புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_m10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10 
56 Posts - 73%
heezulia
கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_m10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_m10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_m10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_m10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10 
221 Posts - 75%
heezulia
கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_m10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_m10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_m10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10 
8 Posts - 3%
prajai
கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_m10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_m10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_m10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_m10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_m10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10 
2 Posts - 1%
sram_1977
கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_m10கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா?


   
   
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 04, 2010 9:36 pm

இன்று கம்பியூட்டர்களும் இண்டர்நெட்டுக்களும் நாளாந்த வாழ்க்கையுடன் பின்னிப் பினைந்ததாக
காணப்படுகின்றது. பெரியவர்கள் மட்டுமன்றி குழந்தைகளும் இதன் பாவனை இன்றி அன்றாட கடமைகளை செய்து கொள்ள முடியாத நினை ஏற்ப்பட்டு வருகின்றன. ஆனால் இவ்வாறு நாள் முழுவதும் கம்பியூட்டர் முன்னால் உட்கார்ந்து தொழில் செய்வோர். அதனால் ஏற்படக் கூடிய பார்வை கோளாருகளைப் பற்றி அலட்டிக் கொள்வதாக தெரிய வில்லை.

கண் உலர்ந்து போவதால் ( dry eye ) களைப்பு வேலையில் வினைத் திறன் கரைதல். கை பிழை பாடு போன்றன ஏற்படலாம். கம்பியூட்டரின் பாவனையாளர் கண்ணில் ஏற்படும் கோளாருகளை ( computer vicion syndrome ) என்ற பெயரால் மருத்துவர்கள் அழைக்கின்றனர். கம்பியூட்டர்னால் ஏற்படும் கண் நோய்களை தவிர்க்க மருத்துவர்கள் பல்வேறு அறிவுரைகளைத் தருகிறார்கள். இவற்றில் முதலாவது கம்பியூட்டர் பாவிக்கும் அறையினுள் வெளி உலக வெளிச்சங்கள் படாதவாறு திரைகளை மூடிவிட வேண்டும். மேலும் அறையின் சுவர்களுக்கு வெள்ளை நிறத்தை தவிர்த்து கடுமையான நிறங்களை வேண்டும். அறைக்கு(cfc ) போன்ற மின் குமிழ்களை பாவிப்பதும் நல்லது. இம் மின் குமிழ்கள் கம்பியூட்டர் திரைக்கு நேரே இருக்குமாறு
கம்பியூட்டரை ஒழுங்கு அமைத்துக் கொள்ள வெண்டும்.

கம்பியூட்டர் பாவனையின் போது அடிக்கடி கண்களை இமைத்துக் கொள்வது அவசியம்.இதன் மூலம் கண்ணிற்குள் சுரப்பிகள் சுரந்து கண் உலர்ந்து போகாமல் பார்த்துக் கொள்ளும். முடியுமானால் கம்பியுட்டர் திரைக்கு(anti -glary screen ) ஒன்றை பொருத்துவது சிறப்பாகும். மேலும் பழைய கப்பியுட்டரில் இருக்கும் crtஐ விட புதிய தட்டையானlctதிரையை பொருத்திக் கொள்வதும் சிறப்பாகும்.

நீங்கள் கண்ணடியைப் பாவிப்பவராயின் உங்கள் லென்சுக்கு(snti reflective coulim ) போட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக நீங்கள்(contact lens ) மற்றும் (bifocal lens )பாவிப்பவராயின் இவ்வாறு anti -ரேப்லேச்டிவே கோலிங் போடுவது மிக அவசியம் . கம்பியூட்டர் திரையை பார்த்து கொண்டு இருக்கும் போது இடையில் நிறுத்தி தூரத்தில் உள்ள ஒரு பொருளைப் பார்க்க வேண்டும். இவ்வாறு சம நிமிடத்திற்கும் 10செக்கன்கள் இவ்வாறு செய்வது நல்லது. கம்பியுட்டர் திரை கண்ணில் இருந்த்20 அலகு தூரத்தில் இருக்க வேண்டும். மேலும் கபியூட்டரின் திரையானது கண்மட்டத்தில் இருந்து பதிவாக இருக்கும் படி பார்த்துக் கொள்வது அவசியம்.



கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Apr 04, 2010 11:28 pm

நல்லதோர் தகவல் தேன்!
நன்றி நன்றி




கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 04, 2010 11:28 pm

பயனுள்ள தகவல் தங்கச்சிம்மா... கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? 678642 கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Apr 05, 2010 12:27 am

தகவளுக்கு நன்றி....ஹனி....
கணினி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தா? 2

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக