புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
24 Posts - 53%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
14 Posts - 31%
prajai
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
1 Post - 2%
Barushree
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
1 Post - 2%
nahoor
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
78 Posts - 73%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
4 Posts - 4%
prajai
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 22, 2010 1:56 pm

கணவனின் உரிமைகள்
அறிவிப்பாளர் : அப+ஸயீத் அல் குத்ரீ (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்களி;டம் ஒரு பெண் வந்தாள. அப்போது நாங்கள் அண்ணலாருக்கு அருகில் அமர்ந்திருந்தோம். அந்தப் பெண் கூறினாள்: “என் கணவர் ஸஃப்வான் வின் முஅத்தில், தொழுதால் என்னை அடிக்கின்றார். நான் நோன்பு நோற்றால் நோன்பை முறிந்து விடும்படி வற்புறுத்துகின்றார். அவர் சூரியன் உதயமாகிவிடும் வரை ஃபஜ்ர் (வைகறை) தொழுகை தொழுவதில்லை. ” அந்த நேரத்தில் ஸஃப்வான் பின் முஅத்தில் (ரலி) அங்குதான் அமர்ந்திருந்தார். அண்ணலார் ஸஃபானிடம் அவரது மனைவியின் முறையீடு குறித்து விளக்கம் கேட்டார்கள். ஸஃப்வான் பதிலளித்தார்: “அல்லாஹ்வின் தூதரே! அவள் தொழுதால் நான் அடிப்பதாகக் கூறும் குற்றச்சாட்டில் உள்ள உண்மை இதுவே: அவள் தொழுகையில் இரண்டிரண்டு அத்தியாயங்கள் ஓதுகின்றாள். அதனால் நான் அதை விட்டுத் தடுப்பதுண்டு. ” அதற்கு அண்ணலார், “ஒரே அத்தியாயம் போதுமானது ” கூறினார்கள். பிறகு ஸஃப்வான் கூறினார்: “நோன்பை முறித்து விடச் சொல்வதாகக் கூறுவதில் உள்ள உண்மை என்னவெனில், அவள் தொடர்ந்து நோன்பு வைத்துக்கொண்டே செல்கின்றாள். நானோ ஒரு வாலிபன், என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை! ” அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள், “எந்த பெண்ணும் தன் கணவனின் அனுமதியின்றி நோன்பு நோற்கக் கூடாது ”என்று கூறினார்கள். அதன் பின் அத்தோழர் (ஸஃப்வான்) கூறினார்: “நான் சூரியன் உதயமான பின்தான் வைகறைத் தொழுகை தொழுகின்றேன் என்று அவள் சொன்னதற்கு இதுதான் காரணம்: “சூரியன் உதயமாகாத வரை கண்விழிக்க முடியாதவர்கள் ”என்று பிரபலமடைந்துள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். ” அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஸஃப்வானே! நீர் கண்விழிக்கும் போது தொழுது கொள்ளும்! ” என்றார்கள். (அப+தாவ+த்)
விளக்கம் :
இந்த நபிமொழியிலிருந்து சில விஷயங்கள் தெளிவாகின்றன.
1. தம் மனைவியரை கட்டாயக் கடமையான தொழுகைகளைத் தொழவிடாமல் தடுத்திட கணவன்மார்களுக்கு உரிமையில்லை. ஆயினும், மனைவி கணவனின் தேவைகளை கவனத்தில் கொள்வதும். மார்க்கப்பற்றின் ஆர்வத்தால் நீண்ட நீண்ட அத்தியாயங்கள் ஓதாமல் இருப்பதும் அவசியமாகும். நஃபிலான தொழுகைகளில் கணவனின் தேவைகளைக் கருத்தில் கொண்டு செயல்படுவது முக்கியமாகும். கணவனின் அனுமதியின்றி நஃபில் தொழுகைள் தொழக்கூடாது. இவ்வாறே கணவனின் அனுமதியின்றி நஃபிலான நோன்பும் நோற்கக்கூடாது.
2. ஸஃப்வான் பின் முஅத்தில் (ரலி) அவர்கள் இரவு நேரங்களில் மக்களின் வயல்களுக்கு நீர் பாய்ச்சும் பணியைச் செய்து கொண்டிருந்தார்கள். இரவின் பெரும் பகுதியில் ஒரு மனிதன் கடும் உழைப்பில் ஈடுபட்டால், அவனால் சரியான நேரத்தில் வைகறைத் தொழுகைக்கு எழ முடியாது என்பது வெளிப்படை. ஸஃப்வான் பின் முஅத்தில் (ரலி) அவர்கள் மிக உயர்ந்த அந்தஸ்துள்ள நபித்தோழர் ஆவார்கள், எனவே, வைகறைத் தொழுகையில் அலட்சியம் காட்டினார்கள் என்று சொல்ல முடியாது. மாறாக, இரவில் தாமதமாக உறங்கி, எவரும் விழிப்ப+ட்டாத காரணத்தால் வைகறைத் தொழுகை தற்செயலாக களாவாகி (தவறி) விட்டிருக்கும். இந்த நிலையைப் புரிந்து கொண்டதால்தான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஸஃப்வானே! நீர் உறக்கத்தில் இருந்து விழித்தெந்ததும் தொழுது கொள்ளும்! ” என்று கூறினார்கள். மாறாக, அந்தத் தோழர் தொழுகையில் அலட்சியம் காட்டுவதாகக் கருதியிருந்தால், அவர் மீது அதிருப்தியும் கோபமும் கொண்டிருப்பார்கள்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Mar 22, 2010 3:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
முக்கியமான தகவல்
நன்றி நன்றி நன்றி

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 22, 2010 4:09 pm

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 154550

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 22, 2010 4:35 pm

நன்றி நன்றி நன்றி

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 22, 2010 5:38 pm

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
முக்கியமான தகவல்
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu Jul 22, 2010 1:57 pm

முக்கியமான தகவல்
நன்றி நன்றி நன்றி

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக