 2010 11:58 am

நன்றி SHAMS.....வித்தியாசமான ஷார்ட் கட் கீ 678642 வித்தியாசமான ஷார்ட் கட் கீ 678642 வித்தியாசமான ஷார்ட் கட் கீ 678642 வித்தியாசமான ஷார்ட் கட் கீ 678642 வித்தியாசமான ஷார்ட் கட் கீ 678642 வித்தியாசமான ஷார்ட் கட் கீ 678642 வித்தியாசமான ஷார்ட் கட் கீ 678642 வித்தியாசமான ஷார்ட் கட் கீ 678642 வித்தியாசமான ஷார்ட் கட் கீ 678642 வித்தியாசமான ஷார்ட் கட் கீ 678642 வித்தியாசமான ஷார்ட் கட் கீ 678642 வித்தியாசமான ஷார்ட் கட் கீ 678642 வித்தியாசமான ஷார்ட் கட் கீ 678642 வித்தியாசமான ஷார்ட் கட் கீ 678642

stalin rajkumar
stalin rajkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 04/04/2010

Poststalin rajkumar Mon Apr 05, 2010 12:00 pm

நன்று..

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Apr 05, 2010 12:03 pm

சம்ஸ்---- வித்தியாசமான ஷார்ட் கட் கீ Icon_eek வித்தியாசமான ஷார்ட் கட் கீ 678642



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 05, 2010 12:08 pm

சூப்பர் சம்ஸ் கலக்குங்க



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வித்தியாசமான ஷார்ட் கட் கீ Logo12
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Mon Apr 05, 2010 12:14 pm

நன்றி

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Apr 05, 2010 12:26 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக