புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அழியாதம்மா... Poll_c10அழியாதம்மா... Poll_m10அழியாதம்மா... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழியாதம்மா... Poll_c10அழியாதம்மா... Poll_m10அழியாதம்மா... Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
அழியாதம்மா... Poll_c10அழியாதம்மா... Poll_m10அழியாதம்மா... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
அழியாதம்மா... Poll_c10அழியாதம்மா... Poll_m10அழியாதம்மா... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழியாதம்மா... Poll_c10அழியாதம்மா... Poll_m10அழியாதம்மா... Poll_c10 
21 Posts - 4%
prajai
அழியாதம்மா... Poll_c10அழியாதம்மா... Poll_m10அழியாதம்மா... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அழியாதம்மா... Poll_c10அழியாதம்மா... Poll_m10அழியாதம்மா... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அழியாதம்மா... Poll_c10அழியாதம்மா... Poll_m10அழியாதம்மா... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அழியாதம்மா... Poll_c10அழியாதம்மா... Poll_m10அழியாதம்மா... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அழியாதம்மா... Poll_c10அழியாதம்மா... Poll_m10அழியாதம்மா... Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழியாதம்மா... Poll_c10அழியாதம்மா... Poll_m10அழியாதம்மா... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழியாதம்மா...


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 05, 2010 12:18 pm

அழியாதம்மா...


உலகத்தின்னுற்ற துணையாய்
உயிர் வாழ்வுக் கதியதாய்
உலவி வந்திட்ட
இயற்கை
என்னும்மெங்கள் தாயே
ஏனெனிந்தக் கொடுமையம்மா?
இயற்கை
வளம் கொடுத்து
இனிய வாழ்வுக்கு வழி தந்து
இன்று தென்
கிழக்காசியாவில்
கடலலைகலுருவில் வந்து
காவிச் சென்றாய்
பல்லாயிரமுயிரை
ஒன்றா இரண்டா? சொல்லியழ
ஓராயிரமா ஈராயிரமா
ஓலமிட்டழ
பல்லாயிரம் பல்லாயிரம் பரிதவிக்குது
பார்த்தோர்
உள்ளமெல்லாம்
செயற்கையின் சீரழிவில்
சிதையுண்டு நிற்க்கும்
வேளையில்..
இயற்கை நீயும் இப்படியனால்..
எப்படித் தாங்கிடும்
இவ்வுலகம்
தாயே தரணிக்கு தலைவியே
தாங்காதம்மா தாங்கது இப் பூமி
இழந்துவிட்ட
உறவகளுக்காய்
எங்கள் இதயத்தில் இரத்தக் கண்ணீர்
அழியாதம்மா
என்றும் அழியாதம்மா..

நன்றி
நிதர்சன்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அழியாதம்மா... Logo12
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Mon Apr 05, 2010 12:19 pm

wow அருமையான கவிதை நன்றிகள் நிதர்சன் சார் அவர்களுக்கு றிபாஸ் இவர் யார்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Apr 05, 2010 12:21 pm

priya. wrote:wow அருமையான கவிதை நன்றிகள் நிதர்சன் சார் அவர்களுக்கு றிபாஸ் இவர் யார்

ப்ரியா நிதர்சன் றிபாஸ் என்பவருடைய துணை பெயர் அவரை அப்படியும் அழைப்பர் அதுதான் வேற ஒன்றுமில்லை அழியாதம்மா... 440806



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 05, 2010 12:24 pm

priya. wrote:wow அருமையான கவிதை நன்றிகள் நிதர்சன் சார் அவர்களுக்கு றிபாஸ் இவர் யார்

இவர் UKயில் வசித்து வரும் இலங்கை நாட்டு ஆள் என்னுடய நண்பர் இவரை பத்தி சொல்லனும்டால் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் தட்போது லோண்டனில் வாசித்துவருகிறார்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அழியாதம்மா... Logo12
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Mon Apr 05, 2010 12:27 pm

mohan-தாஸ் wrote:
priya. wrote:wow அருமையான கவிதை நன்றிகள் நிதர்சன் சார் அவர்களுக்கு றிபாஸ் இவர் யார்

ப்ரியா நிதர்சன் றிபாஸ் என்பவருடைய துணை பெயர் அவரை அப்படியும் அழைப்பர் அதுதான் வேற ஒன்றுமில்லை அழியாதம்மா... 440806


priya. wrote:wow அருமையான கவிதை நன்றிகள் நிதர்சன் சார் அவர்களுக்கு றிபாஸ் இவர் யார்

இவர் UKயில் வசித்து வரும் இலங்கை நாட்டு ஆள் என்னுடய நண்பர் இவரை பத்தி சொல்லனும்டால் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் தட்போது லோண்டனில் வாசித்துவருகிறார்

வாழ்த்துக்கள் அவருக்கு ஆனால் மோகன் சார் உங்களுடைய பெயர் என்று சொல்கிறார்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 05, 2010 12:29 pm

சபாஷ்....! அழியாதம்மா... 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 05, 2010 12:30 pm

priya. wrote:
mohan-தாஸ் wrote:
priya. wrote:wow அருமையான கவிதை நன்றிகள் நிதர்சன் சார் அவர்களுக்கு றிபாஸ் இவர் யார்

ப்ரியா நிதர்சன் றிபாஸ் என்பவருடைய துணை பெயர் அவரை அப்படியும் அழைப்பர் அதுதான் வேற ஒன்றுமில்லை அழியாதம்மா... 440806


priya. wrote:wow அருமையான கவிதை நன்றிகள் நிதர்சன் சார் அவர்களுக்கு றிபாஸ் இவர் யார்

இவர் UKயில் வசித்து வரும் இலங்கை நாட்டு ஆள் என்னுடய நண்பர் இவரை பத்தி சொல்லனும்டால் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் தட்போது லோண்டனில் வாசித்துவருகிறார்

வாழ்த்துக்கள் அவருக்கு ஆனால் மோகன் சார் உங்களுடைய பெயர் என்று சொல்கிறார்

அப்படி இல்லை என்னுடய பெயர் ரிபாஸ்தான்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அழியாதம்மா... Logo12
மோகன் இராமசாமி
மோகன் இராமசாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 31/03/2010

Postமோகன் இராமசாமி Mon Apr 05, 2010 2:23 pm

கண்ணீர் துளிகளே இக்கவிதைக்கு பாராட்டு
நன்றியுடன்
மோகன் இராமசாமி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 05, 2010 2:46 pm

mohanpappa1977@gmail.com wrote:கண்ணீர் துளிகளே இக்கவிதைக்கு பாராட்டு
நன்றியுடன்
மோகன் இராமசாமி

இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் எனது நண்பனை சாரும் அழியாதம்மா... 678642 அழியாதம்மா... 678642 அழியாதம்மா... 154550 அழியாதம்மா... 154550



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அழியாதம்மா... Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 05, 2010 2:48 pm

அழியாதம்மா... 677196 அழியாதம்மா... 677196 அழியாதம்மா... 677196 இருவருக்கும்



நேசமுடன் ஹாசிம்
அழியாதம்மா... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக