ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள்

+3
asksulthan
சபீர்
எஸ்.அஸ்லி
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 Empty பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள்

Post by எஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 9:39 pm

First topic message reminder :

ஒரு குழந்தை பொய் பேசி விட்டால், அதனை எப்பொழுதும் பொய்யன் என்று அழைக்காதீர்கள். பெற்றோர்களாகிய உங்களது கடமை என்னவென்றால், அந்தத் தவறு எங்கிருந்து ஆரம்பிக்கின்றது என்று கண்டுபிடித்து, அந்தக் குழந்தை செய்யக் கூடிய அந்தச் செயல் சரியா அல்லது தவறா என்று அதற்கு பிரித்தறிவிப்பது ஒன்றே, அவர்களைச் சீர்திருத்துவதற்கான சிறந்த வழிமுறையாகும். இதன் மூலம் அந்தக் குழந்தை தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்கின்றது என்று சொன்னால், நீங்கள் அந்தக் குழந்தையிடமிருந்து பொறுப்பானதொன்றை எதிர்பார்க்கின்றீர்கள் என்பதையும், அந்தப் பொறுப்புடனேயே நாம் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அது உணர்ந்து கொள்ளும். இது தான் அந்தக் குழந்தை பொய் பேசுவதனின்றும் தடுக்கக் கூடிய, நீங்கள் செய்கின்ற மிகப் பெரிய செயலாகும். இது குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமிடையே இருக்கக் கூடிய பரஸ்பர புரிந்துணர்வு இல்லாததன் காரணமாகத் தான் இத்தகைய நிலைகள் ஏற்பட முடியும்.


பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down


பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 Empty Re: பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள்

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 10:15 pm

மிக மிக அருமையான கருத்துக்கள் அடங்கிய பகிர்வுகள்பா அஸ்லி...

சின்ன குழந்தைகள் குட்டி குட்டி பொய் சொல்லும் அம்மா அப்பாவுக்கு பயந்து அடிக்கு பயந்து டீச்சருக்கு பயந்து....

அந்த பயம் என்று ஒன்றை குழந்தையின் மனதில் புகுந்துவிட்டாலே பொய்கள் சரளமாய் வந்துவிடும்...

பொய் பேசாதே என்று கண்டிக்காமல் உண்மை சொன்னால் உனக்கு என்னிக்கும் பரிசு என்று சொல்லி உற்சாகப்படுத்தலாம்...

ஆனாலும் என் குட்டிப்பையன் சொன்ன ஒரு பொய்யை இங்கே பகிர விரும்புகிறேன்....

இன்னும் ஸ்கூல் போகும் வயதில்லாத சமயத்தில் நர்சரியில் சேர்த்துவிட்டோம்.. ஒரு நாள் பாட்டர் பாட்டில் மறந்துட்டான்... எங்கடான்னு கேட்டால் ஒரு கதையே சொன்னான்... நான் உட்கார்ந்து எழுதிட்டு இருந்தேன்.. அப்ப ஒரு எலி வந்து என்னையே பார்த்துட்டு இருந்திச்சு... தண்ணி கேட்டிச்சு தாகமா இருக்குன்னு நான் தரலை உடனே எடுத்து குடிச்சிட்டு வேகமா ஓட ஆரம்பிச்சுது வாட்டர் பாட்டிலோடு ஆனால் கீழே சிந்திய நீரில் வழுக்கி விழுந்து பின் ஒரே ஓட்டமா போய்ருச்சும்மா வாட்டர் பாட்டிலை எடுத்துக்கிட்டு...

என்னவோ எனக்கு கோவமே வரலை அவன் சொன்னதை கேட்டு... ஏன்னா அப்ப தான் அவனுக்குள் இருக்கும் க்ரியேட்டிவிட்டி தெரிஞ்சுது எனக்கு ஆச்சர்யமா பார்த்தேன்.. ஆஹா இப்படி எல்லாம் கூட சிந்திக்குமா குழந்தைகள் என்று எலி வழுக்கி எப்படி விழுந்தது நீர் குடித்து அதில் சிந்தி அதில் வழுக்கி விழுந்தது....

நான் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தேன் அவனுக்கே சிரிப்பு வந்துவிட்டது.... மறந்து வைத்துவிட்டேன் என்று சொன்னான்..

உண்மையே குழந்தைகளை அடிக்காமல் கண்டிக்காமல் அன்பால் சரி செய்ய முயற்சித்தால் அருமையான குழந்தை நாளை நாட்டையே கூட ஆளலாம் யாருக்கு தெரியும் புன்னகை

அன்பு நன்றிகள் பயனுள்ள பகிர்வு பகிர்ந்தமைக்கு அன்பு அஸ்லி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 Empty Re: பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள்

Post by உதயசுதா Thu Jun 10, 2010 10:18 pm

பயனுள்ள கட்டுரை அஸ்லி.பகிர்ந்ததுக்கு நன்றி


பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 Uபொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 Dபொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 Aபொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 Yபொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 Aபொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 Sபொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 Uபொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 Dபொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 Hபொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 Empty Re: பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள்

Post by கலைவேந்தன் Thu Jun 10, 2010 11:04 pm

அருமையான கட்டுரை அஸ்லி...பகிர்ந்தமைக்கு நன்றிகள் தங்கச்சி...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 Empty Re: பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள்

Post by கலைவேந்தன் Thu Jun 10, 2010 11:09 pm

இபானேஷ் ராஜின் குறும்பை முன்பே அறிந்திருந்தாலும் மிகவும் ரசித்தேன் மஞ்சு...!

எப்படி இபானேஷ் போன்ற புத்திசாலி பிள்ளை.... அது வும் உனக்கு....?

ஹிஹி....



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 Empty Re: பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள்

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 1:14 am

கலை wrote:இபானேஷ் ராஜின் குறும்பை முன்பே அறிந்திருந்தாலும் மிகவும் ரசித்தேன் மஞ்சு...!

எப்படி இபானேஷ் போன்ற புத்திசாலி பிள்ளை.... அது வும் உனக்கு....?

ஹிஹி....



அட எங்க அம்மா சொல்வதையே நீயும் எப்படி சொல்றே கலை? இபானுக்கு அம்மா அப்பாவாய் இருக்க நீங்க லாயக்கே இல்லன்னு நல்ல்ல்ல்ல்லா டோஸ் விடுவாங்க அம்மா... பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 838572


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள் - Page 2 Empty Re: பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம்
» இப்பாடலை அதிகமாக விரும்ப கூடிய ஓருவர் யார்??
» உலகில் அதிகமாக பொய் பேசப்படும் இடம்!
» நல்ல குழந்தைகளை உருவாக்குவோம்!!குழந்தைகளுக்கு பொய், புரட்டுகள் தெரியாது. அவைகளைக் கற்பிப்பது பெரியவர்களே.....
» எடை கூடிய சிறுவர்களுக்கும் இருதய நோய் ஏற்படக் கூடிய அபாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum