புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_m10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10 
21 Posts - 84%
heezulia
முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_m10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_m10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10 
1 Post - 4%
viyasan
முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_m10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_m10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10 
213 Posts - 42%
heezulia
முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_m10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_m10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_m10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10 
21 Posts - 4%
prajai
முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_m10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_m10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_m10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10 
8 Posts - 2%
Guna.D
முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_m10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_m10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10 
7 Posts - 1%
mruthun
முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_m10முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 04, 2010 7:53 pm

ஏப்ரல் எட்டாம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலின் பின்னர் உருவாக வுள்ள புதிய பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறைவடையும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். கடந்த பாராளுமன்றத்தில் 25 முஸ்லிம் எம்.பி.க்கள் இருந்தனர். மொத்தமாகவுள்ள 225 ஆசனங்க ளில் இது 11 வீதமாகும். தற்போ தைய சனத்தொகைக் கணக்கெடுப் பின் படி முஸ்லிம் சனத்தொகை எட்டு வீதமாகக் கொள்ளப்படு கிறது. இதன்படி குறைந்தது 18 முஸ்லிம்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டால் மட்டுமே தற்போதைய சனத் தொகை விகி தாசாரம் பேணப்படும்.
சிலபோது 15 அல்லது 18 ஆக முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவடை யலாம் என்ற அச்சமும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், முஸ்லிம் எம்.பி.க் களின் எண்ணிக்கை குறைவடை யும் வாய்ப்புகள் துல்லியமாகத் தெரிகின்றன. கடந்த பாராளுமன் றத்துடன் ஒப்பிடும்போது 25 தொடக்கம் 40 வீதம் வரை இவ் வீழ்ச்சி அமையக் கூடும் எனவும் அனுமானிக்கப்படுகிறது.
பல பிரபல்யங்கள் தோல்வி யடைவதற்கான வாய்ப்புகள் பர வலாகக் காணப் படுவதாக களத்தி லிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையைக் கருத்திற் கொண்டு முஸ்லிம்கள் அவதான மாகவும் முன்னெச் சரிக்கையுடனும் வாக்களிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அரசியல் ஆய் வாளர்களும் வேண்டிக் கொண் டுள்ளனர்.
அத்தோடு தமிழ்மக்களும் மிகவும் அவதானமாக இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்பதே அவதானிகளின் கருத்தாகும் காரணம் கடந்த காலங்களை விட இத்தேர்தல் பேரினவாத போக்கு கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் எமது சிறுபான்மையினத்தவர்கள் பலர் விலைபோகும் நிலை காணப்படுகிறது இவற்றை முறியடிக்க அனைவரும் சிந்தித்து செயல்படுவது எதிர்காலத்துக்கு சிறப்பாக அமையும்.




நேசமுடன் ஹாசிம்
முஸ்லிம் பிரதிநிதி்த்துவம் குறையும் ஆபத்து Hasim4
சிந்தையின் சிதறல்கள்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Sun Apr 04, 2010 8:02 pm

தகவல்க்கு ந்ன்றி...நன்றி..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக