புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_m10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10 
90 Posts - 77%
heezulia
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_m10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_m10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_m10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_m10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_m10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_m10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10 
255 Posts - 77%
heezulia
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_m10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_m10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_m10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10 
8 Posts - 2%
prajai
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_m10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_m10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_m10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_m10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10 
3 Posts - 1%
Barushree
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_m10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_m10அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 05, 2010 1:48 am

அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது சாதனைக்குடும்பம்!
ஏப்ரல் 04,2010,00:00 IST

அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Tblgeneralnews_55747187138

குடும்பத்தில் அத்தனை பேரும் டாக்டர்கள், இன்ஜினியர்கள் அம்மா படிக்காதவர். அப்பாதான் எங்கள் டியூசன் மாஸ்டர். எங்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து அவரே தேர்வு வைப்பார். தேர்வு நேரங்களில் இரவு பகல் பாராமல் கண்விழித்து எங்களை தயார் செய்வார்.

பெருமையும், சிறுமையும் பெற்றோர் வளர்ப்பில் வருவது உண்டு. பெற்றோர் குணத்தில் வருவதும் உண்டு. தந்தை மகனுக்கு செய்யும் கடமை அறிவை கொடுப்பது. மகன் தந்தைக்கு செய்யும் கடமை அவர் கொடுத்த அறிவால் பிறர் புகழ வாழ்வது. இந்த இரண்டு கடமைகளும் சரியாக பின்பற்றப்படும் போது சிறுமைக்கு இடம் இல்லை. எல்லாம் பெருமையே. தன் தந்தையின் அயராத உழைப்பினால் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் அடுத்து அடுத்து டாக்டர்களாகி, இன்ஜினியர்களாகி சாதனை படைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகில் உள்ளது கோட்டூர். முன்னாள் ராணுவ வீரர் மாயாண்டி. மறைந்த இவருக்கு நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் உள்ளனர். இவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண் டாக்டர்கள். அடுத்தடுத்து இவர்கள் குடும்ப வாரிசுகள் அனைவரும் டாக்டர்களாக உள்ளனர். மாயாண்டியின் மூத்த மகள், இந்த ஊரின் முதல் பெண் டாக்டர் சகுந்தலாபாரதி கூறியதாவது: எங்க அப்பா இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்டவர். அதனால் நாட்டுப் பற்றும், கல்வியின் முக்கியத்துவத்தையும் சிறு வயதில் இருந்தே எங்களுக்குள் விதைத்தார். நான் ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பது அவர் விருப்பம்.

பாத்திமா கல்லூரியில் பி.யூ.சி., படித்து கொண்டிருந்த போது, எங்கள் ஊரில் இருந்த படிப்பறிவு இல்லாத ஒரு தாத்தா அப்பாவிடம், 'பொண்ணு ஐ.ஏ.எஸ்., படிச்சு சமூக சேவை செய்யுறதக் காட்டிலும், பல உயிர்களை பிழைக்க வைக்கிற டாக்டருக்கு படிக்க வையுடா ' என்றார். அதிலிருந்து நான் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதில் அப்பா உறுதியாக இருந்தார். பி.யூ.சி.,யில் கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்றதால் எளிதாக எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்தது. எம்.டி., படிப்பில் முதலிடம் பெற்றேன். பல்வேறு பகுதிகளில் பணியாற்றி விட்டு, சென்னையில் சூப்பிரண்டாக 15 வருடம் பணியாற்றினேன். என் கணவர் தலைமை செயலகத்தில் சார்பு செயலாளராக இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். என்மகன் விஜயஆனந்த், தேனி அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். பெண் ராணிசுகன்யா சென்னை மருத்துவக் கல்லூரியில் பெத்தாலஜிஸ்ட்டாக உள்ளார்.

எங்கள் அப்பா அரசுத் துறையில் பணியாற்றியதால் எங்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை. எங்கள் ஆறு பேருக்கும் வயது வித்தியாசம் பெரிய அளவில் இல்லாததால், தொடர்ந்து வந்த படிப்பு செலவில் அப்பா கஷ்டப்பட்டார். தம்பி அசோக்குமார் எம்.பி.பி.எஸ்., முடித்து விட்டு தேனியில் மருத்துவமனை வைத்துள்ளார். அவரின் பெண் வித்யா போடி அரசு மருத்துவமனையில் டாக்டர். இன்னொரு பெண் அஸ்வினி பல் டாக்டராக உள்ளார். இரண்டு மருமகன்களும் அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளனர். தங்கை ஜெயலட்சுமி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை டாக்டராக உள்ளார். அவரின் மகள் அஸ்வினி பல் டாக்டராக உள்ளார். மூத்த சகோதரன் சவுந்தராஜன் திருச்சி 'பெல்' நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ளார். அவரின் இரு பிள்ளைகளும் எம்.இ., படித்தவர்கள். அடுத்த சகோதரர் சந்திரசேகர் ஆடிட்டர். அவரின் பெண் ரோகினி மும்பை டாடா நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பையன்கள் பி.இ., படித்தவர்கள். கடைசி தம்பி வாசுதேவ பிரபாகரன் மத்திய அரசு பணியில் உள்ளார். மகன்களும் எம்.இ., முடித்து விட்டனர். என் அப்பாவின் கனவு நிறைவேறிவிட்டது. தற்போது என்னால் முடிந்த அளவு கல்வி என்று வருபவருக்கு உதவி செய்கிறேன் என்றார்.

தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைமை டாக்டர் ஜெயலட்சுமி கூறியதாவது: அம்மா படிக்காதவர். அப்பாதான் எங்கள் டியூசன் மாஸ்டர். எங்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து அவரே தேர்வு வைப்பார். தேர்வு நேரங்களில் இரவு பகல் பாராமல் கண்விழித்து எங்களை தயார் செய்வார். சிறுவயதில் கொடுக்கப்பட்ட பயிற்சியினால் தான் நான் சாதிக்க முடிந்தது என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய டாக்டர் அசோக்குமார், 'எந்த பொருளாதார கஷ்டத்தையும் உணர முடியாத அளவு அப்பா எங்களை வளர்த்தார்,' என்று கண்கலங்கினார்.நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். அறிவு சார்ந்த பெற்றோர் ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமம். பெற்றோரின் விருப்பம் அறிந்து செயல்பட்டு சாதித்த இந்த குடும்பம் ஒரு சாதனைக்குடும்பம் தானே.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 05, 2010 1:52 am

அருமையான சாதனைக்குடும்பம் பகிர்வுக்கு நன்றி தோழரே!

அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 05, 2010 1:53 am

வாழ்த்துவோம் இவரை .வேண்டுவோம் இவரை போல இன்னும் நம் சகோதர ,
சகோதரிகள் வருவதற்கு! தகவலுக்கு நன்றி தோழரே !

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 05, 2010 2:03 am

அருமையான சாதனைக்குடும்பம் பகிர்வுக்கு நன்றி தோழரே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக